Aruvimagal Alaiyosai

1970
Lyrics
Language: English

Aa aa aa aa aa aa aa aa aaa aa
Aruvi magal alai osai
Indha azhagu magal valai osai
Aruvi magal alai osai
Indha azhagu magal valai osai
Podhigai malai mazhai saaral
Undhan poovidhazhin madhu saaral
Aruvi magal alai osai

Aa aa aa aa aa aa aa aa aaa aa
Thaenozhugum kuyilosai
En thalaiva un tamilosai
Thavazhndhu varum kulir kaattru
Adhu sumandhu varum pudhu pattu
Thaenozhugum kuyilosai

Kadal konda neelam kann vizhi vaanga
Kani konda saaru idhazhgalil thaengha
Neer konda megham koondhalil neendha
Ner vandhu nindren kaigalil yendha
Aruvi magal alai osai

Madal kanda thaazhai vaavendru solla
Kulir konda vaadai aasaiyil thulla
Udan vandhu serndhen uravu ennai kolla
Uyir konda inbam naanum enna solla

Thaenozhugum kuyilosai
En thalaiva un tamilosai
Male : Aruvi magal alai osai
Indha azhagu magal valai osai
Aruvi magal alai osai
Both : Aa aa aa aa aa aa aa aa aaa aa


Language: Tamil

வி. தக்ஷிணாமூர்த்தி

கண்ணதாசன்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அருவி மகள் அலை ஓசை
இந்த அழகு மகள் வளை ஓசை...
அருவி மகள் அலை ஓசை
இந்த அழகு மகள் வளை ஓசை..
பொதிகை மலை மழைச் சாரல்...
உந்தன் பூவிதழின் மதுச் சாரல்....
அருவி மகள் அலை ஓசை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேனொழுகும் குயிலோசை...
என் தலைவா உன் தமிழோசை...
தவழ்ந்து வரும் குளிர் காற்று...
அது சுமந்து வரும் உன் புது பாட்டு...
தேனொழுகும் குயிலோசை..

கடல் கொண்ட நீலம் கண் விழி வாங்க...
கனி கொண்ட சாறு இதழ்களில் தேங்க...
நீர் கொண்ட மேகம் கூந்தலில் நீந்த...
நேர் வந்து நின்றேன் கைகளில் ஏந்த...
அருவி மகள் அலை ஓசை

மடல் கொண்ட தாழை வாவென்று சொல்ல...
குளிர் கொண்ட வாடை ஆசையில் துள்ள...
உடன் வந்து சேர்ந்தேன் உறவுன்னை கொள்ள...
உயிர் கொண்ட இன்பம் நான் என்ன சொல்ல...

தேனொழுகும் குயிலோசை...
என் தலைவா உன் தமிழோசை...
ஆண் : அருவி மகள் அலை ஓசை இந்த
அழகு மகள் வளை ஓசை..
அருவி மகள் அலை ஓசை...
இருவரும் : ஆஆஆஆஆ....ஆஆஆ...


Movie/Album name: Jeevanadi

Movie Summary Jeevanadi (1970) is a Tamil film centered on the sacred river Ganges and the spiritual and familial struggles surrounding it; the title song reflects the river as a life-giving, soul-stirring force.

Song Credits - Song: Aruvimagal Alaiyosai - Film: Jeevanadi - Year: 1970 - Language: Tamil

Musical Style - Classical-leaning devotional film song with a flowing, bhava-rich melodic structure evoking the movement of river waves.

Raga Details - Not available.

Key Artists Involved - Not available.

Awards & Recognition - Not available.

Scene Context - Not available.


Artists