Kichchali Samba

1992
Lyrics
Language: English

Female : Kichili samba kuthi eduthen ….
Mocha kozhambum vechu eduthen
Mamavae unakkagathaan

Female : Kichili samba kuthi eduthen ….
Mocha kozhambum vechu eduthen
Mamavae unakkagathaan
Uchimala kaathula uchanthala verkuthu
Machamulla mamana mallukatta paakkuthu
Pacha pulla manasu thangala ohh oh oh
Pandhi vechi pasiya theekala

Male : Kichili samba kuthi eduthen ….
Mocha kozhambum vechu eduthen
Aamadi athukkagathan mm haha
Uchimala kaathula uchanthala verkuthu
Machamulla poovathan mallukatta pakkuthu
Pakkam vanthu urasi pakkava ohh oh oh
Pandhi vechi pasiya theekava

Male : {Mang kozhunthae poonkarumbae
Marikozhunthu naathae
Thangikadi thazhuvikadi
Thazham poovu kaathae} (2)

Female : Aathirathil thottu putten
Saathiratha vittu putten
Aambalaya killiputten
Veembu panna solli putten
Yeraikkatha neeru idhu elam panju theru
Urukkatha thangam ini unakkaga pongum

Male : Vethalaya naan killikkavaa
Mathathellam meduva sollikkavaa

Female : Kichili sambaa
Haaann kichili samba kuthi eduthen ….
Mocha kozhambum vechu eduthen
Mamavae unakkagathaan

Female : {Selai mutti sanjiputta
Singa kutty needhaan
Sethanaika kathirukkum
Thanga katti naandhaan} (2)

Male : Aathangara mulla mottu
Poothiruchu vekkam vittu
Aasayila thottuputten
Nenjukkulae jallikattu
Pudivatha maanae oru kadivalam potten
Malai naattu thenae unna madi mela sachen

Female : Sokkupodi onnu vechu putta
Sokki sokki athule sikki kitten

Male : Haahaa kichili samba kuthi eduthen ….
Mocha kozhambum vechu eduthen
Aamadi athukkagathan mm haha
Female : Uchimala kaathula uchanthala verkuthu
Machamulla mamana mallukatta pakkuthu
Male : Pakkam vanthu urasi pakkava haa ha haa
Pandhi vechi pasiya theekava

Female : Kichili samba Male : Ahaan
Female : Kuthi eduthen ….Male : Ohoo
Female : Mocha kozhambum Male : Ahaan
Female : Vechu eduthen Male : Ohoo
Female : Mamavae unakkagathaan


Language: Tamil

பெண் : கிச்சிலி சம்பா…
குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும்…
வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…

பெண் : கிச்சிலி சம்பா…
குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும்…
வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…
உச்சி மலைக் காத்துல…
உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள மாமன…
மல்லுக்கட்ட பார்க்குது…
பச்சப்புள்ள மனசு தாங்கல…
ஒ..ஒ..ஒ…
பந்தி வச்சி பசிய தீர்க்கல…

ஆண் : கிச்சிலி சம்பா…
குத்தி எடுத்தே…
மொச்சக் கொழம்பும்…
வச்சி எடுத்தே…
ஆமாடி அதுக்காகத்தான்…
ம்..ஹாஹாஹா
உச்சி மலைக் காத்துல…
உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள பூவத்தான்…
மல்லுக்கட்ட பார்க்குது…
பக்கம் வந்து ஒரசி பார்க்கவா…
ஒ..ஒ..ஒ…
பந்தி வச்சி பசிய தீர்க்கவா…

ஆண் : {மாங்கொழுந்தே பூங்கரும்பே…
மரிக்கொழுந்து நாத்தே…
தாங்கிக்கடி தழுவிக்கடி…
தாழம்பூவு காத்தே…} (2)

பெண் : ஆத்திரத்தில் தொட்டுப்புட்டேன்…
சாத்திரத்தில் விட்டுப்புட்டேன்…
ஆம்பளைய கிள்ளிப்புட்டேன்…
வீம்புபண்ண சொல்லிப்புட்டேன்…
எறைக்காத நீரு…
இது எளம் பஞ்சு தேரு…
உருக்காத தங்கம்…
இனி உனக்காக பொங்கும்…

ஆண் : வெத்தலைய…
நான் கிள்ளிக்கவா…
மத்ததெல்லாம்…
மெதுவா சொல்லிக்கவா…

பெண் : கிச்சிலி சம்பா…
ஆ..கிச்சிலி சம்பா…
குத்தி எடுத்தேன்
மொச்சக் கொழம்பும்…
வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…

பெண் : {சேலை முட்டி சாஞ்சிபுட்ட…
சிங்கக்குட்டி நீ..தான்…
சேத்தணைக்க காத்திருக்கும்…
தங்கக்கட்டி நான் தான்…} (2)

ஆண் : ஆத்தங்கர முல்லை மொட்டு…
பூத்துருச்சி வெட்கம் விட்டு…
ஆசையில தொட்டுப்புட்டேன்…
நெஞ்சுக்குள்ள ஜல்லிக்கட்டு…
புடிவாத மானே…
ஒரு கடிவாளம் போட்டேன்…
மலை நாட்டுத் தேனே…
ஒன்ன மடிமேல சாச்சேன்…

பெண் : சொக்குப்பொடி…
ஒன்னு வச்சிபுட்ட…
சொக்கி சொக்கி…
அதுல சிக்கிகிட்டேன்…

ஆண் : ஹா..ஹா…
கிச்சிலி சம்பா…
குத்தி எடுத்தே…
மொச்சக் கொழம்பும்…
வச்சி எடுத்தே…
ஆமாடி அதுக்காகத்தான்…

பெண் : உச்சி மலைக் காத்துல…
உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள மாமன…
மல்லுக்கட்ட பார்க்குது…

ஆண் : பக்கம் வந்து ஒரசி பார்க்கவா…
ஹான்..ஹான்…
பந்தி வச்சி பசிய தீர்க்கவா…

பெண் : கிச்சிலி சம்பா…
ஆண் : ஹான்..ஆ…
பெண் : குத்தி எடுத்தேன்…
ஆண் : ஒ..ஒ…
பெண் : மொச்ச கொழம்பும்…
ஆண் : ஹான்..ஆ…
பெண் : வச்சி எடுத்தேன்…
ஆண் : ஒ..ஒ…
பெண் : மாமாவே உனக்காகத்தான்…


Movie/Album name: Oor Mariyadhai

Song Summary

Kichchali Samba is a lively and playful song from the 1992 Tamil film Oor Mariyadhai, which revolves around societal norms, rural life, and personal dignity. The song adds a light-hearted touch to the narrative.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

(No specific awards recorded for this song)

Scene Context in the Movie

The song is a fun, celebratory number that likely appears in a festive or village gathering scene, adding a joyful and humorous element to the film's narrative.

(Note: Some details like raga and awards may not be widely documented for this song.)


Artists