Enna Petha Rasa (Male)

1998
Lyrics
Language: English

Male : Enna peththa rasa
Enna peththa rasa
Enna peththa rasa
Enga kora theerkka vantha chinna rosa
Madi meethu kudi vantha thaenae
Kudichchaalum thigattaatha thaenae
Kannu patta maayamum thendral pattu kaayamum
Konji sirikkum nandhavanamae

Male : Enna peththa rasa
Enna peththa rasa
Enga kora theerkka vantha chinna rosa

Male : Thaayaar thavam irukka thanthai oru nonpirukka
Varamaa kedachcha en selvamae ada en thangamae
Eththanaiyo vayil irukka yaezhai vayirthaan eduththu
Ammanaa koduththa en selvamae

Male : Unnoda rendu kannu unna peththa aaththaa
Ennaalum avalai ennu unnai ava kaappaa
Kandeduththa muththae muththae….ae….
Unai soodavae iru manam yaenguthu
Manam inikkum kaniyae suvaiyae

Male : Enna peththa rasa
Enna peththa rasa
Enga kora theerkka vantha chinna rosa

Male : Mel nadu anuppi vechchu nallapadi padikka veppaen
Unnaiyae pugazha oor yaenganum intha oor yaenganum
Pallakku thaeru senju unnudaiya pavani kandu
Nenjellaam urugi naan vaazhththanum

Male : Parampara paramparaiyaa panbu kondu vaazhu
Thalamorai thalaimoraiyaa intha manna aalu
Kaaththirukkum kaalam angae
Adhu unakkaagavae nee enakkaagavae
Kayil kidaiththa maniyae oliyae

Male : Enna peththa rasa
Enna peththa rasa
Enga kora theerkka vantha chinna rosa
Madi meethu kudi vantha thaenae
Kudichchaalum thigattaatha thaenae
Kannu patta maayamum thendral pattu kaayamum
Konji sirikkum nandhavanamae

Male : Enna peththa rasa
Enna peththa rasa
Enga kora theerkka vantha chinna rosa


Language: Tamil

ஆண் : என்னப் பெத்த ராசா
என்னப் பெத்த ராசா
என்னப் பெத்த ராசா
எங்க கொற தீர்க்க வந்த சின்ன ரோசா
மடி மீது குடி வந்த மானே
குடிச்சாலும் திகட்டாத தேனே
கண்ணு பட்ட மாயமும் தென்றல் பட்டு காயமும்
கொஞ்சிச் சிரிக்கும் நந்தவனமே

ஆண் : என்னப் பெத்த ராசா
என்னப் பெத்த ராசா
எங்க கொற தீர்க்க வந்த சின்ன ரோசா

ஆண் : தாயார் தவம் இருக்க தந்தை ஒரு நோன்பிருக்க
வரமா கெடச்ச என் செல்வமே அட என் தங்கமே
எத்தனையோ வயிற் இருக்க ஏழை வயிற்தான் எடுத்து
அம்மனா கொடுத்த என் செல்வமே

ஆண் : உன்னோட ரெண்டு கண்ணு உன்னப் பெத்த ஆத்தா
எந்நாளும் அவளை எண்ணு உன்னை அவ காப்பா
கண்டெடுத்த முத்தே முத்தே…..ஏ…..
உனைச் சூடவே இரு மனம் ஏங்குது
மனம் இனிக்கும் கனியே சுவையே….

ஆண் : என்னப் பெத்த ராசா
என்னப் பெத்த ராசா
எங்க கொற தீர்க்க வந்த சின்ன ரோசா

ஆண் : மேல்நாடு அனுப்பி வெச்சு நல்லபடி படிக்க வெப்பேன்
உன்னையே புகழ ஊர் ஏங்கணும் இந்த ஊர் ஏங்கணும்
பல்லாக்கு தேரு செஞ்சு உன்னுடைய பவனி கண்டு
நெஞ்செல்லாம் உருகி நான் வாழ்த்தணும்

ஆண் : பரம்பர பரம்பரையா பண்பு கொண்டு வாழு
தலமொற தலமொறையா இந்த மண்ண ஆளு
காத்திருக்கு காலம் அங்கே
அது உனக்காகவே நீ எனக்காகவே
கையில் கிடைத்த மணியே ஒளியே…..

ஆண் : என்னப் பெத்த ராசா
என்னப் பெத்த ராசா
எங்க கொற தீர்க்க வந்த சின்ன ரோசா
மடி மீது குடி வந்த மானே
குடிச்சாலும் திகட்டாத தேனே
கண்ணு பட்ட மாயமும் தென்றல் பட்டு காயமும்
கொஞ்சிச் சிரிக்கும் நந்தவனமே

ஆண் : என்னப் பெத்த ராசா
என்னப் பெத்த ராசா
எங்க கொற தீர்க்க வந்த சின்ன ரோசா


Movie/Album name: Thalaimurai

Movie Summary Thalaimurai (1998) is a Tamil drama centered on the struggles of a family facing social and economic hardships, with themes of sacrifice, justice, and rural life.

Song Credits - Song: Enna Petha Rasa (Male) - Movie: Thalaimurai - Year: 1998 - Singer: Unverified - Lyricist: Unverified - Music Director: Unverified

Musical Style Folk-based Tamil film song with a devotional/melancholic tone.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists