Oorukkul Saaru Ulava

1972
Lyrics
Language: English

Oorukkul siru ulava vandhaaru
Ulagathil ivarukku enna peru
Chorus : Enna peru
Female : Ahaa ivaru adhisiyam paaru
Yaaraiyum sari panna povaaru
Chorus : Povaaraa

Oorukkul siru ulava vandhaaru
Ulagathil ivarukku enna peru
Ahaa ivaru adhisiyam paaru
Yaaraiyum sari panna povaaru
Engaeyum varuvaaru yedhaachum peruvaaru
Chorus : Engaeyum varuvaaru yedhaachum peruvaaru

Mudichaiyum pottu pirichi vaippaaru
Arivukkum ivarukkum thagaraaru
Chorus : Aahaa
Female : Mudichaiyum pottu pirichi vaippaaru
Arivukkum ivarukkum thagaraaru
Muniyappan polae kaalam paarthu
Mulachi vandhaa varuvaaru
Chorus : Mulachi vandhaa varuvaaru
Female : Sagunikku ivaru saayura suvaru
Bharatha klathil irundhaaru
Chorus : Engaeyum varuvaaru yedhaachum peruvaaru

Chandiramandalam pogira ulagil
Thandhira mandalam povaru
Chorus : Hae hae
Female : Sarithiram padikkira kuzhandhaigal nenjai
Thamadham padutha nenaippaaru
Chorus : Thamadham padutha nenaippaaru

Raama krishna murugaa endrae
Naalukku naal azhaippaaru
Avanae oru naal thaeril vandhaal
Adhanaiyum thatti paripaaru
Chorus : Engaeyum varuvaaru yedhaachum peruvaaru

Oorukkul siru ulava vandhaaru
Ulagathil ivarukku enna peru
Ahaa ivaru adhisiyam paaru
Yaaraiyum sari panna povaaru

Ponnukku veengi porullukku yengi
Munnukku varathaan pappaaru
Chorus : Ahaa
Female : Porakkira podhae adichadhu joora
Ennikkum vaazha nenaichaaru
Chorus : Ennikkum vaazha nenaichaaru

Ennaikku ivaru thannai marandhu
Ennaiyum unnaiyum pappaaru
Ellaam arindhu onnaa aana
Aiyaa vazhiyil varuvaaru

Engaeyum varuvaaru yedhaachum peruvaaru

Oorukkul siru ulava vandhaaru
Ulagathil ivarukku enna peru
Ahaa ivaru adhisiyam paaru
Yaaraiyum sari panna povaaru


Language: Tamil

எல். ஆர். ஈஸ்வரி

எம். எஸ். விஸ்வநாதன்

கண்ணதாசன்

ஊருக்குள் சாரு உலவ வந்தாரு
உலகத்தில் இவருக்கு என்ன பேரு
குழு : என்ன பேரு
பெண் : ஆஹா இவரு அதிசயம் பாரு
யாரையும் சரி பண்ணப் போவாரு
குழு : போவாரா

ஊருக்குள் சாரு உலவ வந்தாரு
உலகத்தில் இவருக்கு என்ன பேரு
ஆஹா இவரு அதிசயம் பாரு
யாரையும் சரி பண்ணப் போவாரு
எங்கேயும் வருவாரு ஏதாச்சும் பெறுவாரு
குழு : எங்கேயும் வருவாரு ஏதாச்சும் பெறுவாரு

முடிச்சையும் போட்டு பிரிச்சு வைப்பாரு
அறிவுக்கும் இவருக்கும் தகராறு
குழு : ஆஹா
பெண் : முடிச்சையும் போட்டு பிரிச்சு வைப்பாரு
அறிவுக்கும் இவருக்கும் தகராறு
முனியப்பன் போலே காலம் பார்த்து
முளச்சி வந்தா வருவாரு
குழு : முளச்சி வந்தா வருவாரு
பெண் : சகுனிக்கு இவரு சாயுற சுவரு
பாரதக் காலத்தில் இருந்தாரு
குழு : எங்கேயும் வருவாரு ஏதாச்சும் பெறுவாரு

சந்திரமண்டலம் போகிற உலகில்
தந்திர மண்டலம் போவாரு
குழு : ஹே ஹே
பெண் : சரித்திரம் படிக்கிற குழந்தைகள் நெஞ்சை
தாமதம் படுத்த நெனைப்பாரு
குழு : தாமதம் படுத்த நெனைப்பாரு

ராமா கிருஷ்ணா முருகா என்றே
நாளுக்கு நாள் அழைப்பாரு
அவனே ஒருநாள் தேரில் வந்தால்
அதனையும் தட்டிப் பறிப்பாரு
குழு : எங்கேயும் வருவாரு ஏதாச்சும் பெறுவாரு

ஊருக்குள் சாரு உலவ வந்தாரு
உலகத்தில் இவருக்கு என்ன பேரு
ஆஹா இவரு அதிசயம் பாரு
யாரையும் சரி பண்ணப் போவாரு

பொன்னுக்கு வீங்கிப் பொருளுக்கு ஏங்கி
முன்னுக்கு வரத்தான் பாப்பாரு
குழு : ஆஹா
பெண் : பொறக்கிற போதே அடிச்சுது ஜோரா
என்னிக்கும் வாழ நெனைச்சாரு
குழு : என்னிக்கும் வாழ நெனைச்சாரு

என்னைக்கு இவரு தன்னை மறந்து
என்னையும் உன்னையும் பாப்பாரு
எல்லாம் அறிந்து ஒண்ணா ஆனா
ஐயா வழியில் வருவாரு......

எங்கேயும் வருவாரு ஏதாச்சும் பெறுவாரு

ஊருக்குள் சாரு உலவ வந்தாரு
உலகத்தில் இவருக்கு என்ன பேரு
ஆஹா இவரு அதிசயம் பாரு
யாரையும் சரி பண்ணப் போவாரு


Movie/Album name: Thanga Durai

Artists