Uyirodu Poradum

1957
Lyrics
Language: English

Iruttaraiyil ullathadaa ulagam endrae
Iyambivittaan anupavaththaal idhayam nonthae
Irakkamattror saathi seyalin kodumaiyaalae
Inaintha ullam iru karai pol aanathadaa

Uyirodu poraadum velai
Uyirodu poraadum velai
Kaanum igavaazhvin sugam yaavum kankaatchi saalai

Uyirodu poraadum velai
Seyalaadum sathikaarar thollai
Sontha mathiyaalae nee vella mudiyaatha ellai

Ulagaalum podhu neethi engae
Unmai uruvaana ilangandru thalai saainthathingae
Ulagaalum podhu neethi engae
Unmai uruvaana ilangandru thalai saainthathingae

Vilaiyaadum aniyaayaththaalae
Vilaiyaadum aniyaayaththaalae
Solai malar kanda pudhuvaazhvu pariponathaalae

Uyirodu vaa
Poraadum velai

Malai thendral puyalaan pothu
Mangai manathaara oru theengum ninaiyaatha pedhai
Malai thendral puyalaan pothu
Mangai manathaara oru theengum ninaiyaatha pedhai

Manamaalai sugam kaanum neram
Kadhal paliyaagi rathameethu poguthe dhooram
Aaa…aa…aa…aa….

Uyirodu poraadum velai

Kadaloram manal veedu saatchi
Kandum kadhai pesum puvi maanthar soozhchchi
Kadaloram manal veedu saatchi
Kandum kadhai pesum puvi maanthar soozhchchi


Language: Tamil

: சீர்காழி கோவிந்தராஜன்

இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றே
இயம்பி விட்டான் அனுபவத்தால் இதயம் நொந்தே
இரக்கமற்றோர் சதிச் செயலின் கொடுமையாலே
இணைந்த உள்ளம் இருகரை போல் ஆனதடா

உயிரோடு போராடும் வேளை
உயிரோடு போராடும் வேளை
காணும் இகவாழ்வின் சுகம் யாவும் கண்காட்சி சாலை

உயிரோடு போராடும் வேளை
செயலாடும் சதிகாரர் தொல்லை
சொந்த மதியாலே நீ வெல்ல முடியாத எல்லை

உலகாளும் பொது நீதி எங்கே
உண்மை உருவான இளங்கன்று தலை சாய்ந்ததிங்கே
உலகாளும் பொது நீதி எங்கே
உண்மை உருவான இளங்கன்று தலை சாய்ந்ததிங்கே

விளையாடும் அநியாயத்தாலே
விளையாடும் அநியாயத்தாலே
சோலை மலர் கண்ட புதுவாழ்வு பறிபோனதாலே...

உயிரோடு போ
ராடும் வேளை

மலைத் தென்றல் புயலான போது
மங்கை மனதார ஒரு தீங்கும் நினையாத பேதை
மலைத் தென்றல் புயலான போது
மங்கை மனதார ஒரு தீங்கும் நினையாத பேதை

மணமாலை சுகம் காணும் நேரம்
காதல் பலியாகி ரதமீது போகுதே தூரம்.....
ஆ...ஆ....ஆ....ஆ...

உயிரோடு போராடும் வேளை

கடலோரம் மணல் வீடு சாட்சி
கண்டும் கதை பேசும் புவி மாந்தர் சூழ்ச்சி
கடலோரம் மணல் வீடு சாட்சி
கண்டும் கதை பேசும் புவி மாந்தர் சூழ்ச்சி

உடல் விட்டு உயிர்போகும் காட்சி
இதை உணராத மனங் கல்லோ சீச்சீ......


Movie/Album name: Aaravalli

Movie Summary: Aaravalli (1957) is a Tamil film starring Sivaji Ganesan, Padmini, and T. S. Balaiah, revolving around family, devotion, and the trials of its titular heroine.

Song Credits: - Film: Aaravalli (1957) - Song: Uyirodu Poradum - Lyricist: Kannadasan - Music Director: G. Ramanathan - Language: Tamil

Musical Style: Classical-leaning Tamil film song of the 1950s, blending Carnatic melodic structure with the emotive playback style typical of the era.

Key Artists: - Playback Singer: T. M. Soundararajan (and/or P. Susheela per version) - Music: G. Ramanathan - Lyrics: Kannadasan


Artists