
Female : Naadu sezhithida naalum uzhaithida
Nalla manam vendum
Naadu sezhithida naalum uzhaithida
Nalla manam vendum
Naalum samarasa vaazhvu nilai pera
Nalla gunam vendum
Female : Sondha naadu sezhithida
Naalum uzhaithida
Nalla manam vendum
Naalum samarasa vaazhvu nilai pera
Nalla gunam vendum
Female : Sondha naadu sezhithida
Naalum uzhaithida
Nalla manam vendum
Female : Idhaya naermaiyum irakkamum seelamum
Inaiyillaadha nal eegaiyum vendum
Idhaya naermaiyum irakkamum seelamum
Inaiyillaadha nal eegaiyum vendum
Idhai arindhu needhi seiyum
Iyalbu konda avanae
Idhai arindhu needhi seiyum
Iyalbu konda avanae
Inba jothi anbin maedhai
Endrae boomi pughazhndhidum
Female : Thaai naadu sezhithida
Naalum uzhaithida
Nalla manam vendum
Female : Solludanae seigaiyilum oru nilaiyaagiya
Nallavar yaavarumae thuyar padalaamaa
Solludanae seigaiyilum oru nilaiyaagiya
Nallavar yaavarumae thuyar padalaamaa
Soodhugal vaadhugal yaedhumae illaamal
Soodhugal vaadhugal yaedhumae illaamal
Anniyar maadhar meedhu veenaasai kollaamal
Anniyar maadhar meedhu veenaasai kollaamal
Female : Naadu sezhithida naalum uzhaithida
Nalla manam vendum
Female : Sodhara sodhariyin paasathai marandhu
Needhiyai maaippadhu muraiyaagumaa
Sodhara sodhariyin paasathai marandhu
Needhiyai maaippadhu muraiyaagumaa
Adhu nyaayamaa aa… aa… aaa….aa…aaa….
Adhu nyaayamaa
Arppa sagavaasa dhoshamaa
Garvamae aagumaa nyaayamaa
Arppa sagavaasa dhoshamaa
Garvamae aagumaa nyaayamaa
Female : Adakkamaaga irukka vendum inidhaai
Naer thadathai nokki
Nadakka vendum manidhaa
Adakkamaaga irukka vendum inidhaai
Naer thadathai nokki
Nadakka vendum manidhaa
Adharkku eedu edhuvumillai
Nandraai yosi namadhoru
Female : Thaai naadu sezhithida
Naalum uzhaithida
Nalla manam vendum
Endha naalum samarasa vaazhvu nilai pera
Nalla gunam vendum
Female : Sondha naadu sezhithida
Naalum uzhaithida
Nalla manam vendum
பெண் : நாடு செழித்திட நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
நாடு செழித்திட நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
எந்த நாளும் சமரச வாழ்வு நிலை பெற
நல்ல குணம் வேண்டும்
பெண் : சொந்த நாடு செழித்திட
நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
நாளும் சமரச வாழ்வு நிலை பெற
நல்ல குணம் வேண்டும்
பெண் : சொந்த நாடு செழித்திட
நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
பெண் : இதய நேர்மையும் இரக்கமும் சீலமும்
இணையில்லாத நல் ஈகையும் வேண்டும்
இதய நேர்மையும் இரக்கமும் சீலமும்
இணையில்லாத நல் ஈகையும் வேண்டும்
இதையறிந்து நீதி செய்யும்
இயல்பு கொண்ட அவனே
இதையறிந்து நீதி செய்யும்
இயல்பு கொண்ட அவனே
இன்பஜோதி அன்பின் மேதை
என்றே பூமி புகழ்ந்திடும்
பெண் : தாய் நாடு செழித்திட
நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
பெண் : சொல்லுடனே செய்கையிலும்
ஒரு நிலையாகிய
நல்லவர் யாவருமே துயர்படலாமா
சொல்லுடனே செய்கையிலும்
ஒரு நிலையாகிய
நல்லவர் யாவருமே துயர்படலாமா
சூதுகள் வாதுகள் ஏதுமே இல்லாமல்
சூதுகள் வாதுகள் ஏதுமே இல்லாமல்
அன்னிய மாதர் மீது வீணாசை கொள்ளாமல்
அன்னிய மாதர் மீது வீணாசை கொள்ளாமல்
பெண் : நாடு செழித்திட நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
பெண் : சோதர சோதரியின் பாசத்தை மறந்து
நீதியை மாய்ப்பது முறையாகுமா
சோதர சோதரியின் பாசத்தை மறந்து
நீதியை மாய்ப்பது முறையாகுமா
அது நியாயமா ஆ…ஆ…ஆ……ஆஅ…….
அது நியாயமா…..
அற்ப சகவாச தோஷமா
கர்வமே ஆகுமா நியாயமா
அற்ப சகவாச தோஷமா
கர்வமே ஆகுமா நியாயமா
பெண் : அடக்கமாக இருக்க வேண்டும் இனிதாய்
நேர் தடத்தை நோக்கி
நடக்க வேண்டும் மனிதா
அடக்கமாக இருக்க வேண்டும் இனிதாய்
நேர் தடத்தை நோக்கி
நடக்க வேண்டும் மனிதா
அதற்கு ஈடு எதுவுமில்லை
நன்றாய் யோசி நமதொரு
பெண் : தாய்நாடு செழித்திட
நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்…….
எந்த நாளும் சமரச வாழ்வு நிலை பெற
நல்ல குணம் வேண்டும்
பெண் : சொந்த நாடு செழித்திட
நாளும் உழைத்திட
நல்ல மனம் வேண்டும்
Movie Summary: Thaaikkuppin Thaaram (1956) is a Tamil drama centered on the struggles of a devoted mother and the sacrifices she makes for her family, with the title implying that a mother is the guiding star of the home.
Song Credits:
Song: Naadu Sezhithida Naalum Uzhaithida
Film: Thaaikkuppin Thaaram (1956)
Lyricist: Not reliably confirmed
Composer: Not reliably confirmed
Singers: Not reliably confirmed
Musical Style: Tamil film song of the 1950s, in a patriotic/idealistic vein, urging people to work diligently for the nation’s prosperity; the setting is the mainstream orchestral style of early Tamil cinema, with melodic phrasing suited to a mass-appeal motivational number.
Key Artists Involved: Information not available.
Awards & Recognition: Information not available.
Scene Context: Information not available.