Villathi Villain

2011
Lyrics
Language: English

Villaathi villangal ellorumae
Ennai vilaipesa vanthaargalae
Ennodu villangam illaamalae
Sonna vilai kooda thanthaargalae

Endraalum naan
Ennai tharavillaiyae
Kattodu masthaana udal illaiyae
Panam enbathae perithillaiyae
Naa altaapu raani nee vittu pudi
Vanthu fullstop-pe
Vekkaama kattippudi

Naa thotaalae thoolaagum othukadi
Meththa mele nee paadatha kathukkadi

{Hey hey ho ho
Kili kili eppo} (4)

Silu silu silu seraathellam
Sernthaal endrum
Kuru kuru kuru ethum illaa
Vaazhvae inbam
Naalai etharku
Indruthaanae inbam

Saru saru saru kelaathellam
Kettaal inbam
Pari pari pari paaraathellam
Paarthaal inbam
Naane athai
Rasikkum pothae inbam

Azhagae inbam
Alli tharuven inbam
Thotu thodangaamal irunthaalae
Varumaa inbam
Kattukadangaamal alaipaayum
Udalae inbam
Kotti koduthaalum kuraiyaathu
Porulae inbam

{Hey hey ho ho
Kili kili eppo} (4)

Vidu vidu vidu veeram illaa
Dhegam summa
Thidu thidu thidu kaalam vanthaal
Neram summa
Kaamam vilakivitta kaadhal summa

Sidu sidu sidu koavam ellam
Paayil summa
Kadu kadu kadu leelai illaa
Raagam summa
Bothai thelintha pinbu raavae summa

Thodavaa summa
Thollai tharavaa summa
Katti pidipenae unnai naanae
Irudaa summa
Thatti paripenae thayangaamal
Kodudaa summa
Etti murukera tharuvenae
Veriaagumaa

Villaathi villangal ellorumae
Unnai vilaipesa vanthaargalae
Unnodu vilangam illaamalae
Sonna vilai kooda thanthaargalae

Endraalum nee unnai tharavillaiyae
Enpola aal yaarum ithil illaiyae
Bayam enbathae enakillaiyae
Altaapu raani naa oththukuren
Vanthu fullstop-pe vekkaama kattikuren

{Hey hey hey hey
shaba raba reppo} (3)
Hey hey hey hey
Shaba raba pa reppapa


Language: Tamil

மாலதி

மனோ

வில்லாதி வில்லன்கள்
எல்லோருமே என்னை விலை
பேச வந்தார்களே என்னோடு
வில்லங்கம் இல்லாமலே
சொன்ன விலை கூட
தந்தார்களே

என்றாலும் நான்
என்னை தரவில்லையே
கட்டோடு மஸ்தானா உடல்
இல்லையே பணம் என்பதே
பெரிதில்லையே நா அல்டாப்பு
ராணி நீ விட்டு புடி வந்து புல்
ஸ்டாப்பே வெக்காம கட்டி
புடி

நா தொட்டாலே
தூளாகும் ஒத்துகடி மெத்த
மேலே நீ பாடத்த கத்துக்கடி

{ ஹே ஹே
ஹோ ஹோ கிழி
கிழி எப்போ } (4)

சிலு சிலு சிலு
சேராதெல்லாம் சேர்ந்தால்
என்றும் குறு குறு குறு ஏதும்
இல்லா வாழ்வே இன்பம்
நாளை எதற்கு இன்று
தானே இன்பம்

சரு சரு சரு
கேளாதெல்லாம் கேட்டால்
இன்பம் பறி பறி பறி பாரா
தெல்லாம் பார்த்தால் இன்பம்
நானே அதை ரசிக்கும் போதே
இன்பம்

அழகே இன்பம்
அள்ளி தருவேன் இன்பம்
தொட்டு தொடங்காமல்
இருந்தாலே வருமா இன்பம்
கட்டுகடங்காமல் அலை
பாயும் உடலே இன்பம்
கொட்டி கொடுத்தாலும்
குறையாது பொருளே இன்பம்

{ ஹே ஹே
ஹோ ஹோ கிழி
கிழி எப்போ } (4)

விடு விடு விடு
வீரம் இல்லா தேகம் சும்மா
திடு திடு திடு காலம் வந்தால்
நேரம் சும்மா காமம் விலக்கி
விட்ட காதல் சும்மா

சிடு சிடு சிடு
கோவம் எல்லாம் பாயில்
சும்மா கடு கடு கடு லீலை
இல்லா ராகம் சும்மா போதை
தெளிந்த பின்பு ராவே சும்மா

தொடவா சும்மா
தொல்லை தரவா சும்மா
கட்டி பிடிப்பேனே உன்னை
நானே இருடா சும்மா தட்டி
பறிப்பேனே தயங்காமல்
கொடுடா சும்மா எட்டி
முறுக்கேற தருவேனே
வெறிஆகுமா

வில்லாதி வில்லன்கள்
எல்லோருமே என்னை விலை
பேச வந்தார்களே என்னோடு
வில்லங்கம் இல்லாமலே
சொன்ன விலை கூட தந்தார்களே

என்றாலும் நீ
உன்னை தரவில்லையே
என் போல ஆள் யாரும்
இதில் இல்லையே பயம்
என்பதே எனக்கில்லையே
அல்டாப்பு ராணி நா
ஒத்துக்குறேன் வந்து
புல் ஸ்டாப்பே வெக்காம
கட்டிக்குறேன்


Movie/Album name: Rajapattai

Movie Summary: Rajapattai (2011) is a Tamil action film about a gym trainer and aspiring stuntman who gets drawn into a land-grabbing conflict and ends up fighting to protect a housing colony from a ruthless real-estate mafia.

Song Credits: - Song: Villathi Villain - Film: Rajapattai (2011) - Composer: Yuvan Shankar Raja - Singers: S. P. Balasubrahmanyam, Haricharan - Lyricist: Na. Muthukumar

Musical Style: A massy, energetic folk-rock number with a brooding, defiant tone, blending Tamil folk percussion with electric guitar and brass-driven cinematic orchestration.

Raga Details: Not based on a classical raga; it follows a folk-oriented melodic structure.

Key Artists Involved: - Actor: Vikram as the lead - Composer: Yuvan Shankar Raja - Singers: S. P. Balasubrahmanyam, Haricharan - Lyricist: Na. Muthukumar

Awards & Recognition: Not available.

Scene Context: Picturized as a hero-introduction/massy buildup song for Vikram’s character, establishing him as a tough, fearless figure ready to take on the antagonists.


Artists