Chinna Vayasil

1961
Lyrics
Language: English

Chinna vayasil anbu kondu
Serndhirundha ponnu
Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu
Inimel yengamaatta iravil thoongamatta

Heyy eyy hoo oo oo
Anni muraiyil ennai azhaikka
Aasai rombha irukku
Un annavai naan manapadhaaga
Aaru sonna unakku
Summa attam aadathae
Kobathai mooti vidathae

Pennukku penn podugindra
Kanakku thavaruma
Pennukku penn podugindra
Kanakku thavaruma
Verum pirivinaalum pinju paruva kaadhal maraiyuma
Inimel yengamaatta iravil thoongamatta

Kaadhal konda manam irundha
Magizhchi ootumaa
Kaadhal konda manam irundha
Magizhchi ootumaa
Adhu kadal kadanthu odi vandhu mugathai kaatuma
Summa attam aadathae
Kobathai mooti vidathae

Ammadi un naanam
Engae parandhu pochu
Nee aasaiyillai endrathellam
Purinju pochu
Saayam veluthu pochu

Ammadi un naanam
Engae parandhu pochu
Nee aasaiyillai endrathellam
Purinju pochu
Saayam veluthu pochu

Kuthikaathae summa kuthikaathae
Sella kili unakkuthaan
Kalyaana aasai
Adhai seidhu veikka enakkooda ulloora aasai
Adhai seidhu veikka enakkooda ulloora aasai

Chinna vayasil anbu kondu
Serndhirundha ponnu
Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu
Inimel yengamaatta iravil thoongamatta


Language: Tamil

வி. தட்சிணாமூர்த்தி

கே. எம். கிருஷ்ணன்

சின்ன வயசில் அன்பு கொண்டு
சேர்ந்திருந்த பொண்ணு
இளம் கன்னி வயசு ஆகும் வரை
காத்திருந்த கண்ணு
இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....

ஹே ஏ ஹோ ஓ ஓ
அண்ணி முறையில் என்னை அழைக்க
ஆசை ரொம்ப இருக்கு – உன்
அண்ணாவை நான் மணப்பதாக
ஆரு சொன்னா உனக்கு
சும்மா ஆட்டம் ஆடாதே
கோபத்தை மூட்டி விடாதே....

பெண்ணுக்கு பெண் போடுகின்ற
கணக்கு தவறுமா
பெண்ணுக்கு பெண் போடுகின்ற
கணக்கு தவறுமா
வெறும் பிரிவினாலும் பிஞ்சுப் பருவக் காதல் மறையுமா
இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....

காதல் கொண்ட மனம் இருந்தா
மகிழ்ச்சி ஊட்டுமா
காதல் கொண்ட மனம் இருந்தா
மகிழ்ச்சி ஊட்டுமா
அது கடல் கடந்து ஓடி வந்து முகத்தை காட்டுமா
சும்மா ஆட்டம் ஆடாதே
கோபத்தை மூட்டி விடாதே....

அம்மாடி உன் நாணம்
எங்கே பறந்து போச்சு
நீ ஆசையில்லை என்றதெல்லாம்
புரிஞ்சுப் போச்சு
சாயம் வெளுத்துப் போச்சு

அம்மாடி உன் நாணம்
எங்கே பறந்து போச்சு
நீ ஆசையில்லை என்றதெல்லாம்
புரிஞ்சுப் போச்சு
சாயம் வெளுத்துப் போச்சு

குதிக்காதே சும்மா குதிக்காதே
செல்லக் கிளி உனக்குத்தான்
கல்யாண ஆசை
அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை
அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை

சின்ன வயசில் அன்பு கொண்டு
சேர்ந்திருந்த பொண்ணு
இளம் கன்னி வயசு ஆகும் வரை
காத்திருந்த கண்ணு
இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....


Movie/Album name: Pangaligal

Movie Summary Pangaligal (1961) is a Tamil film centered on the lives, bonds, and struggles of sisters, exploring family relationships, sacrifice, and the emotional ties that bind siblings together.

Song Credits - Song: Chinna Vayasil - Year: 1961 - Movie: Pangaligal - Language: Tamil

Musical Style A melodious Tamil film song of the early 1960s, characteristic of the classic cinematic style of that era, blending expressive vocals with orchestral accompaniment typical of South Indian film music.

Key Artists Involved - Movie: Pangaligal (1961) - Song: Chinna Vayasil


Artists