En Kannil Ambum

1959
Lyrics
Language: English

Ho o o o o o
En kannil ambum undu
En sollil thaenum undu
Ingae paar asai mama odi vaa
Ingae paar asai mama odi vaa

Haa..aa…
Kannambai podadhae
Themmanghu paadhae
Kitta naan vandhaal odathae
Ennaasai thangamae
Kindal nee seiyaadhae

Thamizhin veedu paandiya naadu
Thamizhin veedu paandiya naadu
Female : Amudham pondradhu endrae paadu
Male : Rasigar kondadave nee aadu

Vizhiyai kaakkum imaiyai polae
Vizhiyai kaakkum imaiyai polae
Male : Kalaiayi makkal ellaam
Kaapaar inge anbodu
Both : Tharuvar vaazhthukkal sollum yedu
Kalaingar ellorukkumae panbodu

Ho o o o
Kaaveri paayum mannai
Kannai kandaal podhum
Inbam varum thannal
Kaaveri paayum mannai
Kannai kandaal podhum
Inbam varum thannal

Maavodu vaazhai thennai
Valarndhaadum solaiyum munnae
Maavodu vaazhai thennai
Valarndhaadum solaiyum munnae
Kaaandha nenjam ellamae kondaadi paadum


Language: Tamil

பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

ஏ. மருதகாசி

ஹோ ஓ ஓ ஓ ஓ ...
என் கண்ணில் அம்பும் உண்டு
என் சொல்லில் தேனும் உண்டு
இங்கே பார் ஆசை மாமா ஓடி வா
இங்கே பார் ஆசை மாமா ஓடி வா

ஹா ..ஆ
கண்ணம்பை போடாதே
தெம்மாங்கு பாடாதே
கிட்டே நான் வந்தால் ஓடாதே
என்னாசைத் தங்கம்
கிண்டல் நீ செய்யாதே

தமிழின் வீடு பாண்டிய நாடு
தமிழின் வீடு பாண்டிய நாடு
பெண் : அமுதம் போன்றது என்றே பாடு
ஆண் : ரசிகர் கொண்டாடவே நீ ஆடு

விழியைக் காக்கும் இமையைப் போலே
விழியைக் காக்கும் இமையைப் போலே
ஆண் : கலையை மக்களெல்லாம்
காப்பாரிங்கே அன்போடு
இருவர் : தருவார் வாழ்த்துக்கள் சொல்லும் ஏடு
கலைஞர் எல்லோருக்குமே பண்போடு

ஹோ ஓ ஓ ஓ
காவேரி பாயும் மண்ணைக்
கண்ணால் கண்டால் போதும்
இன்பம் வரும் தன்னால்
காவேரி பாயும் மண்ணைக்
கண்ணால் கண்டால் போதும்
இன்பம் வரும் தன்னால்

மாவோடு வாழை தென்னை
வளர்ந்தாடும் சோலையின் முன்னே
மாவோடு வாழை தென்னை
வளர்ந்தாடும் சோலையின் முன்னே
காணாத நெஞ்சமெல்லாமே கொண்டாடிப் பாடும்

காவேரி பாயும் மண்ணைக்
கண்ணால் கண்டால் போதும்
இன்பம் வரும் தன்னால்


Movie/Album name: Kalaivanan

Artists