A Square B Square Male Version

2018
Lyrics
Language: English

A square… B square
(A + B) whole square
Yaanaikku poona mela
Jealous aachi paaru

A square… B square
(A-B )whole square
Google-um yaaho-vum
Muttikichu paaru

Dhillaa ninnu thaan jeyikaama
Thillu mullu thaan senjaanae
Thillaalangadiya aanaanae
Ada four twenty velaiya
Day nightu senjaanae

Yedakku madakkaaga
Tensiona yethuraan
Speed-u breaker aattam
Torture-u pannuraan

Counting illaama
Confuse-u pannuraan
Full stop vekkaama
BP-ah yethuraan

Over acting-u thaangala
Semma cheating-u mudiyala
Dishyum fighting-u maarala
Pakka planing-u oyala

Dhinusu dhinusaaga
Time table pottu thaan
Clock-u mullaattam
Thoogaama suththuraan

Cheating cheating
Male : Fire-u panju kitta
Male : Cheating cheating
Male : Tiger-u spider kitta

Cheating cheating
Male : Puyalu flower kitta
Male : Cheating cheating
Male : Sky- I kerchief kitta


Language: Tamil

மேக்தீப் போஸ்

ஏ ஸ்கொயர்.... பி ஸ்கொயர்
(ஏ பிளஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர்
யானைக்கு பூனை மேல
ஜெல்லஸ் ஆச்சு பாரு

ஏ ஸ்கொயர்.... பி ஸ்கொயர்
(ஏ மைனஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர்
கூகுளும் யாகுவும்
முட்டிகிச்சு பாரு

தில்லா நின்னுதான் ஜெயிக்காம
தில்லு முள்ளுதான் செஞ்சானே
தில்லாலங்கடியா ஆனானே
அட போர் ட்வென்டி வேலைய
டே நைட்டு செஞ்சானே

எடக்கு மடக்காக
டென்ஷன ஏத்துறான்
ஸ்பீடு பிரேக்கர் ஆட்டம்
டார்ச்சர்ரு பண்ணுறான்

கவுன்டிங் இல்லாம
கன்பூயூஸ்சு பண்ணுறான்
புல் ஸ்டாப் வைக்காம
பிபி ய ஏத்துறான்

ஓவர் ஆக்டிங்கு தாங்கல
செம்ம சீட்டிங்கு முடியல
டிஷ்யூம் பைட்டிங்கு மாறல
பக்கா பிளானிங்கு ஓயல

தினுசு தினுசாக
டைம் டேபிள் போட்டுதான்
கிளாக் முள்ளாட்டம்
தூங்காம சுத்துறான்

சீட்டிங் சீட்டிங்
ஆண் : ப்யர்ரு பஞ்சுகிட்ட
ஆண் : சீட்டிங் சீட்டிங்
ஆண் : டைகர்ரு ஸ்பைடர்கிட்ட

சீட்டிங் சீட்டிங்
ஆண் : புயலு பிளவர்கிட்ட
ஆண் : சீட்டிங் சீட்டிங்
ஆண் : ஸ்கையி கர்சீப்கிட்ட


Movie/Album name: 100% Kadhal

Movie Summary: A romantic comedy about a young man who, after a heartbreak, becomes determined to find a girl who is 100% compatible with him based on a mathematical compatibility formula.

Song Credits: - Film: 100% Kadhal (2019) - Composer: Mickey J Meyer - Singers: Rahul Nambiar - Lyricist: Vanamali

Musical Style: Upbeat peppy romantic number with electronic and pop influences, blending catchy rhythms with melodic hooks.

Raga Details: Not applicable — the song follows a Western melodic structure rather than a classical raga framework.

Key Artists Involved: - Director: Chandru - Cast: G. V. Prakash Kumar, Shalini Pandey - Music Label: Think Music India

Scene Context: The song appears as a montage number, typically used to depict the male protagonist's romantic pursuit or lighthearted moments of courtship and attraction in the film.


Artists