
Kukkukoo…..Kukkukoo
Kuyil paattu ketkkuthu
Kuyil paattai kulir kaattru
Seviyoram searkkuthu
Adi chinna manikkuyilae
Enthan sinthai mayanguthu paar
Intha sindhu padiththidaththaan
Ingu solli koduththathu yaar
Isai thaen vanthu thaen vanthu
Paayuthu paayuthu kuyilae
Theemtha theemtha thiranaa thira
Theematha theematha thiranaa thira
Theemtha theemtha thiranaa thira theem thira
Theematha theematha thiranaa thira
Theematha theematha thiranaa thira
Theemtha theemtha thiranaa thira theem
Theemtha theemtha thiranaa thira
Theematha theematha thiranaa thira
Theemtha theemtha thiranaa thira theem
Vinnai vittu
Nilaththil irangividum
Mannai thottu
Nadanam purinthidum
Thooral mazhai thuliyai
Theliththidum eera mugilae
Pachchai payil ulagil thazhaippathum
Pattamaram thirumpa kilaippathum
Thaagangalai nodiyil
Thanippathum ungal seiyalae
Entha verukkum neer vidum manathu
Ingu yaarukkum vaaippathu arithu
Ammammaa makkal thaagangal theernthida
Paadadi paadadi kuyilae
Theemtha theemtha thiranaa thira
Theematha theematha thiranaa thira
Theemtha theemtha thiranaa thira theem
Then pothigai
Madiyil piranthaval
Then madurai nagaril pugunthaval
Senthamizhar unarvil kalanthaval
Thendral magalae
Unnai ingu thadukka mudiyumaa
Aanai ittu odukka mudiyumaa
Koottukkullae adaikka mudiyumaa
Sollu magalae
Theemtha theemtha thiranaa thira
Theematha theematha thiranaa thira
Theemtha theemtha thiranaa thira theem
Kukkukoo…..Kukkukoo
Kuyil paattu ketkkuthu
Kuyil paattai kulir kaattru
Seviyoram searkkuthu
Adi chinna manikkuyilae
Enthan sinthai mayanguthu paar
Intha sindhu padiththidaththaan
Ingu solli koduththathu yaar
Isai thaen vanthu thaen vanthu
Paayuthu paayuthu kuyilae
Theemtha theemtha thiranaa thira
Theematha theematha thiranaa thira
Theemtha theemtha thiranaa thira theem
Theemtha theemtha thiranaa thira
Theematha theematha thiranaa thira
Theemtha theemtha thiranaa thira theem
குக்குகூகூ......குக்குகூகூ
குயில் பாட்டு கேக்குது
குயில் பாட்டை குளிர் காற்று
செவியோரம் சேர்க்குது
அடி சின்ன மணிக்குயிலே
எந்தன் சிந்தை மயங்குது பார்
இந்த சிந்து படித்திடத்தான்
இங்கு சொல்லி கொடுத்தது யார்
இசை தேன் வந்து தேன் வந்து
பாயுது பாயுது குயிலே
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம் திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
விண்ணை விட்டு
நிலத்தில் இறங்கிடும்
மண்ணை தொட்டு
நடனம் புரிந்திடும்
தூறல் மழைத் துளியை
தெளித்திடும் ஈர முகிலே
பச்சை பயிர் உலகில் தழைப்பதும்
பட்ட மரம் திரும்ப கிளைப்பதும்
தாகங்களை நொடியில்
தணிப்பதும் உங்கள் செயலே
எந்த வேருக்கும் நீர் விடும் மனது
இங்கு யாருக்கும் வாய்ப்பது அரிது
அம்மம்மா மக்கள் தாகங்கள் தீர்ந்திட
பாடடி பாடடி குயிலே
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
தென் பொதிகை
மடியில் பிறந்தவள்
தென் மதுரை நகரில் புகுந்தவள்
செந்தமிழர் உணர்வில் கலந்தவள்
தென்றல் மகளே
உன்னை இங்கு தடுக்க முடியுமா
ஆணை இட்டு ஒடுக்க முடியுமா
கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா
சொல்லு மகளே
இந்த பெண்ணினம்
அப்படி இருக்கும்
இது உன்னினம்
என்பதை நினைக்கும்
அம்மம்மா பெண்மை
வாழ்கின்ற வாழ்வென்று
பாடடி பாடடி குயிலே
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
குக்குகூகூ… குக்குகூகூ…
குயில் பாட்டு கேக்குது
குயில் பாட்டை குளிர் காற்று
செவியோரம் சேர்க்குது
அடி சின்ன மணிக்குயிலே
எந்தன் சிந்தை மயங்குது பார்
இந்த சிந்து படித்திடத்தான்
இங்கு சொல்லி கொடுத்தது யார்
இசை தேன் வந்து தேன் வந்து
பாயுது பாயுது குயிலே
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர
தீம்த தீம்த திரனா திர தீம்
Movie Summary Vaimaye Vellum is a 1997 Tamil drama about a man who stands by truth and justice against corruption and falsehood, eventually proving that honesty triumphs.
Song Credits - Song: Kuyil Paattu - Film: Vaimaye Vellum - Year: 1997
Musical Style Melodic Tamil film song with folk-inflected film orchestration.
Key Artists Involved Information not available.
Scene Context Information not available.