
Dance with me…
Dama dammaa sola si
Idhu semma scene party
Fine tune up pannu
Do re mi pa so la si
Vilayaadu jumanji
Thadaiyilla come on ji
Adipoma ippo bang bang
Kutty butterflies-um
Cat walk poda
Rainbow show vaachu
Blood cell-u kulla
Bell ringaachu
Vaa kaadhula kekkudhu
Maestro music
Fun-uh tone aachu-uhh
Are you okay baby?…
Semma weight-u scene-uh dhan
Kolamaasu tune-uh dhan
Velavaasi pola yaethu
Ka ma pa dha pa ni
Poippamaa pushpamma
Ellarum vaangamaa
Hifi nee podu bang bang
Oru pablo picasso painting dhna
Moochu vittaachu
Leonardo da vinci sculpture dhan
Nikkaamalae aadudhu
No 8-u wonder aayachu
Are you okay baby?….
Ippudu chudu naina
Female : Hey what
Male : Hey what nonsense
Enna step idhu
Idhukku epdi aadurathu
Naanga ippa epdi aaduronu paakurigala
Female : Indecent-ah behave pandranga
Male : Dj petta philips
Male : Okay bro
Male : Please change the mood
Adi podu mangaatha
Vedi podu majadhan
Naanga route-ah pottu
Pedala pinni kaatataa
Namma screen kulla thaan
Endha scene-uh odaadhu
Naanga step-ah vecha house full
Unakku solli tharatta
Chorus : Tharatta tharatta
Male : Kettukka nee alert-ah
Chorus : Alert-ah alert-ah
Male : Kanakku panna varatta
Chorus : Varatta varatta
Male : Sethukka nee correct-ah
Chorus : Correct-ah correct-ah
Hey chinna life-uh kulla thaan
Right wrongu sollatha
Indha vayasu ponaalae varadhae
Semma speed kondattam
Summa bore-u adikkadha
Nikkaadha nikkaadha
Ninnu gold-u time-ah
Waste pannadha
Are you okay baby…….
கரீஷ்மா ரவிச்சந்திரன் மற்றும் ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்
டான்ஸ் வித் மீ....
டம டம்மா சோல சி
இது செம்ம சீன் பார்ட்டி
பைன் டுயூன் அப் பண்ணு
டூ ரி மி ப சோல சி
விளையாடு ஜுமாஞ்சி
தடையில்ல கம் ஆன் ஜி
அடிப்போமா இப்போ பாங் பாங்
டோன்ட் யூ வொர்ரி.....
வொர்ரி வொர்ரி
சொக்கி போக வா ஆஆ....ஆஅ.....
டோன்ட் யூ வொர்ரி.....
வொர்ரி வொர்ரி
சொர்க்கம் இங்க fall ஆஹ்
குட்டி பட்டர்பிளைஸ்யும்
கேட் வாக் போட
ரெயின்பவ் ஷோவ்வாச்சு
ப்ளட் செல்லுகுள்ள
பெல் ரிங்காச்சு
வா காதுல கேக்குது
மாஸ்ட்ரோ மியூசிக்
Fun-uh டூன் ஆச்சு......
ஆர் யூ ஒகே பேபி.....
செம்ம வெயிட்டு சீன்னத்தான்
கொலமாசு டுயுனுதான்
விலைவாசி போல ஏத்து
க ம ப த ப நி
பொய்பமா புஷ்பமா
எல்லோரும் வாங்கம்மா
ஹை பை நீ போடு பாங் பாங்
டோன்ட் யூ வொர்ரி.....
வொர்ரி வொர்ரி
எக்கச்சக்கமா.......
டோன்ட் யூ வொர்ரி.....
இன்பம் கொட்டி போமா.....
ஒரு பாபுல் பிக்காஸோ பெயிண்டிங்தான்
மூச்சு விட்டாச்சு
லியோனர்டோ டாவின்சி ஸ்கல்ப்ச்சர்தான்
நிக்காமலே ஆடுது
நம்பர் எய்ட்டு வொன்டர் ஆயாச்சு
ஆர் யூ ஒகே பேபி.....
இப்புடு சூடு நைனா
பெண் : ஹேய் வாட்
ஆண் : ஹேய் வாட் நான்சென்ஸ்
என்ன ஸ்டெப் இது
இதுக்கு எப்படி ஆடுறது
நாங்க இப்ப எப்படி ஆடுரோன்னு பாக்குறிங்களா
பெண் : இன்டீசன்டா பிஹேவ் பண்றாங்க
ஆண் : டி ஜே பேட்ட பிலிப்ஸ்
ஆண் : ஓகே ப்ரோ
ஆண் : ப்ளீஸ் சேன்ஜ் தி மூடு
அடி போடு மங்காத்தா
வெடி போடு மஜாதான்
நாங்க ரூட்ட போட்டு
பெடல பின்னி காட்டட்டா
நம்ம ஸ்க்ரீன்குள்ளதான்
எந்த சீன்னுவிடாதே
நாங்க ஸ்டெப்ப வெச்சா ஹவுஸ் புல்
உனக்கு சொல்லி தரட்டா
குழு : தரட்டா தரட்டா
ஆண் : கேட்டுக்க நீ அலெர்ட்டா
குழு : அலெர்ட்டா அலெர்ட்டா
ஆண் : கணக்கு பண்ண வரட்டா
குழு : வரட்டா வரட்டா
ஆண் : சேத்துக்க நீ கரெக்ட்டா
குழு : கரெக்ட்டா கரெக்ட்டா
ஹேய் சின்ன லைப்குள்ளதான்
ரைட் ராங்கு சொல்லாத
இந்த வயசு போனாலே வராதே
செம்ம ஸ்பீடு கொண்டாட்டம்
சும்மா போரு அடிக்காத
நிக்காத நிக்காத
நின்னு கோல்டு டைம்ம
வேஸ்ட் பண்ணாத
ஆர் யூ ஒகே பேபி.....
Movie Summary: A group of youngsters find themselves trapped in a village overrun by zombies and must fight to survive the night.
Song Credits: - Song: Are You Okay Baby - Movie: Zombie (2019) - Singers: Yogi B, M. M. Manasi - Lyricist: Logan - Music Director: Yuvan Shankar Raja
Musical Style: Energetic hip-hop/rap number blended with peppy electronic beats and Tamil folk-rap fusion.
Key Artists Involved: Yuvan Shankar Raja (composer), Yogi B (rapper), M. M. Manasi (singer), Logan (lyricist).
Scene Context: An upbeat, quirky song that plays during a lighter moment, contrasting the film's zombie-horror theme with a fun, groovy track centered around the film's characters.