Summa Saappida Vaanga

1957
Lyrics
Language: English

Ooo…oo…oo…ooh….oo…oo…
Chummaa saappida vaanga
Amma koopidaraanga
Pudhumaappillai pol
Yaeikkirathu pothunga

Chummaa saappida vaanga
Amma koopidaraanga
Pudhumaappillai pol
Yaeikkirathu pothunga

Chummaa saappida vaanga

Irunthaaluum mun kovam irukkakoodaathu
Inimelum en vaarththai marakkakoodathu
Irunthaaluum mun kovam irukkakoodaathu
Inimelum en vaarththai marakkakoodathu

Yaegaangi polavae veliyaeralaagumaa
Yaegaangi polavae veliyaeralaagumaa
Ennaiyae neer maranthaalum manasu ketkumaa
Unga manasu ketkumaa

Chummaa saappida vaanga
Amma koopidaraanga
Pudhumaappillai pol
Yaeikkirathu pothunga

Chummaa saappida vaanga

Oo….oo….oo….ooh….oo….oo…

Kanivaana maugaththai
Ingae thiruppi kaattunga
Kannaalae enakku konjam
Sirippu moottunga

Kanivaana maugaththai
Ingae thiruppi kaattunga
Kannaalae enakku konjam
Sirippu moottunga

Thaniyaana vaazhvilae
Sugamethum kaanumaa
Thaniyaana vaazhvilae
Sugamethum kaanumaa
Ennaiyae neer maranthaalum
Manasu ketkumaa
Unga manasu ketkumaa

Chummaa saappida vaanga
Amma koopidaraanga
Pudhumaappillai pol
Yaeikkirathu pothunga

Chummaa saappida vaanga
Amma koopidaraanga


Language: Tamil

 : ஜிக்கி

ஓஒ....ஓ.....ஓ....ஓஹ்....ஓ.....ஓ....
சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடறாங்க
புதுமாப்பிள்ளை போல்
ஏய்க்கிறது போதுங்க..

சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடறாங்க
புதுமாப்பிள்ளை போல்
ஏய்க்கிறது போதுங்க.

சும்மா சாப்பிட வாங்க

இருந்தாலும் முன்கோவம் இருக்கக்கூடாது
இனிமேலும் என் வார்த்தை மறக்கக்கூடாது
இருந்தாலும் முன்கோவம் இருக்கக்கூடாது
இனிமேலும் என் வார்த்தை மறக்கக்கூடாது

ஏகாங்கி போலவே வெளியேறலாகுமா
ஏகாங்கி போலவே வெளியேறலாகுமா
எனையே நீர் மறந்தாலும் மனசு கேட்குமா
உங்க மனசு கேட்குமா......

சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடறாங்க
புதுமாப்பிள்ளை போல்
ஏய்க்கிறது போதுங்க.

சும்மா சாப்பிட வாங்க

ஓஒ....ஓ.....ஓ....ஓஹ்....ஓ.....ஓ....

கனிவான முகத்தை
இங்கே திருப்பிக் காட்டுங்க
கண்ணாலே எனக்கு கொஞ்சம்
சிரிப்பு மூட்டுங்க

கனிவான முகத்தை
இங்கே திருப்பிக் காட்டுங்க
கண்ணாலே எனக்கு கொஞ்சம்
சிரிப்பு மூட்டுங்க

தனியான வாழ்விலே
சுகமேதும் காணுமா
தனியான வாழ்விலே
சுகமேதும் காணுமா
எனையே நீர் மறந்தாலும்
மனசு கேட்குமா
உங்க மனசு கேட்குமா.....

சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடறாங்க
புதுமாப்பிள்ளை போல்
ஏய்க்கிறது போதுங்க.

சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடறாங்க


Movie/Album name: Iru Sagodharigal

Artists