Naan Vizhikkum

1965
Lyrics
Language: English

Oruvarukkae valarnthirundhen
Oruvaraiyae ninaithirundhen
Oruvarukkae malarnthirundhen
Oruvarukkae vaazhndhirundhen

Naan vizhikkum velai vandhadhu
Endru mandhu sonnadhu
Avar thoonghi vittaar
Endru oru saedhi vandhadhu…saedhi vandhadhu

Manam mudikkum velai vandhadhu
Endru manam sonnadhu
Avar mudinthu vittaar
Endru oru saedhi vandhadhu…saedhi vandhadhu

Aattru vellam karai kadanthu
Theruvil vandhadhu
Kaatradithu kadal kumari oor azhindhu
Naettru varai kanni endra peyar irundhadhu
Indha neram mudhal manam izhandha
Nilaiyum vandhadhu…nilaiyum vandhadhu

Naan vizhikkum velai vandhadhu
Endru mandhu sonnadhu

Kaaindha maram thalai nimirndhu
Thazhaippadhum undu
Thaeindha nila marupadiyum valarvadhum undu
Vandha saedhi kanavu pola maari vidatha
Indru vandha saedhi kanavu pola maari vidatha
En manadhil avar vaitha kodi malarndhu vidatha
Malarndhu vidatha …malarndhu vidatha


Language: Tamil

பி. பானுமதி

எஸ். வேதாச்சலம்

கண்ணதாசன்

ஒருவருக்கே வளர்ந்திருந்தேன்
ஒருவரையே நினைத்திருந்தேன்
ஒருவருக்கே மலர்ந்திருந்தேன்
ஒருவருக்கே வாழ்ந்திருந்தேன்

நான் விழிக்கும் வேளை வந்தது
என்று மனது சொன்னது
அவர் தூங்கி விட்டார்
என்று ஒரு சேதி வந்தது...சேதி வந்தது

மணம் முடிக்கும் வேளை வந்தது
என்று மனம் சொன்னது
அவர் முடிந்து விட்டார்
என்று ஒரு சேதி வந்தது ...சேதி வந்தது

ஆற்று வெள்ளம் கரை கடந்து
தெருவில் வந்தது
காற்றடித்து கடல் குமுறி ஊரழிந்தது
நேற்று வரை கன்னி என்ற பெயர் இருந்தது
இந்த நேரம் முதல் மணம் இழந்த
நிலையும் வந்தது ...நிலையும் வந்தது

நான் விழிக்கும் வேளை வந்தது
என்று மனது சொன்னது

காய்ந்த மரம் தலை நிமிர்ந்து
தழைப்பதும் உண்டு
தேய்ந்த நிலா மறுபடியும் வளர்வதும் உண்டு
வந்த சேதி கனவு போல மாறி விடாதா
இன்று வந்த சேதி கனவு போல மாறி விடாதா
என் மனதில் அவர் வைத்த கொடி மலர்ந்து விடாதா
மலர்ந்துவிடாதா மலர்ந்துவிடாதா


Movie/Album name: Sarasa B.A.

Movie Summary Sarasa B.A. is a 1965 Tamil film about a young woman named Sarasa who pursues a Bachelor of Arts degree while navigating family expectations, romance, and personal growth.

Song Credits - Song: Naan Vizhikkum - Movie: Sarasa B.A. - Year: 1965 - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style Tamil film song of the mid-1960s; melodic orchestration typical of the era’s cinema.

Raga Details Not available.

Key Artists Involved Not available.

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists