
Female : Aaa….aaa…aaa…aaa…aaa….aaa…aa
Aaa…aaa…aaa….aahaa… aahaa… haa
Female : Kanavodu yengum ilam poongodi
Kannaadi paarthaal thaangaadhadi hohoho
Female : Kanavodu yengum ilam poongodi
Kannaadi paarthaal thaangaadhadi
En maunam en ennam sollaadho
Sollaamal en penmai thallaadaadho
Female : Kanavodu yengum ilam poongodi
Kannaadi paarthaal thaangaadhadi
Female : Kaalangalae sollungalae
Kaadhal oru maayam
Kaanaamalum aaraamalum
Nenjil oru kaayam
Naetru varai en vaasalil naan pottadhae kolam
Neeraadum ninaivugalae nenjin baaramaa
Aadai kondu moodum nilaa yaar adhu naanaa
Female : Kanavodu yengum ilam poongodi
Kannaadi paarthaal thaangaadhadi
Female : En jannalin oram vandhu
Thendral ennai paarkkum
Ennai kandu paavam endru
Thendral mugam vaerkkum
Neendhi chellum megam ondru
Yedho ennai ketkum
Kanavil varum rojaakkal vaasam veesumaa
Kaar kaalathil paadum kuyil yaar adhu naanaa
Female : Kanavodu yengum ilam poongodi
Kannaadi paarthaal thaangaadhadi
En maunam en ennam sollaadho
Sollaamal en penmai thallaadaadho
Female : Kanavodu yengum ilam poongodi
Kannaadi paarthaal ……………..
பெண் : ஆஆ……ஆஅ…..ஆஅ…..
ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ….
ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆஹா…..ஆஹா….ஹா…..
பெண் : கனவோடு ஏங்கும்
இளம் பூங்கொடி
கண்ணாடி பார்த்தால்
தாங்காதடி ஓஹோஹோ
பெண் : கனவோடு ஏங்கும்
இளம் பூங்கொடி
கண்ணாடி பார்த்தால்
தாங்காதடி
பெண் : என் மௌனம் என் எண்ணம்
சொல்லாதோ
சொல்லாமல் என் பெண்மை
தள்ளாடாதோ
பெண் : கனவோடு ஏங்கும்
இளம் பூங்கொடி
கண்ணாடி பார்த்தால்
தாங்காதடி
பெண் : காலங்களே சொல்லுங்களே
காதல் ஒரு மாயம்
காணாமலும் பாராமலும்
நெஞ்சில் ஒரு காயம்
நேற்று வரை என் வாசலில்
நான் போட்டதே கோலம்
நீராடும் நினைவுகளே
நெஞ்சின் பாரமா….ஆஅ
ஆடை கொண்டு மூடும்
நிலா யார் அது நானா
பெண் : கனவோடு ஏங்கும்
இளம் பூங்கொடி
கண்ணாடி பார்த்தால்
தாங்காதடி
பெண் : என் ஜன்னலின் ஓரம் வந்து
தென்றல் என்னைப் பார்க்கும்
என்னைக் கண்டு பாவம் என்று
தென்றல் முகம் வேர்க்கும்
நீந்திச் செல்லும் மேகம் ஒன்று
ஏதோ என்னை கேட்கும்
கனவில் வரும் ரோஜாக்கள்
வாசம் வீசுமா
கார்காலத்தில் பாடும்
குயில் யார் அது நானா
பெண் : கனவோடு ஏங்கும்
இளம் பூங்கொடி
கண்ணாடி பார்த்தால்
தாங்காதடி
பெண் : என் மௌனம் என் எண்ணம்
சொல்லாதோ
சொல்லாமல் என் பெண்மை
தள்ளாடாதோ
பெண் : கனவோடு ஏங்கும்
இளம் பூங்கொடி
கண்ணாடி பார்த்தால்
Kanavodu Yengum is a melodious and romantic song from the 1984 Tamil film Anbe Odi Vaa, expressing the protagonist's deep affection and longing for their beloved.
The song features a soft, romantic melody with a blend of Carnatic and light classical influences, characteristic of Ilaiyaraaja's compositions from the era.
The song is believed to be based on Kalyani raga, known for its sweet and uplifting mood, fitting the romantic theme.
While specific awards for this song are not widely documented, Anbe Odi Vaa and its soundtrack were well-received, contributing to Ilaiyaraaja's legacy as a master composer.
The song is a romantic duet, likely picturized on the lead pair (possibly played by Prabhu and Radha) in a dreamy or affectionate setting, reinforcing their love story in the film.
(Note: Some details like awards and exact raga may not be fully verified due to limited archival records.)