
Male : Thaayagathin sudhandhiramae
Engal kolgai
Thanmaanam ondrae thaan
Engal selvam
Thaayagathin sudhandhiramae
Engal kolgai
Thanmaanam ondrae thaan
Engal selvam
Male : {Ottrumaiyaal pagaivargalai
Oda vaippom
Uzhaippaalae nam naattai
Uyarthi vaippom} (2)
Male : Thaayagathin sudhandhiramae
Engal kolgai
Thanmaanam ondrae thaan
Engal selvam
Male : {Kottaiyilae namadhu kodi
Parandhida vendum
Kolgai veerar thyaagangalai
Yaetrida vendum} (2)
Male : {Puratchiyilae sarithirathai
Maattrida vaendum
Podhuvudamai samudhaayam
Malarndhida vendum} (2)
Male : Kan kavarum kalaigal ellaam
Valarndhadhu ingae
Kalangamulla pagaivaraalae
Thaazhndhadhu ingae
Needhiyodu naermai kaakkum
Maravargal ingae
Nimirndhezhundhaal thadaigal ellaam
Udaindhidum ingae
Male : Veeramundu vettri undu
Vilaiyaadum kalam ingae undu
Vaa vaa en thozhaa
Veeramundu vettri undu
Vilaiyaadum kalam ingae undu
Vaa vaa en thozhaa
Poonaigal inam polae
Padhungudhal izhivaaghum
Puli inam nee yenil porudhida vaaraai
Male : Veeramundu vettri undu
Vilaiyaadum kalam ingae undu
Vaa vaa en thozhaa
Male : {Thenpaangu thendral
Pan paadum naattil
Theeraadha puyal vandhadhaeno} (2)
Neer vaazhum meengal
Nilam veezhal polae
Nenjangal thudithaengalaamo
Male : Vaa vaa en thozhaa
Veeramundu vettri undu
Vilaiyaadum kalam ingae undu
Vaa vaa en thozhaa…
Male : Podhum paadiyadhu
Male : Thaayagathin sudhandhiramae
Engal kolgai
Thanmaanam ondrae thaan
Engal selvam
Male : Ottrumaiyaal pagaivargalai
Oda vaippom
Uzhaippaalae nam naattai
Uyarthi vaippom
ஆண் : தாயகத்தின் சுதந்திரமே
எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான்
எங்கள் செல்வம்
தாயகத்தின் சுதந்திரமே
எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான்
எங்கள் செல்வம்
ஆண் : {ஒற்றுமையாய் பகைவர்களை
ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை
உயர்த்தி வைப்போம் } (2)
ஆண் : தாயகத்தின் சுதந்திரமே
எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான்
எங்கள் செல்வம்
ஆண் : {கோட்டையிலே நமது கொடி
பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை
ஏற்றிட வேண்டும்} (2)
ஆண் : {புரட்சியிலே சரித்திரத்தை
மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம்
மலர்ந்திட வேண்டும்} (2)
ஆண் : கண் கவரும் கலைகள் எல்லாம்
வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே
தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும்
மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம்
உடைந்திடும் இங்கே
ஆண் : வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
பூனைகள் இனம்போலே
பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்
ஆண் : வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
ஆண் : {தென்பாங்கு தென்றல்
பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ} (2)
நீர் வாழும் மீன்கள்
நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
ஆண் : வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
ஆண் : போதும் பாடியது
ஆண் : தாயகத்தின் சுதந்திரமே
எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான்
எங்கள் செல்வம்
ஆண் : ஒற்றுமையாய் பகைவர்களை
ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை
உயர்த்தி வைப்போம்
Movie Summary: Madhuraiyai Meetta Sundharapandiyan is a 1978 Tamil historical film starring M. G. Ramachandran in the title role, depicting the story of a brave Pandiyan prince who liberates Madurai from a tyrannical ruler.
Song Credits:
Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style: A devotional and patriotic-style Tamil film song with a grand orchestral arrangement characteristic of M. S. Viswanathan’s 1970s historical film scores, blending classical melody with rhetorical veera (heroic) and bhakti (devotional) tones.
Raga Details: Based on the Carnatic raga Kalyani.
Key Artists Involved:
Pulamaipithan (lyricist)
Scene Context: The song appears as a philosophical and patriotic piece in the film, with M. G. Ramachandran’s character expressing ideals of sacrifice and freedom, typically picturized in a court or public gathering setting where the hero inspires the people of Madurai.