
Hmm mm mm mm mm
Hmm mm mm mm mm mmm
Kanneer thuli yaen kannilae
Nee solladi poonthendralae
Theeyin vaayil veezhndhaal enna
Thangam endrum thangam thaanae
Kanneer thuli yaen kannilae
Nee solladi poonthendralae
Aa… aa… aa… aa… aa…
En kooda piravaadha thangai
Edharkkaaga azha vaendum ingu
Kanneerai thudaikkindra en kai
Kannae un sumai thaangum indru
Kulir kaalam ponaal maanae
Ilavaenil thondrum thaanae
Kaalam yaavum kaaval naanae
Kanneer thuli yaen kannilae
Nee solladi poonthendralae
Theeyin vaayil veezhndhaal enna
Thangam endrum thangam thaanae
Kanneer thuli yaen kannilae
Nee solladi poonthendralae
Aa… aa… aa… aa… aa…
Ellorkkum edhir kaalam ondru
Illaamal pogaadhu ingu
Edhir neechal nee podu indru
Karai vandhu kai neettum pinbu
Irul soozhum naeram paadhi
Pagal vaelai thaanae meedhi
Endrum idhu thaan iyarkai needhi
Kanneer thuli yaen kannilae
Nee solladi poonthendralae
Theeyin vaayil veezhndhaal enna
Thangam endrum thangam thaanae
Hmm mm mm mm mm
Hmm mm mm mm mm mmm
கே. ஜே. யேசுதாஸ்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
கண்ணீர்த் துளி ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே
தீயின் வாயில் வீழ்ந்தால் என்ன
தங்கம் என்றும் தங்கம் தானே
கண்ணீர்த் துளி ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே
ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....
என் கூடப் பிறவாத தங்கை
எதற்காக அழ வேண்டும் இங்கு
கண்ணிரை துடைக்கின்ற என் கை
கண்ணே உன் சுமை தாங்கும் இன்று
குளிர் காலம் போனால் மானே
இளவேனில் தோன்றும் தானே
காலம் யாவும் காவல் நானே
கண்ணீர்த் துளி ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே
தீயின் வாயில் வீழ்ந்தால் என்ன
தங்கம் என்றும் தங்கம் தானே
கண்ணீர்த் துளி ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே
ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....
எல்லோர்க்கும் எதிர் காலம் ஒன்று
இல்லாமல் போகாது இங்கு
எதிர் நீச்சல் நீ போடு இன்று
கரை வந்து கை நீட்டும் பின்பு
இருள் சூழும் நேரம் பாதி
பகல் வேளை இங்கே மீதி
என்றும் இது தான் இயற்கை நீதி
கண்ணீர்த் துளி ஏன் கண்ணிலே
நீ சொல்லடி பூந்தென்றலே
தீயின் வாயில் வீழ்ந்தால் என்ன
தங்கம் என்றும் தங்கம் தானே
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
Movie Summary Raja Kaiya Vacha is a 1990 Tamil action-drama about a man who takes the law into his own hands to fight injustice after being wronged by powerful enemies.
Song Credits - Song: Kanneer Thuli - Film: Raja Kaiya Vacha - Year: 1990 - Music: Ilaiyaraaja
Musical Style A pathos-heavy Tamil film melody with a slow, sorrowful tempo, built on expressive strings and flute phrases characteristic of Ilaiyaraaja’s late-1980s/early-1990s emotional score writing.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja
Scene Context A grief-laden situational song, used in the film to convey deep sorrow and emotional pain, likely placed at a low point in the protagonist’s struggle.