
Male : Adiyae s.madhu..
Endi s.madhu..uuuu
Adiyae s.madhu..
Endi s.madhu..uuuu
Male : Yendi yendi s.madhu
En love ku solitiyae
No madhu
Chorus : Oh oh
Yendi yendi s.madhu
Male : En love ku solitiyae
No madhu
Male : Nee B.Sc MBA bar-u
Chorus : Enna thaan kalati vituta paaruu
Male : Adiyae s.madhu
Bsc MBA Bar
Friend of Priyanka
No:6 kurukku theru
Shanthi colony
Chennai..
Male : S.Madhu
Bsc MBA Bar
Friend of Priyanka
No:6 kurukku theru
Shanthi colony
Chennai..
Male : Yendi yendi s.madhu
Enna kalati vitutiyae no madhu
Oh oh oh
Yendi yendi s.madhu
Enna kalati vitutiyae no madhu
Male : You are a friend of priyanka
Innila irunthu naa un pechu kaa
Chorus : Kurukku theruvil irupiyae
Male : Enna kurukku vazhiyil izhuthiyae ..ae…
Male : {S.Madhu
Bsc MBA Bar
Friend of Priyanka
No:6 kurukku theru
Shanthi colony
Chennai..} (2)
Male : Shanthi colonyla nee famousu
Shanthi illaa thaadi viten
Naanu yesudasu
Male : Machi athu yesudas illaa..
Male : Oh oh
Oh oh oh
Oh oh oh…ooooo
Male : Yendi yendi s.madhu
Chorus : Enna kalati vitutiyae no madhu
Male : Oh oh oh
Yendi yendi s.madhu
Enna kalati vitutiyae no madhu
Male : Kattappa killed bahubali
For some reason
Setupah you killed this
Idhayam murali for no reason
Male : Ji athu meter lae ila
Suthama sink aavala
Male : {Ohoo..yendi…
Chorus : S. madhu } (4)
Male : Ohooo..yendi(8)
S.Madhu
Bsc MBA Bar
Friend of Priyanka
No:6 kurukku theru
Shanthi colony
Chennai..(2)
ஆண் : அடியே எஸ். மது
ஏன்டி எஸ். மது அடியே
எஸ். மது ஏன்டி எஸ். மது
ஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது
என் லவ்க்கு சொல்லிட்டியே
நோ மது
குழு : ஓ ஓ ஏன்டி ஏன்டி
எஸ். மது
ஆண் : என் லவ்க்கு
சொல்லிட்டியே நோ மது
ஆண் : நீ பி.எஸ்.சி
எம்.பி.எ பாரு
குழு : என்ன தான்
கழட்டி விட்டுட பாரு
ஆண் : அடியே எஸ். மது
பி.எஸ்.சி எம்.பி.எ பார்
பிரண்ட் ஆப் பிரியங்கா
நம்பர்: 6 குறுக்கு தெரு
சாந்தி காலணி சென்னை
ஆண் : எஸ். மது பி.எஸ்.சி
எம்.பி.எ பார் பிரண்ட் ஆப்
பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு
தெரு சாந்தி காலணி சென்னை
ஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது
என்ன கழட்டி விட்டுடியே நோ
மது ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி எஸ்.
மது என்ன கழட்டி விட்டுடியே
நோ மது
ஆண் : யூ ஆர் எ பிரண்ட்
ஆப் பிரியங்கா இன்னில
இருந்து நா உன் பேச்சு கா
குழு : குறுக்கு தெருவில்
இருப்பியே
ஆண் : என்ன குறுக்கு
வழியில் இழுத்தியே
ஆண் : { எஸ். மது பி.எஸ்.சி
எம்.பி.எ பார் பிரண்ட் ஆப்
பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு
தெரு சாந்தி காலணி
சென்னை } (2)
ஆண் : சாந்தி காலணில
நீ பேமஸ்சு சாந்தி இல்லா
தாடி விட்டேன் நானு
யேசுதாசு
ஆண் : மச்சி அது
யேசுதாஸ் இல்ல
ஆண் : ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓஓஓ
ஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது
குழு : என்ன கழட்டி விட்டுடியே
நோ மது
ஆண் : ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி
எஸ். மது என்ன கழட்டி
விட்டுடியே நோ மது
ஆண் : கட்டப்பா கில்ட்
பாகுபலி பார் சம் ரீசன்
செட் அப்பா யூ கில்ட்
திஸ் இதயம் முரளி
பார் நோ ரீசன்
ஆண் : ஜி அது மேட்டர்ல
இல்ல சுத்தமா சிங் ஆவல
ஆண் : { ஓஹோ ஏண்டி
குழு : எஸ்.மது } (4)
ஆண் : ஓஹோ ஏண்டி (8)
எஸ்.மது பி.எஸ்.சி எம்.பி.எ
பார் பிரண்ட் ஆப் பிரியங்கா
நம்பர்: 6 குறுக்கு தெரு சாந்தி
காலணி சென்னை (2)
Movie Summary: Meyaadha Maan is a 2017 Tamil romantic comedy-drama about a carefree young man, Madhan, who is deeply in love with his childhood friend Anbu, and the emotional journey he undergoes when she gets engaged to another man, exploring love, heartbreak, and letdown in a lighthearted yet poignant way.
Song Credits: - Song: Adiye - Movie: Meyaadha Maan (2017) - Singer: Santhosh Narayanan - Lyrics: Vivek - Music: Santhosh Narayanan - Label: Think Music India
Musical Style: A soft, melodic romantic number blending acoustic guitar, gentle percussion, and soulful vocals, with a contemporary indie-folk sensibility characteristic of Santhosh Narayanan's style.
Key Artists Involved: - Composer: Santhosh Narayanan - Singer: Santhosh Narayanan - Lyricist: Vivek - Director: Rathna Kumar
Scene Context: The song plays during a romantic montage depicting the blooming affection and tender moments between the lead characters, capturing the warmth and innocence of their relationship.