
Female : Kaadhalilae patru vaithaal
Annaiyadaa annai
Kaadhalilae patru vaithaal
Annaiyadaa annai
Kanmaniyae varavu vaippaal
Unnaiyadaa unnai
Ezhudhi vaithaar pirindhu vittaar
Ennaiyadaa ennai
Yaetru kondaal eendreduthaal
Ponnaiyadaa ponnai
Female : Kaadhalilae patru vaithaal
Annaiyadaa annai
Female : Dhevagi vayitril kaariya kannan
Siraiyil pirandhaanae
Aval anbil thunaivan vaasudhaevan
Arugil irundhaanae
Female : Dhevagi vayitril kaariya kannan
Siraiyil pirandhaanae
Aval anbil thunaivan vaasudhaevan
Arugil irundhaanae
En arum maganae nee varum velai
Thandhai arugillaiyae
Un iru vizhi azhagai naal vizhiyaalae
Kaanavum vazhi illaiyae kaanavum vazhi illaiyae
Female : Kaadhalilae patru vaithaal
Annaiyadaa annai
Female : Irulinil vaadum uyirgalukkellaam
Neeyae vennilavu
Irakkai illaadha paravaikkellaam
Neeyae poonjiragu
Female : Irulinil vaadum uyirgalukkellaam
Neeyae vennilavu
Irakkai illaadha paravaikkellaam
Neeyae poonjiragu
Un thirumugam ondrae manaiyagam vaazha
Seiyum thiruvilakku
Indru dheivamum neeyum thunai illaa vidil
Yaarum illai enakku yaarum illai enakku
Female : Kaadhalilae patru vaithaal
Annaiyadaa annai
Kanmaniyae varavu vaippaal
Unnaiyadaa unnai
Female : Kaadhalilae patru vaithaal
Annaiyadaa annai
Aariraro aariraro aaraaro aaro…
பெண் : காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
கண்மணியே வரவு வைப்பாள்
உன்னையடா உன்னை
எழுதி வைத்தார் பிரிந்து விட்டார்
என்னையடா என்னை
ஏற்றுக் கொண்டாள் ஈன்றேடுத்தாள்
பொன்னையடா பொன்னை
பெண் : காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
பெண் : தேவகி வயிற்றில் காரியக் கண்ணன்
சிறையில் பிறந்தானே
அவள் அன்பில் துணைவன் வாசுதேவன்
அருகில் இருந்தானே
பெண் : தேவகி வயிற்றில் காரியக் கண்ணன்
சிறையில் பிறந்தானே
அவள் அன்பில் துணைவன் வாசுதேவன்
அருகில் இருந்தானே
என் அரும் மகனே நீ வரும் வேளை
தந்தை அருகில்லையே
உன் இரு விழி அழகை நால் விழியாலே
காணவும் வழி இல்லையே
காணவும் வழி இல்லையே
பெண் : காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
பெண் : இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம்
நீயே வெண்ணிலவு
இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம்
நீயே பூஞ்சிறகு
பெண் : இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம்
நீயே வெண்ணிலவு
இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம்
நீயே பூஞ்சிறகு
உன் திருமுகம் ஒன்றே மனையகம் வாழ
செய்யும் திருவிளக்கு
இன்று தெய்வமும் நீயும் துணை இல்லாவிடில்
யாரும் இல்லை எனக்கு யாரும் இல்லை எனக்கு
பெண் : காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
கண்மணியே வரவு வைப்பாள்
உன்னையடா உன்னை
பெண் : காதலிலே பற்று வைத்தாள்
அன்னையடா அன்னை
ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரோ…
Summary of the Movie: Idhu Sathiyam is a 1963 Tamil film that explores themes of love, truth, and societal challenges, revolving around the emotional journey of its protagonists.
Song Credits:
- Music Director: S. M. Subbaiah Naidu
- Lyricist: Kannadasan
Musical Style: Classic Tamil film music with a melodic and emotional appeal.
Raga Details: Not available.
Key Artists Involved:
- Singer: T. M. Soundararajan
Awards & Recognition: Not available.
Scene Context: The song "Kaadhalile Patru Vaithaal" expresses the deep emotions of love and longing, likely portraying a romantic moment or heartfelt confession between the lead characters.