Oruviral Puratchi

2018
Lyrics
Language: English

{Nethu vara…aa…
Chorus : Yemaali yemaali yemaali…..}(2)

{Indru mudhal
Chorus : Poraali poraali poraali…
Poraali poraali poraali} (2)

Poraali poraali… (4)

{Oru viral puratchiyae
Irukkudhaa unarchiyae} (2)

Yezhmaiyai
Chorus : Olikkavae
Male : Seiyada
Chorus : Muyarchiyae

Yezhaiyai
Chorus : Olipathae
Male : Ungalin
Chorus : Valarchiyaa…

Thiruppi adikka irukku neruppu
Viralin nuniyil vilattum karuppu

Oru viral puratchiyae
Irukkudhaa unarchiyae…

Naam ondraai kelvigal kettalae
Adakkum kai angu nadungaathoo
Yezhiya manithan ezhuthum vithiyilae
Puthiya ulagam thodangaathoo

Oooooo ooooo hooo ooo oooo

Karai vettigal angangu silai
Engal vervaiyum raththamum vilai
Verum vedhanaiyae ingae nilai

Neethiyai kolgiraan
Mounamaai pogirom
Oomaigal desathil
Kaadhaiyum moodinom

Makkalin aatchiyaam
Endru naam vaalgirom
Porgalai thaandi thaan
Sottraiyae kaangirom

Dhorgangal thaakiyae
Veedhiyil saagirom
Aluthidum kangalil
Theeyana vaazhgirom

Oru viral puratchiyae
Irukkudhaa unarchiyae

Yezhmaiyai
Male : Olikkavae
Chorus : Seiyada
Male : Muyarchiyae
Chorus : Ezhaiyai
Male : Olipathae
Chorus : Ungalin
Male : Valarchiyaa……

Ooooo hooo ooooo hooo ooo
Ooooo hooo ooooo hooo ooo

Maanam vittru yedhai vaanginaai
Ethirkalathai soorai aadinaai
Maanam vittru yedhai vaanginaai
Ethirkalathai soorai aadinaai


Language: Tamil

ஏ. ஆர். ரகுமான்

{நேத்து வர...ஆஅ..
குழு : ஏமாளி ஏமாளி ஏமாளி... }(2)

{இன்று முதல்
குழு : போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி} (2)

போராளி போராளி (4)

{ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே} (2)

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ.......

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ.......

ஏழ்மையை
குழு : ஒழிக்கவே
ஆண் : செய்யடா
குழு : முயற்சியே

 ஏழையை
குழு : ஒழிப்பதே
ஆண் : உங்களின்
குழு : வளர்ச்சியா...

திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு

விரலின் நுனியில் விழட்டும் கருப்பு...

உன்முறை அய்யோ நீ தூங்கினாய்
காசை பெற்று பின் ஏங்கினாய்

மானம் விற்று எதை வாங்கினாய்...
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ.......

ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே

நாம் ஒன்றாய்
கேள்விகள் கேட்டாலே
அடக்கும் கை அங்கு நடுங்காதோ...
எளிய மனிதன் எழுதும் விதியிலே
புதிய உலகம் தொடங்காதோ...

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ.......

கரை வேட்டிகள் அங்கங்கு சிலை
எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை

வெறும் வேதனையே இங்கு நிலை

எழு மாற்ற பறவையே......

 நீதியை கொல்கிறான்
மௌனமாய் போகிறோம்

ஊமைகள் தேசத்தில்
காதையும் மூடினோம்

மக்களின் ஆட்சியாம்
என்று நாம் வாழ்கிறோம்

போர்களை தாண்டி தான்
சோற்றையே காண்கிறோம்

துரோகங்கள் தாக்கியே
வீதியில் சாகிறோம்,
அழுதிடும் கண்களில்
தீயன வாழ்கிறோம்.

ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே

ஏழ்மையை
ஆண் : ஒழிக்கவே
குழு : செய்யடா
ஆண் : முயற்சியே

ஏழையை
ஆண் : ஒழிப்பதே
குழு : உங்களின்
ஆண் : வளர்ச்சியா....

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ.......

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ......

மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்


மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்


Movie/Album name: Sarkar

Movie Summary:
Sarkar is a 2018 Tamil political action film about a powerful NRI businessman who returns to India to cast his vote, only to find his vote has already been fraudulently cast; he then takes on corrupt corporate and political forces.

Song Credits:
- Song: Oruviral Puratchi
- Movie: Sarkar
- Year: 2018
- Composer: A. R. Rahman
- Lyricist: Vivek
- Singers: A. R. Rahman, Deepthi Suresh

Musical Style:
Electro-progressive folk with anthemic choral elements, blending Tamil folk percussion with electronic textures and orchestral layers.

Raga Details:
Not available.

Key Artists Involved:
A. R. Rahman, Vivek, Deepthi Suresh, Vijay (visual appearance in song).

Scene Context:
The song appears as a motivational and revolutionary montage in the film, tied to the protagonist’s defiant stance against electoral corruption and the rise of people’s power.


Artists