Ulagam Unnaku

2010
Lyrics
Language: English

Chorus : ……………………………..

Male : Ulagam unakku kavalai edhukku
Irukkumvaraiyil adithu norukku
Life idhu unnoda caaru
Ishtappadi nee otti paaru
Life idhu unnoda caaru
Ishtappadi nee otti paaru

Male : Ulagam unakku kavalai edhukku
Irukkumvaraiyil adithu norukku

Chorus : ……………………………..

Male : Kaatrinai paar hey sorvadhillai
Vaazhndhidappaar nee thorpadhillai
Boomiyai paar adhu oivadhillai
Oiveduthaal nee jaali illai

Male : Kashtappattaal eppodhum melae
Paththikkadaa pattaasu polae
Dhinam nee udhaikkum
Udhaiyil nagaram boomi..

Male : Ulagam unakku kavalai edhukku
Irukkumvaraiyil adithu norukku

Chorus : ……………………………..

Male : Kodu pottaal nee roadu podu
Tholvi vandhaal adhai thookkippodu
Vaazhumvarai nee vaazhndhuppaaru
Aanamattum ada modhippaaru

Male : Vettaikkaadu nee vettaiyaadu
Ishtappadi nee poondhu aadu
Thadaigal varattum
Udaiththu ezhundhu odu

Male : Ulagam unakku kavalai edhukku
Irukkumvaraiyil adithu norukku
Life idhu unnoda caaru
Ishtappadi nee otti paaru
Life idhu unnoda caaru
Ishtappadi nee otti paaru
Thadaigal varattum
Udaiththu ezhundhu odu


Language: Tamil

குழு : ……………………………………….

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு

குழு : ……………………………………….

ஆண் : காற்றினைப் பார் ஹே சோர்வதில்லை
வாழ்ந்திடப்பார் நீ தோற்ப்பதில்லை
பூமியைப்பார் அது ஓய்வதில்லை
ஓய்வெடுத்தால் நீ ஜாலி இல்லை

ஆண் : கஷ்ட்டப்பட்டால் எப்போதும் மேலே
பத்திக்கடா பட்டாசுப்போலே
தினம் நீ உதைக்கும்
உதையில் நகரம் பூமி..

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு

குழு : ……………………………………….

ஆண் : கோடு போட்டால் நீ ரோடுப்போடு
தோல்வி வந்தால் அதைத்தூக்கிப்போடு
வாழும்வரை நீ வாழ்ந்துப்பாரு
ஆனமட்டும் அட மோதிப்பாரு

ஆண் : வேட்டைக்காடு நீ வேட்டையாடு
இஷ்ட்டப்படி நீ பூந்து ஆடு
தடைகள் வரட்டும்
உடைத்து எழுந்து ஓடு

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
தடைகள் வரட்டும்
உடைத்து எழுந்து ஓடு


Movie/Album name: Uthama Puthiran
Artists