Thanjaavoor Bommai Pole

1960
Lyrics
Language: English

Thanjavur bommai polae
Thalaiyaattum ponnu
Kai thaalamum pottu kondu
Vanthaalaam kannu
Kai thaalamum pottu kondu
Vanthaalaam kannu…

Thanjavur bommai polae
Thalaiyaattum ponnu
Kai thaalamum pottu kondu
Vanthaalaam kannu
Kai thaalamum pottu kondu
Vanthaalaam kannu…

Panthaadum mattai thookki
Ponaaraam annaachchi
Paaththaaraam antha pennai
Appothu ennaachchi

Panthaadum mattai thookki
Ponaaraam annaachchi
Paaththaaraam antha pennai
Appothu ennaachchi

Thannaalae ullam irandum
Onnaagi pochu
Pin thaai thanthai sammathikka
Kalyaanam aachchu
Pin thaai thanthai sammathikka
Kalyaanam aachchu

Thanjavur bommai polae
Thalaiyaattum ponnu
Kai thaalamum pottu kondu
Vanthaalaam kannu
Kai thaalamum pottu kondu
Vanthaalaam kannu…

Yaezhu naal thirumanamaai
Evar vanthaalum sappaadaam
Aeroplanilae inaiyillaa
Oorvalamaam

Parisaaga vantha saamaan
Palakodi perumaam
Adhai paarththaalae pasiyellaam
Parnthodi vidumaam
Adhai paarththaalae pasiyellaam
Parnthodi vidumaam

Thanjavur bommai polae
Thalaiyaattum ponnu
Kai thaalamum pottu kondu
Vanthaalaam kannu
Kai thaalamum pottu kondu
Vanthaalaam kannu…


Language: Tamil

தஞ்சாவூர் பொம்மை போலே
தலையாட்டும் பொண்ணு
கைத் தாளமும் போட்டுக் கொண்டு
வந்தாளாம் கண்ணு.........
கைத் தாளமும் போட்டுக் கொண்டு
வந்தாளாம் கண்ணு.........

தஞ்சாவூர் பொம்மை போலே
தலையாட்டும் பொண்ணு
கைத் தாளமும் போட்டுக் கொண்டு
வந்தாளாம் கண்ணு.........
கைத் தாளமும் போட்டுக் கொண்டு
வந்தாளாம் கண்ணு.........

பந்தாடும் மட்டை தூக்கி
போனாராம் அண்ணாச்சி
பாத்தாராம் அந்த பொண்ணை
அப்போது என்னாச்சி

பந்தாடும் மட்டை தூக்கி
போனாராம் அண்ணாச்சி
பாத்தாராம் அந்த பொண்ணை
அப்போது என்னாச்சி

தன்னாலே உள்ளம் இரண்டும்
ஒண்ணாக்கிப் போச்சு
பின் தாய் தந்தை சம்மதிக்க
கல்யாணம் ஆச்சு....
பின் தாய் தந்தை சம்மதிக்க
கல்யாணம் ஆச்சு....

தஞ்சாவூர் பொம்மை போலே
தலையாட்டும் பொண்ணு
கைத் தாளமும் போட்டுக் கொண்டு
வந்தாளாம் கண்ணு.........
கைத் தாளமும் போட்டுக் கொண்டு
வந்தாளாம் கண்ணு.........

ஏழு நாள் திருமணமாம்
எவர் வந்தாலும் சாப்பாடாம்
ஏரோப்ளேனிலே இணையில்லா
ஊர்வலமாம்

பரிசாக வந்த சாமான்
பல கோடி பெறுமாம்
அதைப் பார்த்தாலே பசியெல்லாம்
பறந்தோடி விடுமாம்
அதைப் பார்த்தாலே பசியெல்லாம்
பறந்தோடி விடுமாம்

தஞ்சாவூர் பொம்மை போலே
தலையாட்டும் பொண்ணு
கைத் தாளமும் போட்டுக் கொண்டு
வந்தாளாம் கண்ணு.........
கைத் தாளமும் போட்டுக் கொண்டு
வந்தாளாம் கண்ணு.........


Movie/Album name: Pudhiya Pathai – 1960

Artists