
Sangeetha sowbagiyamae devi
Soundharyam un roobamae
Sangeetha sowbagiyamae devi
Soundharyam un roobamae
Naangu vaedham koorum gyaanam
Enakkarul manipeedamae
Sangeetha sowbagiyamae devi
Soundharyam un roobamae
Vidivelli maadam ezhil annai koodam
Vidivelli maadam ezhil annai koodam
Abishega aaradhanai dhinam dhinam
Aanandha arul bodhanai
Sangeetha sowbagiyamae devi
Soundharyam un roobamae
Neer mugil pol koondhal
Nizhal thadam pol nettri
Thingalai pol thilagam
Vaanavil pol puruvam
Neidhalai pol kangal
Sendhooram pol sevvaai
Sivalingam pol kaluthu
Kaatralai pol kaigal
Ezhundhaal mella asaindhaal
Minnal aayiram minna
Nadanthaal nindru sirithaal
Jeya perigai muzhanga
Paarthaal vinai theerthaal
Pasum solaigal kulunga
Poothaal mugam verthaal
Velli pani malai uruga
Kanakana kangana kadhoroli parakka
Pana pana pambana pambaiyum olikka
Thana thana thanthana thaviloli sirakka
Thaamthimi thaiyena thaalangal pirakka
Aadinaal nadanam aadinaal
Annai aadinaal nadanam aadinaal
Sangeetha sowbagiyamae devi
Soundharyam un roobamae
பி. சுஷீலா
பென் சுரேந்தர்
சங்கீத சௌபாக்யமே தேவி
சௌந்தர்யம் உன் ரூபமே
சங்கீத சௌபாக்யமே தேவி
சௌந்தர்யம் உன் ரூபமே
நான்கு வேதம் கூறும் ஞானம்
எனக்கருள் மணிபீடமே..
சங்கீத சௌபாக்யமே தேவி
சௌந்தர்யம் உன் ரூபமே..
விடிவெள்ளி மாடம் எழில் அன்னை கூடம்
விடிவெள்ளி மாடம் எழில் அன்னை கூடம்
அபிஷேக ஆராதனை தினம் தினம்
ஆனந்த அருள் போதனை
சங்கீத சௌபாக்யமே தேவி
சௌந்தர்யம் உன் ரூபமே....
நீர் முகில் போல் கூந்தல்
நிழல்படம் போல் நெற்றி
திங்களைப் போல் திலகம்
வானவில் போல் புருவம்
நெய்தலைப் போல் கண்கள்
செந்தூரம் போல் செவ்வாய்
சிவலிங்கம் போல் கழுத்து
காற்றலை போல் கைகள்
எழுந்தாள் மெல்ல அசைந்தாள்
மின்னல் ஆயிரம் மின்ன
நடந்தாள் நின்று சிரித்தாள்
ஜெய பேரிகை முழங்க
பார்த்தாள் வினை தீர்த்தாள்
பசும் சோலைகள் குலுங்க
பூத்தாள் முகம் வேர்த்தாள்
வெள்ளி பனி மலை உருக
கணகண கங்கன கதிரொளி பறக்க
பனபன பம்பன பம்பையும் ஒலிக்க
தனதன தந்தன தவிலொலி சிறக்க
தாம்திமி தையென தாளங்கள் பிறக்க
ஆடினாள் நடனம் ஆடினாள்
அன்னை ஆடினாள் நடனம் ஆடினாள்....
சங்கீத சௌபாக்யமே தேவி
சௌந்தர்யம் உன் ரூபமே....
Movie Summary Sarvam Sakthi Mayam is a 1986 Tamil devotional film centered on the power of Goddess Sakthi, exploring themes of faith, divine intervention, and the triumph of devotion over adversity.
Song Credits - Song: Sangeetha Sowbhagyame - Movie: Sarvam Sakthi Mayam - Year: 1986
Musical Style Devotional/classical Carnatic-influenced film song.
Scene Context The song appears as a devotional piece within the film, sung in praise of the Divine Mother, reflecting the movie's overarching theme of Sakthi worship.