Antartica

2012
Lyrics
Language: English

Male : Antartica.. venpaniyilae..
Yen sarukkudhu nenjam
Nee penguin-ah pen dolphin-ah
Yen kulambudhu konjam

Hey Nishaaa .. nisha nisha..
Oh nishaaa .. nisha nisha..

Male : {Adi penne en manadhu engae
Radar vilakkuma?
Adi en kaadhal aalam enna
Sonar alakkuma?} (2)

Male : Kadal alandhidum karuvigal
Seyal ilandhidum avalidam
Adiilakanam asaivadhai parthen
Aval puruvathin puviyalil
Malai sarivugal thorpadhaal
Vilum aruvigal azhuvadhai parthen

Male : Aval mele veyil vilundhaal
Nilaa oliyaai maaripogum
Aval asaindhaal
Andha aasai vilum isai pirakkum

Male : Antartica.. venpaniyilae..
Yen sarukkudhu nenjam
Nee penguin-ah pen dolphin-ah
Yen kulambudhu konjam

Male : Thada thadavena raanuvam
Pughundhidum pudhu saalayai
Adhirvuden nulaindhayadi.. ennil
Iru vizhigalin kuzhalilae
Pada padavena vedithayadi
Irudhayam thudithaayadi kannil

Male : Unnaipolae oru pennai
Kaanbenaa endru vazhdhen
Nee kidaithaal
En dhesam pole unnai nesippen

Male : Antartica.. venpaniyilae..
Yen sarukkudhu nenjam
Nee penguin-ah pen dolphin-ah
Yen kulambudhu konjam

Hey Nishaaa .. nisha nisha..
Oh nishaaa .. nisha nisha..

Male : {Adi penne en manadhu engae
Radar vilakkuma?
Adi en kaadhal aalam enna
Sonar alakkuma?} (2)


Language: Tamil

ஆண் : அண்டார்டிக்கா
வென் பனியிலே ஏன்
சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண்
டால்ஃபினா ஏன் குழம்புது
கொஞ்சம்

ஹே நிஷா நிஷா நிஷா
ஓ நிஷா நிஷா நிஷா

ஆண் : { அடி பெண்ணே என்
மனது எங்கே ரேடார்
விளக்குமா அடி என் காதல்
ஆழம் என்ன சோனார்
அளக்குமா } (2)

ஆண் : கடல் அளந்திடும்
கருவிகள் செயல் இழந்திடும்
அவளிடம் அடியிலக்கணம்
அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்தின் புவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை
பார்த்தேன்

ஆண் : அவள் மேலே வெயில்
விழுந்தால் நிலா ஒளியாய்
மாறிப் போகும் அவள் அசைந்தால்
அந்த அசைவிலும் இசை
பிறக்கும்

ஆண் : அண்டார்டிக்கா
வென் பனியிலே ஏன்
சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண்
டால்ஃபினா ஏன் குழம்புது
கொஞ்சம்

ஆண் : தடதடவென ராணுவம்
புகுந்திடும் புது சாலையாய்
அதிர்வுடன் நுழைந்தாயடி
என்னில் இருவிழிகளின்
குழலிலே படபடவென
வெடித்தாயடி இருதயம்
துடித்தாயடி கண்ணில்

ஆண் : உன்னைப் போலே
ஒரு பெண்ணை காண்பேனா
என்று வாழ்ந்தேன் நீ கிடைத்தால்
என் தேசம் போலே உன்னை
நேசிப்பேன்

ஆண் : அண்டார்டிக்கா
வென் பனியிலே ஏன்
சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண்
டால்ஃபினா ஏன் குழம்புது
கொஞ்சம்

ஹே நிஷா நிஷா நிஷா
ஓ நிஷா நிஷா நிஷா

ஆண் : { அடி பெண்ணே என்
மனது எங்கே ரேடார்
விளக்குமா அடி என் காதல்
ஆழம் என்ன சோனார்
அளக்குமா } (2)


Movie/Album name: Thuppakki

Song: "Antartica"

Movie: Thuppakki (2012)

Summary of the Movie:

Thuppakki is an action-thriller directed by A.R. Murugadoss, starring Vijay and Kajal Aggarwal. The film follows an army officer who uncovers a terrorist plot in Mumbai and takes it upon himself to dismantle the sleeper cell network.

Song Credits:

Musical Style:

A romantic melody with a mix of contemporary and classical influences.

Raga Details:

Not explicitly mentioned, but the song has a soothing, melodic structure likely based on a Carnatic raga like Shankarabharanam or Kalyani.

Key Artists Involved:

Awards & Recognition:

Scene Context:

The song appears as a romantic duet between Vijay and Kajal Aggarwal, picturized in scenic locations, capturing their blossoming love.

(Note: Some details like raga and awards may not be officially documented.)


Artists