
Ae… ae… ae…
Ae… ae… daei… aa… aa… aa…
Karuivarai thodangi kallarai varaiyil
Kaanuvadhellaam dhandanai thaan
Varumai patta manushanukku
Vaazhkkai ellaam haei dhandanai thaan
Sabikka patta sanangalukku
Saagum varai dhandanai thaan
Aamaa… dhandanai thaan
Kutham kola senjavanellaam
Kaaval nilaiyam poga venum
Naan enna kutham senjenadaa
Endhan vaazhkka kaavalilae
Naan kaidhi illae
Aanaa innoruthan kaavalilae
Idhu poiyum illae
Yeno ulagamum puriyavillae
Kutham kola senjavanellaam
Kaaval nilaiyam poga venum
Naan enna kutham senjenadaa
Endhan vaazhkka kaavalilae
Ponnaana em manasu
Punnaagi pona kadha
Ennaannu solvenadaa
Ponnaana em manasu
Punnaagi pona kadha
Ennaannu solvenadaa
Vaanil yerathaan aasapatten
Thoondil meenathaan maattikkitten
Kaadhal seiyathaan aasa konden
Kaaval kaathu thaan naanum nondhen
Karumbaana vaazhkka
Kasappaagi pochae
Sumaiyaana velaiyum sodhikkudhae
Manasila ulla sumaiyum konjamaa
Adha marandhirukka vazhiyum ennadaa daei
Kutham kola senjavanellaam
Kaaval nilaiyam poga venum
Male : Naan enna kutham senjenadaa
Endhan vaazhkka kaavalilae
Sollaadha paadam ellaam
Naan solli thandhenae
Ippa thaan naan padikkiren
Sollaadha paadam ellaam
Naan solli thandhenae
Ippa thaan naan padikkiren
Vaazhkka paadatha vittu puttu
Yettu paadatha cholli thandhen
Yettu churaikkaayum karikkaagumaa
Kettu purinjaalum uraikkaadhammaa
Endraikkum thunbam nirkkaadhu ingae
Inbamum vandhu pogumadaa
Irukkum vara ullaasamaa
Naama iruppadhilae thayakkam ennadaa daei
Kutham kola senjavanellaam
Kaaval nilaiyam poga venum
Male : Naan enna kutham senjenadaa
Endhan vaazhkka kaavalilae
Naan kaidhi illae
Chorus : Aanaa innoruthan kaavalilae
Male : Idhu poiyum illae
Chorus : Yeno ulagamum puriyavillae
Kutham kola senjavanellaam
Kaaval nilaiyam poga venum
Male : Naan enna kutham senjenadaa
Endhan vaazhkka kaavalilae
மலேசிய வாசுதேவன்
ஏ.... ஏ..... ஏ......
ஏ.... ஏ......டேய்..... ஆ..... ஆ..... ஆ.....
கருவறை தொடங்கி கல்லறை வரையில்
காணுவதெல்லாம் தண்டனைதான்
வறுமைப் பட்ட மனுஷனுக்கு
வாழ்க்கை எல்லாம்
ஹேய் தண்டனைதான்
சபிக்கப் பட்ட சனங்களுக்கு
சாகும் வரை தண்டனைதான்…
ஆமா.... தண்டனைதான்…
குத்தம் கொலை
செஞ்சவனெல்லாம்
காவல் நிலையம் போக வேணும்
நான் என்ன குத்தம் செஞ்சேனடா
எந்தன் வாழ்க்கை காவலிலே
நான் கைதி இல்லே
ஆனா இன்னொருத்தன் காவலிலே
இது பொய்யும் இல்லே
ஏனோ உலகமும் புரியவில்லே
குத்தம் கொலை
செஞ்சவனெல்லாம்
காவல் நிலையம் போக வேணும்
நான் என்ன குத்தம் செஞ்சேனடா
எந்தன் வாழ்க்கை காவலிலே
பொன்னான என் மனசு
புண்ணாகிப் போன கதை
என்னான்னு சொல்வேனடா
பொன்னான என் மனசு
புண்ணாகிப் போன கதை
என்னான்னு சொல்வேனடா
வானில் ஏறத்தான்
ஆசைப்பட்டேன்
தூண்டில் மீனாதான்
மாட்டிக்கிட்டேன்
காதல் செய்யத்தான்
ஆசை கொண்டேன்
காவல் காத்துத்தான்
நானும் நொந்தேன்
கரும்பான வாழ்க்கை
கசப்பாகிப் போச்சே
சுமையான வேலையும்
சோதிக்குதே
மனசில் உள்ள
சுமையும் கொஞ்சமா
அத மறந்திருக்க வழியும்
என்னடா டேய்
குத்தம் கொலை
செஞ்சவனெல்லாம்
காவல் நிலையம் போக வேணும்
ஆண் : நான் என்ன குத்தம்
செஞ்சேனடா
எந்தன் வாழ்க்கை காவலிலே
சொல்லாத பாடம் எல்லாம்
நான் சொல்லி தந்தேனே
இப்பத்தான் நான் படிக்கிறேன்
சொல்லாத பாடம் எல்லாம்
நான் சொல்லி தந்தேனே
இப்பத்தான் நான் படிக்கிறேன்
வாழ்க்கைப் பாடத்த
விட்டுப் புட்டு
ஏட்டுப் பாடத்தச் சொல்லித் தந்தேன்
ஏட்டுச் சுரைக்காயும் கறிக்காகுமா
கேட்டுப் புரிஞ்சாலும் உரைக்காதம்மா
என்றைக்கும் துன்பம்
நிக்காது இங்கே
இன்பமும் வந்து போகுமடா
இருக்கும் வரை உல்லாசமா
நாம இருப்பதிலே தயக்கம்
என்னடா டே டேய்
குத்தம் கொலை
செஞ்சவனெல்லாம்
காவல் நிலையம் போக வேணும்
ஆண் : நான் என்ன குத்தம்
செஞ்சேனடா
எந்தன் வாழ்க்கை காவலிலே
நான் கைதி இல்லே
குழு : ஆனா இன்னொருத்தன்
காவலிலே
ஆண் : இது பொய்யும் இல்லே
குழு : ஏனோ உலகமும்
புரியவில்லே
குத்தம் கொலை
செஞ்சவனெல்லாம்
காவல் நிலையம் போக வேணும்
ஆண் : நான் என்ன குத்தம்
செஞ்சேனடா
எந்தன் வாழ்க்கை காவலிலே
Movie Summary Kavalukku Kettikaran is a 1990 Tamil action film starring Prabhu and Shobana, revolving around a loyal police officer who stands up against a powerful criminal network while navigating personal and professional pressures.
Song Credits - Song: Kutham Kolai - Film: Kavalukku Kettikaran - Year: 1990 - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A dramatic, orchestral Tamil film score blending melody with tension, characteristic of Ilaiyaraaja’s early 1990s cinematic compositions for action-oriented themes.
Raga Details Not available.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - On-screen: Prabhu, Shobana
Awards & Recognition Not available.
Scene Context The song appears in a tense, dramatic situation connected to the film’s crime-and-justice narrative, underscoring the investigation or confrontation of a murder-related plot point.