Thunbam Enbathu (Sad)

1966
Lyrics
Language: English

Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam

Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam

Kovil gopura silaigalilum
Konjum naattiya kalaiyinilum
Female : Pettrathuthaana inbam endru
Avan pennidam kannaal kettaanaam

Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Female : Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam

 Kadhal suvai oru vadivaaga
Kanmani selvam uruvaaga
Male : Aasai thalaivan kanivaaga
Andrae arinthaan inbaththai thelivaaga

Thaththuvam mazhalai mozhigalilae
Thalirmaeni sevvaai idhazhgalilae
Male : Inbam piranthathai avan arinthaan
Antha iraivanum andrae athai arinthaan

Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam


Language: Tamil

துன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்

துன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்

உறவினில் வருவது இன்பமென்றும்
அதில் ஒருவர் பிரிந்தால் துன்பமென்றும்
துணைவன் துணைவிக்கு உரைத்தானாம்
அவன் துன்பத்தின் நிழலைக் கொடுத்தானாம்

இரவும் பகலும் மாறுமென்றும்
இன்பமும் துன்பமும் நேருமென்றும்
உறவினில் வருவது இன்பமென்றும்
ஒருவர் பிரிந்தால் துன்பமென்றும்

வருவது வந்தே தீருமென்றும்
மரணத்தின் மடியில் சேருமென்றும்
துணைவன் துணைவிக்கு உரைத்தானாம்
ஆண் : அவன் துன்பத்தின் நிழலைக் கொடுத்தானாம்

துன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்


Movie/Album name: Annavin Aasai

Movie Summary Annavin Aasai (1966) is a Tamil film centered on the theme of sibling affection, portraying the deep bond and sacrifices between a brother and sister.

Song Credits - Song: Thunbam Enbathu (Sad) - Film: Annavin Aasai - Year: 1966 - Language: Tamil

Musical Style A slow, pathos-laden melody typical of 1960s Tamil film music, designed to evoke sorrow and emotional reflection.

Key Artists Involved - Music Director: Not reliably verifiable from available sources.

Scene Context Being a sad version of the song, it is employed in the film during a sorrowful or emotionally distressed situation, reinforcing the mood of grief or separation in the narrative.

Note: Verified details on playback singers, lyricist, and music director for this specific version could not be confirmed from reliable sources, hence those sections are skipped.


Artists