Marudhaani

2020
Lyrics
Language: English

Maana madhuraiyila
Maaman kudhiraiyila
Maalakkonduvaraan

Meena minungaiyila
Minni sinungaiyila
Melangkotta poraan

Hei malandhu malanadhu
Anichangkolunthu
Manamankkuthadi
Maapula maapula tholoda aada
Valanthu valanthu
Azhaga somandhu
Minu minukkuthadi
Veththala veththala paakkoda kooda

Anjana anjanamae vizhipoosa
Konjunu konjuthamma valaiyosa

Marudhaani sevappu sevappu
Maharaani sirippu sirippu
Marudhaani sevappu sevappu
Manameda nenappu nenappu

Ye tavula adikka
Nayanam olikka
Neram nerunguthadi
Atchatha atchatha unmela thoova
Verala pudikka viradham mudikka
Varan therinjikkadi
Angana ingana nee thulli thaava

Akkara akkarayaa iruppaandi
Sakkara sakkarayaa inipaandi

Ohoo…ha haa…ohooo

Ho oo oo oo oo hoo

Mannu dhaan vidha onnu dhaan
Adhu noora mathi neettumae
Ninnudhaan enga ponnu dhaan
Maru veetta yethi kaatumae

Nettiyilla kuttaiyilla
Rendu karaiyum neraaga
Kottum mazha kottaiyila
Thaangi pidikkum aaraaga
Yaaru perusunnu ennadha vittuthallu
Vannam enanju ninnadhaan vaanavillu

Aaanum ponnum onnukonnu
Serndhu vaazha venungannu
Ullatha ullatha nallatha nallatha kettu

Marudhaani sevappu sevappu
Maharaani sirippu sirippu
Marudhaani sevappu sevappu
Manameda nenappu nenappu


Language: Tamil

மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன்

மானா மதுரையில
மாமன் குதிரையில
மாலை கொண்டு வாரான்

மீனா மினுங்கையில
மின்னி சினுங்கையில
மேளங் கொட்ட போறான்

ஹேய் மலந்து மலந்து
அணிச்சங் கொளுந்து
மனமனக்குதடி
மாப்புள மாப்புள தோளோட ஆட
வளந்து வளந்து அழக சொமந்து
மினு மினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட

அஞ்சன அஞ்சனமே விழி பூச
கொஞ்சுனு கொஞ்சுதம்மா வலையோச

மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு

பொம்மி நடந்து வர
கும்மி அடிங்க ஜோரா
தாலி சூட போறா
அம்மி மிதிக்கபோறா
அன்ப வெதைக்க போறா
தாய் வீட்டு சீரா

ஏய் தவுல அடிக்க
நாயனம் ஒலிக்க நேரம் நெருங்குதடி
அச்சத அச்சத உன்மேல தூவ
வெரல புடிக்க விரதம் முடிக்க
வரான் தெரிஞ்சுக்கடி
அங்கன இங்கன நீ துள்ளி தாவ

அக்கறை அக்கறையா இருப்பான்டி
சக்கர சக்கரையா இனிப்பான்டி

மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு.......

ஓஹோ ....ஹ ஹா.......ஓஹோ

ஹோ ஓ ஓ ஓ...... ஓ...... ஹோ......

மண்ணுதான் வித ஒன்னுதான்
அத நூறா மாத்தி நீட்டுமே
நின்னுதான் எங்க பொண்ணுதான்
மறு வீட்ட ஏத்தி காட்டுமே

நெட்டை இல்ல குட்டை இல்ல
ரெண்டு கரையும் நேராக
கொட்டும் மழை கொட்டையில
தாங்கி பிடிக்கும் ஆறாக
யாரு பெருசுன்னு என்னாத விட்டு தள்ளு
வண்ணம் எனஞ்சு நின்னாதான் வானவில்லு

ஆணும் பொன்னும் ஒண்ணுக்கொண்ணு
சேர்ந்து வாழ வேனுங்கண்ணு
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு

மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு

மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு....


Movie/Album name: Annaatthe Film (2020) - Annaatthe Song Lyrics

Artists