Unnai Vidamatten

1986
Lyrics
Language: English

Unnai vidamaattaen
Serum neram yaerum vegam seerum poonaagam
Aahhaa…aahhaa….
Unnai vidamaattaen
Serum neram yaerum vegam seerum poonaagam
Aahhaa…aahhaa….

Aaa….aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….aa….

Naagamangai naan neliyum gangai naan
Padangal eduththaadum paruva nangai naan
Naadhan mudi maelae naalum vilaiyaadi
Kadhal uravaadum kanni ilamaeni

Alli alli anaiththukolla
Aasai thoondaatho
Aadipaaddi arugil vanthu
Unnai theendaatho

Unnai vidamaattaen
Serum neram yaerum vegam seerum poonaagam
Aahhaa…aahhaa….

Aaa….aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….aa….

Ennuyir mannavan ennodu
Inba nilaavin pinnodu
Punnagai minnuthu kannodu
Ponguthu inbam nenjodu
Aadavaa koodavaa naalellaam vaazhalaam
Aasaiyin paadalkal aayiram paadalaam

Ennuyir mannavan ennodu
Inba nilaavin pinnodu
Punnagai minnuthu kannodu
Ponguthu inbam nenjodu

Aaa….aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….aa….


Language: Tamil

எஸ். ஜானகி

உன்னைவிட மாட்டேன்...
சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம்
ஆஹ்ஹா.....ஆஹ்ஹா.....
உன்னைவிட மாட்டேன்...
சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம்
ஆஹ்ஹா.....ஆஹ்ஹா.....

ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

நாகமங்கை நான் நெளியும் கங்கை நான்
படங்கள் எடுத்தாடும் பருவ நங்கை நான்
நாதன் முடி மேலே நாளும் விளையாடி
காதல் உறவாடும் கன்னி இளமேனி

அள்ளி அள்ளி அணைத்துக் கொள்ள
ஆசை தூண்டாதோ
ஆடிப்பாடி அருகில் வந்து
உன்னை தீண்டாதோ

உன்னைவிட மாட்டேன்...
சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம்
ஆஹ்ஹா.....ஆஹ்ஹா.....

ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

என்னுயிர் மன்னவன் என்னோடு
இன்ப நிலாவின் பின்னோடு
புன்னகை மின்னுது கண்ணோடு
பொங்குது இன்பம் நெஞ்சோடு
ஆடவா கூடவா நாளெல்லாம் வாழலாம்
ஆசையின் பாடல்கள் ஆயிரம் பாடலாம்

என்னுயிர் மன்னவன் என்னோடு
இன்ப நிலாவின் பின்னோடு
புன்னகை மின்னுது கண்ணோடு
பொங்குது இன்பம் நெஞ்சோடு

ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

என்னுயிர் மன்னவன் என்னோடு
இன்ப நிலாவின் பின்னோடு
புன்னகை மின்னுது கண்ணோடு
பொங்குது இன்பம் நெஞ்சோடு

ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....


Movie/Album name: Dharmam

Artists