
Female : Pennullame ponnanadhu
Perumaikkendrae uruvaanadhu
Adhu kondaadum nannaalidhu
Pennullame ponnanadhu
Female : Pennaiyae ulagin
Kannena solli nalvazhi kaatuvom
Thannaiyae nambum thairiyam kondu
Penmaiyae pottruvom
Female : Pennullame ponnanadhu
Female : Panaththaalae ulagathai vilai pesadi
Panpaadu enborkku bathil kooradi
Panaththaalae ulagathai vilai pesadi
Panpaadu enborkku bathil kooradi
Naanam enbaar atcham enbaar namakkennadi
Chorus : Adimai nilai andha kaalam
Pudumai nilai indha kolam
Adimai nilai andha kaalam
Pudumai nilai indha kolam
Female : Kaalam maarum velaiyilae kolam maarumadi
Melai naattu uravinilae aaval meerudhadi
Vaa pudhu ulagaiyae naan uruvakkuvom
Ennaalum munneruvom
Female : Paar ennum sollum ulagaiyae
Suttri paaradi poongodi
Bharathi sonna pennaiyum
Konjam minjinaal ennadi
Female : Pennullame …Chorus : Lalalalalalaaa
Female : Ponnanadhu…Chorus : Lalalalalalaaa
Female : Pennullame ponnanadhu
Perumaikkendrae uruvaanadhu
Chorus : Adhu kondaadum nannaalidhu
Female : Verum kaiyil muzham poda koodadhadi
Veli vesham vazhvukku udhavaadhadi
Verum kaiyil muzham poda koodadhadi
Veli vesham vazhvukku udhavaadhadi
Nadai maaralaam idam maaralaam nilai maaralaama
Chorus : Ullapadi ondrae ondru
Unadhu vizhi engae sollu
Ullapadi ondrae ondru
Unadhu vizhi engae sollu
Female : Aasai valarum manadhinilae thaevai adhigamadi
Aadai kuraiyum pudhumaiyilae mogam koodumadi
Vaa anbu vazhiyai naan uruvakkuvom
Ennaalum munneruvom
Female : Bharathi kanda pennidam nalla
Panbaiyum paaradi
Panivudan nenjil kanivudan vaazha
Sonnadhai keladi
Females : Pennullame ...Chorus : Lalalalalalaaa
Females : Ponnanadhu…Chorus : Lalalalalalaaa
Females : Pennullame ponnanadhu
Perumaikkendrae uruvaanadhu
Adhu kondaadum nannaalidhu
பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது
பெருமைக்கென்றே உருவானது
அது கொண்டாடும் நன் நாளிது
பெண்ணுள்ளமே பொன்னானது
பெண் : பெண்ணையே உலகின்
கண்ணென சொல்லி நல்வழி காட்டுவோம்
தன்னையே நம்பு தைரியம் கொண்டு
பெண்மையை போற்றுவோம்…..
பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது
பெண் : பணத்தாலே உலகத்தை விலை பேசடி
பண்பாடு என்போர்க்கு பதில் கூறடி
பணத்தாலே உலகத்தை விலை பேசடி
பண்பாடு என்போர்க்கு பதில் கூறடி
நாணமென்பார் அச்சமென்பார் நமக்கேனடி
குழு : அடிமை நிலை அந்தக் காலம்
புதுமை நிலை இந்தக் கோலம்
அடிமை நிலை அந்தக் காலம்
புதுமை நிலை இந்தக் கோலம்
பெண் : காலம் மாறும் வேளையிலே கோலம் மாறுமடி
மேலை நாட்டு உறவினிலே ஆவல் மீறுதடி
வா புது உலகையே நாம் உருவாக்குவோம்
எந்நாளும் முன்னேறுவோம்
பெண் : பார் என்னும் சொல்லும் உலகையே
சுற்றி பாரடி பூங்கொடி
பாரதி சொன்ன பெண்ணையும்
கொஞ்சம் மிஞ்சினால் என்னடி…..
பெண் : பெண்ணுள்ளமே
குழு : லாலாலலலலா
பெண் : பொன்னானது
குழு : லாலாலலலலா
பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது
பெருமைக்கென்றே உருவானது
குழு : அது கொண்டாடும் நன் நாளிது
பெண் : வெறும் கையில் முழம் போடக் கூடாதடி
வெளி வேஷம் வாழ்வுக்கு உதவாதடி
வெறும் கையில் முழம் போடக் கூடாதடி
வெளி வேஷம் வாழ்வுக்கு உதவாதடி
நடை மாறலாம் இடம் மாறலாம் நிலை மாறலாமா
குழு : உள்ளபடி ஒன்றே ஒன்று
உனது வழி எங்கே சொல்லு
உள்ளபடி ஒன்றே ஒன்று
உனது வழி எங்கே சொல்லு
பெண் : ஆசை வளரும் மனதினிலே தேவை அதிகமடி
ஆடை குறையும் புதுமையிலே மோகம் கூடுமடி
வா அன்பு வழியை நாம் உருவாக்குவோம்
எந்நாளும் முன்னேறுவோம்
பெண் : பாரதி கண்ட பெண்ணிடம் நல்ல
பண்பையும் பாரடி
பணிவுடன் நெஞ்சில் கனிவுடன் வாழ
சொன்னதை கேளடி……
பெண்கள் : பெண்ணுள்ளமே
குழு : லாலாலலலலா
பெண்கள் : பொன்னானது
குழு : லாலாலலலலா
பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது
பெருமைக்கென்றே உருவானது
அது கொண்டாடும் நன் நாளிது
Movie Summary: Ponnukku Thanga Manasu is a 1973 Tamil film directed by K. S. Gopalakrishnan, revolving around family dynamics, societal expectations, and the emotional struggles of a young woman navigating love, duty, and marriage.
Song Credits:
Singers: P. Susheela (and possibly chorus)
Musical Style: Traditional Tamil film melody with a devotional and emotional undertone, characteristic of early 1970s Tamil cinema music, blending light classical elements with orchestral arrangements.
Raga Details: Not explicitly documented; the composition follows a melodic structure resembling a light classical raga-based tune, likely inspired by ragas such as Kalyani or Mohanam in its phrasing.
Key Artists Involved:
Director: K. S. Gopalakrishnan
Scene Context: The song is picturized on the female protagonist, expressing inner emotions related to virtue, womanhood, and familial values, typically placed as a reflective or sentimental piece within the narrative.