Kashtam Vandhaa (Reprise)

2025
Lyrics
Language: English

Kashtam munna vandha vandha
Dishkum indha indha
Ye vattam light-ah vandha vandha
Aattam weight-ah indha

Sogam pongi vandha vandha
Sodaa indha indha
Ye vattam sogam kashtam moonum
Serndhu vandhutta
Nee beat-ah podu indha indha
Un mandaikkulla torcher innum
Koochal podudha
Hey patta kelu indha indha

Santhosam odi pochunnaa
Pinnaala odi poyi pudikka mudiyumaa
Un smile-um tholanji pochunnaa
Unnaala kandu pudichu sirikka mudiyumaa

Jolly kaali aana
Kavalai edhukku veenaa
Un ulagam unakku irukku theriyumaa
Munnaala poo
Un route-uh maarum thaana
Kaalam pola friend-uh kedaikkuma
Unakkuthaan…

Yei yaarachum thathuvam sonna
Thappichu nooru meter odi poyidu
Munnaala problem -ah ninnaa
Naalaikku pakkalaam nu thaandi poyiru
Baaram yerum bodhu
Manda thaangidaadhu
Adhu yera yera erakki vechiduu
Ennaagumoo kavala unakku venaa
Rendil onnu pakka thuninjidu..thuninjidu

Kashtam munna vandha vandha
Dishkum indha indha
Ye vattam light-ah vandha vandha
Aattam weight-ah indha


Language: Tamil

 : விருஷா பாலு

கஷ்டம் முன்ன வந்தா வந்தா
டிஷ்கும் இந்தா இந்தா
ஏ வாட்டம் லைட்டா வந்தா வந்தா
ஆட்டம் வெயிட்ட இந்தா

சோகம் பொங்கி வந்தா வந்தா
சோடா இந்தா இந்தா
ஏ வாட்டம் சோகம் கஷ்டம் மூணும்
சேர்ந்து வந்துட்டா
நீ பீட்ட போடு இந்தா இந்தா
உன் மண்டைக்குள்ள டார்ச்சர் இன்னும்
கூச்சல் போடுதா
ஏய் பாட்ட கேலு இந்தா இந்தா

சந்தோஷம் ஓடி போச்சுன்னா
பின்னால ஓடி போயி புடிக்க முடியுமா
உன் ஸ்மைல்லும் தொலைஞ்சி போச்சுன்னா
உன்னால கண்டு புடிச்சு சிரிக்க முடியுமா

ஜாலி காலி ஆனா
கவலை எதுக்கு வீணா
உன் உலகம் உனக்கு இருக்கு தெரியுமா
முன்னால போ
உன் ரூட்டு மாறும் தானா
காலம் போல ஃபிரண்டு கெடைக்குமா
உனக்குத்தான்

…………..

ஏய் யாரச்சும் தத்துவம் சொன்னா
தப்பிச்சு நூறு மீட்டர் ஓடி போயிடு
முன்னால ப்ராப்ளமா நின்னா
நாளைக்கு பாக்கலாம்னு தாண்டி போயிரு
பாரம் ஏறும் போது
மண்ட தாங்கிடாது
அது ஏற ஏற எறக்கி வெச்சிடு
என்னாகுமோ கவளை உனக்கு வேணா
ரெண்டில் ஒன்னு பாக்க துணிஞ்சிடு....துணிஞ்சிடு

கஷ்டம் முன்ன வந்தா வந்தா
டிஷ்கும் இந்தா இந்தா
ஏ வாட்டம் லைட்டா வந்தா வந்தா
ஆட்டம் வெயிட்ட இந்தா


Movie/Album name: Paranthu Po

Movie Summary Paranthu Po is a 2025 Tamil film about a young man from a humble background who dreams of becoming a pilot, navigating personal loss, financial struggle, and family expectations while holding on to hope.

Song Credits - Song: Kashtam Vandhaa (Reprise) - Movie/Album: Paranthu Po - Year: 2025 - Language: Tamil

Musical Style - Emotional, slow-tempo reprise - Melodic film score-style ballad with a devotional/inspirational undertone

Key Artists Involved - Playback Singer: Not confirmed - Lyricist: Not confirmed - Music Director/Composer: Not confirmed

Scene Context - Reprise version used at a pivotal emotional moment in the film, reflecting the protagonist’s hardship, resilience, and inner strength.


Artists