Enakkoru Udhavi Sei

1977
Lyrics
Language: English

Enakkoru udhavi sei
Madiyinil idam kodu kannae kannae
Female : Thirumanam padhivu sei
Adhuvarai poruththiru kannaa kannaa

Enakkoru udhavi sei
Madiyinil idam kodu kannae kannae
Female : Thirumanam padhivu sei
Adhuvarai poruththiru kannaa kannaa

……………….

Udhattai paathiyil madipathenna
Nagaththai aasaiyil kadippathenna
Female : Idaiyai kaigalil pidipathenna
Irandu kangalum thudippathenna

Udhattai paathiyil madipathenna
Nagaththai aasaiyil kadippathenna
Female : Idaiyai kaigalil pidipathenna
Irandu kangalum thudippathenna

Oru tharam siruviral pattaal paavamo
Female : Unakkulla mayakkangal thottal theerumo

Enakkoru udhavi sei
Madiyinil idam kodu kannae kannae
Female : Thirumanam padhivu sei
Adhuvarai poruththiru kannaa kannaa

Paruva rajjiyam iruvar kayil
Padhavi yaerpathu iraivan kaiyil
Male : Thalli poduthal edhuvaraiyil
Thaangakoodumo adhuvaraiyil

Paruva rajjiyam iruvar kayil
Padhavi yaerpathu iraivan kaiyil
Male : Thalli poduthal edhuvaraiyil
Thaangakoodumo adhuvaraiyil

Varum varum samayangal anbe kaaththiru
Male : Adharkenna inaikkaram indrae searththiru

Enakkoru udhavi sei
Madiyinil idam kodu kannae kannae
Female : Thirumanam padhivu sei
Adhuvarai poruththiru kannaa kannaa


Language: Tamil

எனக்கொரு உதவி செய்
மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
பெண் : திருமணம் பதிவு செய்
அதுவரை பொறுத்திரு கண்ணா கண்ணா

எனக்கொரு உதவி செய்
மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
பெண் : திருமணம் பதிவு செய்
அதுவரை பொறுத்திரு கண்ணா கண்ணா

: உதட்டை பாதியில் மடிப்பதென்ன
நகத்தை ஆசையில் கடிப்பதென்ன
பெண் : இடையை கைகளில் பிடிப்பதென்ன
இரண்டு கண்களும் துடிப்பதென்ன

உதட்டை பாதியில் மடிப்பதென்ன
நகத்தை ஆசையில் கடிப்பதென்ன
பெண் : இடையை கைகளில் பிடிப்பதென்ன
இரண்டு கண்களும் துடிப்பதென்ன

ஒரு தரம் சிறுவிரல் பட்டால் பாவமோ
பெண் : உனக்குள்ள மயக்கங்கள் தொட்டால் தீருமோ

எனக்கொரு உதவி செய்
மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
பெண் : திருமணம் பதிவு செய்
அதுவரை பொறுத்திரு கண்ணா கண்ணா

பருவ ராஜ்ஜியம் இருவர் கையில்
பதவி ஏற்பது இறைவன் கையில்
ஆண் : தள்ளிப் போடுதல் எதுவரையில்
தாங்கக் கூடுமோ அதுவரையில்

பருவ ராஜ்ஜியம் இருவர் கையில்
பதவி ஏற்பது இறைவன் கையில்
ஆண் : தள்ளிப் போடுதல் எதுவரையில்
தாங்கக் கூடுமோ அதுவரையில்

வரும் வரும் சமயங்கள் அன்பே காத்திரு
ஆண் : அதற்கென்ன இணைக்கரம் இன்றே சேர்த்திரு

எனக்கொரு உதவி செய்
மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
பெண் : திருமணம் பதிவு செய்
அதுவரை பொறுத்திரு கண்ணா கண்ணா


Movie/Album name: Kalamadi Kalam

Artists