
Needhaandi neyoori nenja thotta oyyaari
Neer megam poda vandha thooral needhaandi
Naan poren munnaadi nambikkaye needhaandi
Nee paatha naal modhalaa ninnen kondaadi
Thidukkunnu ennadi ennadi
Ippadi ippadi mayakkam
Vedukkunnu vettura vettura
Kannudi kannudi unakkum
Kudukkura anbula anbula
Kaipudi kaipudi kedaikkum
Inikkura ithana ithana
Ponnozhi engadi irukkum
Vaasam yen yerudhu
Vaanam yen maarudhu
Poga thonayaa vandhaale
Nadungura
Kaathum soodaagudhu
Kaayam poovaagudhu
Naala azhagaa senjaale
Aiyaiyoo ammaadi alanjen allaadi
Tharamaa nee adikka ninnen thallaadi
Sirikkum killaadi nadakkum kannaadi
Parandhe kooda varen kutham ennaadi
Kadha kadhayaa pesi
Enna karaya vittaane
Alai alaiyaa veesi
Enna maraiya vittane
Mazha mazhaiyaa paathu
Enna neraya vittaane
Maruthalichum meeri
Indha manasa thottaane
Thidukkunnu eppadi eppadi
Ippadi ippadi mayakkam
Vedukkunnu vettura vettura
Kannudi vekkura enakkum
Ye kudukkura anbula anbula
Kaipudi kaipudi kedaikkum
Inikkura ithana ithana
Ponnodi ippadi irukkum
Vaasam yen yerudhu
Vaanam yen maarudhu
Poga thonayaa vandhaale
Nadungura
Kaathum soodaagudhu
Kaayam poovaagudhu
Naala azhagaa senjaale
Aiyaiyoo ammaadi tholanjen allaadi
Tharamaa nee adikka ninnen thallaadi
Sirikkum killaadi nadakkum kannaadi
Parandhe kooda varen kutham ennaadi
தமன் எஸ்
விவேக்
நீதாண்டி நெய்யூரி, நெஞ்ச தொட்ட ஓய்யாரி
நீர் மேகம் போட வந்த தூறல் நீதாண்டி
நான் போறேன் முன்னாடி, நம்பிக்கையே நீதாண்டி
நீ பார்த்த நாள்மொதலா நின்னேன் கொண்டாடி
திடுக்குன்னு என்னடி என்னடி
இப்படி இப்படி மயக்கம்
வெடுக்குன்னு வெட்டுற வெட்டுற
கண்ணுடி கண்ணுடி உனக்கும்
குடுக்குற அன்புல அன்புல
கைப்புடி கைப்புடி கெடைக்கும்
இனிக்குற இத்தன இத்தன
பொன்ஒளி எங்கடி இருக்கும்
வாசம் ஏன் ஏறுது
வானம் ஏன் மாறுது
போக தோணையா வந்தாளே
நடுங்குற
காத்தும் சூடாகுது
காயம் பூவாகுது
நாள அழகா செஞ்சாளே
அய்யயோ அம்மாடி அலைஞ்சேன் அல்லாடி
தரமா நீ அடிக்க நின்னேன் தள்ளாடி
சிரிக்கும் கில்லாடி, நடக்கும் கண்ணாடி
பறந்தே கூட வரேன் குத்தம் என்னாடி
கத கதையா பேசி என்ன
கரைய விட்டானே
அலையலையா வீசி என்ன
மறைய விட்டானே
மழ மழையா பாத்து
என்ன நிறைய விட்டானே
மறுத்தலிச்சும் மீறி
இந்த மனச தொட்டானே
திடுக்குன்னு எப்படி எப்படி
இப்படி இப்படி மயக்கம்
வெடுக்குன்னு வெட்டுற வெட்டுற
கண்ணாடி வைக்குற எனக்கும்
ஏய்… குடுக்குற அன்புல அன்புல
கைப்புடி கைப்புடி கெடைக்கும்
இனிக்குற இத்தன இத்தன
பொன்னோடி இப்படியே இருக்கும்
வாசம் ஏன் ஏறுது
வானம் ஏன் மாறுது
போக தோணையா வந்தாளே
நடுங்குற
காத்தும் சூடாகுது
காயம் பூவாகுது
நாள அழகா செஞ்சாளே
அய்யயோ அம்மாடி, அலைஞ்சேன் அல்லாடி
தரமா நீ அடிக்க நின்னேன் தள்ளாடி
சிரிக்கும் கில்லாடி, நடக்கும் கண்ணாடி
பறந்தே கூட வரேன் குத்தம் என்னாடி
Movie Summary Sigma is an upcoming Tamil action drama centered on a father-son conflict set against a rural backdrop, exploring themes of loyalty, betrayal, and redemption.
Song Credits - Song: Ayyayo Ammaadi - Movie: Sigma - Year: 2026 - Language: Tamil
Musical Style Folk-based commercial number with a rustic, celebratory tone.
Scene Context Features as a festive/celebration sequence in the film.