Ennai Padaicha Saami

1988
Lyrics
Language: English

…………………..

Ennai padaichcha saami
Avanthaanae unnai padaichchaan
Adhu edhukkaaga
Female Chorus : Adhu edhukkaaga
Male : Adi anthiyiruttil naalum oru
Thanthiyadikka venum adhu adhukkaaga
Male Chorus : Adhu adhukkaaga

Ennai padaichcha saami
Avanthaanae unnai padaichchaan
Adhu edhukkaaga
Male : Adi anthiyiruttil naalum oru
Thanthiyadikka venum adhu adhukkaaga….oohhoi….

Ambu vechcha kannirendil
Angae ingae paakkiriyae edhukkaaga
Ambu vechcha kannirendil
Angae ingae paakkiriyae edhukkaaga

Kombu renda munnae vachchu
Mutta mutta paakkiriyae adhukkaaga…
Kombu renda munnae vachchu
Mutta mutta paakkiriyae adhukkaaga….

Uchi mudhal padham varai
Ennennamo thediriyae edhukkaga
Uchi mudhal padham varai
Ennennamo thediriyae edhukkaga

Machchamulla pakkathilae
Muththamida venumadi adhukkaa
Machchamulla pakkathilae
Muththamida venumadi adhukkaa

Ennai padaichcha saami
Avanthaanae unnai padaichchaan
Adhu edhukkaaga
Male : Adi anthiyiruttil naalum oru
Thanthiyadikka venum adhu adhukkaaga….

Munthiyile paai virichchu
Anthiyilae kaaththiunthae edhukkaaga
Munthiyile paai virichchu
Anthiyilae kaaththiunthae edhukkaaga

Sonthamulla maaman unnai
Sokka vachchu paakkanumae adhukkaaa
Sonthamulla maaman unnai
Sokka vachchu paakkanumae adhukkaaa

Andaiyila naan neruna
Anji anji oduriyae edhukkaaa
Andaiyila naan neruna
Anji anji oduriyae edhukkaaa

Thottavudan oththukkittaa
Vekkaththukku velaiyillai adhukkaaga
Thottavudan oththukkittaa
Vekkaththukku velaiyillai adhukkaaga

Ennai padaikka saami
Avanthaanae unnai padaichchaan
Adhu edhukkaaga
Female Chorus : Adhu edhukkaaga
Male : Adi anthiyiruttil naalum oru
Thanthiyadikka venum adhu adhukkaaga
Male Chorus : Adhu adhukkaaga….


Language: Tamil

என்னை படைச்ச சாமி
அவன்தானே உன்னைப் படைச்சான்
அது எதுக்காக
பெண் குழு : அது எதுக்காக
ஆண் : அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு
தந்தியடிக்க வேணும் அது அதுக்காக
ஆண் குழு : அது அதுக்காக

என்னை படைச்ச சாமி அவன்தானே
உன்னைப் படைச்சான் அது எதுக்காக
ஆண் : அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு
தந்தியடிக்க வேணும் அது அதுக்காக.....ஓஓஹோய்...

அம்பு வெச்ச கண்ணிரெண்டில்
அங்கே இங்கே பாக்கிறியே எதுக்காக
அம்பு வெச்ச கண்ணிரெண்டில்
அங்கே இங்கே பாக்கிறியே எதுக்காக

கொம்பு ரெண்ட முன்னே வச்சு
முட்டப் முட்டப் பாக்கிறியே அதுக்காக.....
கொம்பு ரெண்ட முன்னே வச்சு
முட்டப் முட்டப் பாக்கிறியே அதுக்காக.....

உச்சி முதல் பாதம் வரை
என்னென்னமோ தேடிறியே எதுக்காக
உச்சி முதல் பாதம் வரை
என்னென்னமோ தேடிறியே எதுக்காக

மச்சமுள்ள பக்கத்திலே
முத்தமிட வேணுமடி அதுக்காக......
மச்சமுள்ள பக்கத்திலே
முத்தமிட வேணுமடி அதுக்காக......

என்னை படைச்ச சாமி
அவன்தானே உன்னைப் படைச்சான்
அது எதுக்காக
ஆண் : அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு
தந்தியடிக்க வேணும் அது அதுக்காக

ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான்
பெண் குழு : ஆஹான் ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான்

முந்தியிலே பாய் விரிச்சு
அந்தியிலே காத்திருந்தே எதுக்காக
முந்தியிலே பாய் விரிச்சு
அந்தியிலே காத்திருந்தே எதுக்காக

சொந்தமுள்ள மாமன் உன்னை
சொக்க வச்சுப் பாக்கணுமே அதுக்காக
சொந்தமுள்ள மாமன் உன்னை
சொக்க வச்சுப் பாக்கணுமே அதுக்காக

அண்டையில நான் நெருங்க
அஞ்சி அஞ்சி ஓடுறியே எதுக்காக
அண்டையில நான் நெருங்க
அஞ்சி அஞ்சி ஓடுறியே எதுக்காக

தொட்டவுடன் ஒத்துக்கிட்டா
வெக்கத்துக்கு வேலையில்லை அதுக்காக
தொட்டவுடன் ஒத்துக்கிட்டா
வெக்கத்துக்கு வேலையில்லை அதுக்காக

என்னை படைச்ச சாமி
அவன்தானே உன்னைப் படைச்சான்
அது எதுக்காக
பெண் குழு : அது எதுக்காக
ஆண் : அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு
தந்தியடிக்க வேணும் அது அதுக்காக
ஆண் குழு : அது அதுக்காக


Movie/Album name: Suthanthira Nattin Adimaigal

Movie Summary Suthanthira Nattin Adimaigal (1988) is a Tamil drama centered on themes of freedom, oppression, and social justice, revolving around characters who struggle against bonded labor and systemic exploitation.

Song Credits - Song: Ennai Padaicha Saami - Film: Suthanthira Nattin Adimaigal - Year: 1988 - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style A devotional-style Tamil film song, likely rendered in a folk or semi-classical idiom suited to a plea addressed to God.

Key Artists Involved Not available.

Scene Context Not available.


Artists