Naanum Oru Rakkozhithan

1988
Lyrics
Language: English

Naanum oru raakkozhithaan
Neeyum oru raakkozhithaan
Appan pulla pantham illa thanniyadichchaa
Kuppan suppan polathaandaa milliyadichchaa
Male : Oo…..nainaa…
Male : Oo…..rasa

Naanum oru raakkozhithaan
Neeyum oru raakkozhithaan
Male : Appan pulla pantham illa thanniyadichchaa
Kuppan suppan polathaandaa milliyadichchaa
Male : Oo…..nainaa…nainaa
Male : Oo…..rasa….mavanae…

Oorukkulla thanni panjam
Antha panjam ingae illai
Male : Kettavuan kidaikkuthappaa
Kadaa mark oorukkullae

Seesaavaththaan kaiyil yaenthu
Rasa neethaan devadaas-su
Male : Nainaa neenga naalaang glass-su
Naanum ippo aaraang glass-su

Nammaattamaa oru appan pulla
Male : Adada daei naan paaththuttaen
Intha naattil illavae illappaa
Male : Natta nadu veedhiyilae kottamadippom

Naanum oru raakkozhithaan
Neeyum oru kokkarakko
Appan pulla pantham illa thanniyadichchaa
Kuppan suppan polathaandaa milliyadichchaa
Male : Oo…..nainaa…
Male : Naan peththa oo…..rasa….
Male : Engappaa

Aagaayaththil natchaththiram
Onnaa rendaa ennikkooru
Male : Naanarinja natchaththiram
Rajinikanth super star-ru

Raaththiriyil minnurathu sooriyanaa Chanthiranaa
Male : Pattapagal neram idhu haang
Kettaa bathil solluvenaa

Ammaadiyov nee arivaalithaan kannu
Male : Om pillaiyum nainaa umpolaththaan appidiyae
Male : En udambu pullarikkum unna nenaichchaa
Male : Aiyayyayo

Naanum oru raakkozhithaan
Neeyum oru kokkarakko
Appan pulla pantham illa thanniyadichchaa
Kuppan suppan polathaandaa milliyadichchaa
Male : Right-tu
Male : Oo…..nainaa…
Male : Left-tu
Male : Oo…..rasa….
Male : Aiyo oo….nainaa nainaa nainaa
Male : Oo….rasa en rasa…aaa…
Male : Polaam right-tu…


Language: Tamil

நானும் ஒரு ராக்கோழிதான்
நீயும் ஒரு ராக்கோழிதான்
அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா
குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா
ஆண் : ஓ......நைனா......
ஆண் : ஒ.......ராசா

நானும் ஒரு ராக்கோழிதான்
நீயும் ஒரு ராக்கோழிதான் ஹான்
ஆண் : அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா
குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா
ஆண் : ஓ......நைனா......நைனா
ஆண் : ஒ.......ராசா.....மவனே...

ஊருக்குள்ள தண்ணிப் பஞ்சம்
அந்த பஞ்சம் இங்கே இல்லை
ஆண் : கேட்டவுடன் கிடைக்குதப்பா
கடா மார்க் ஊருக்குள்ளே

சீசாவத்தான் கையில் ஏந்தும்
ராசா நீதான் தேவதாஸு
ஆண் : நைனா நீங்க நாலாங் கிளாஸூ
நானும் இப்போ ஆறாங் கிளாஸூ

நம்மாட்டமா ஒரு அப்பன் புள்ள
ஆண் : அடடடேய் நான் பாத்துட்டேன்
இந்த நாட்டில் இல்லவே இல்லப்பா
ஆண் : நட்டநடு வீதியிலே கொட்டமடிப்போம்

நானும் ஒரு ராக்கோழிதான்
நீயும் ஒரு கொக்கரக்கோ
அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா
குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா
ஆண் : ஓ.....நைனா......
ஆண் : நான் பெத்த ஒ...ராசா.....
ஆண் : எங்கப்பா

ஆகாயத்தில் நட்சத்திரம்
ஒன்னா ரெண்டா எண்ணிக் கூறு
ஆண் : நானறிஞ்ச நட்சத்திரம்
ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாரு

ராத்திரியில் மின்னுறது சூரியனா சந்திரனா
ஆண் : பட்டப்பகல் நேரம் இது ஹாங்...
கேட்டா பதில் சொல்லுவேனா

அம்மாடியோவ் நீ அறிவாளிதான் கண்ணு
ஆண் : ஓம் பிள்ளையும் நைனா உம்போலதான் அப்பிடியே
ஆண் : என் உடம்பு புல்லரிக்கும் உன்ன நெனச்சா
ஆண் : அய்யய்யோ

நானும் ஒரு ராக்கோழிதான்
நீயும் ஒரு ராக்கோழிதான்
அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா
குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா
ஆண் : ரைட்டு.......
ஆண் : ஓ......நைனா....
ஆண் : லெப்ட்
ஆண் : ஒ......ராசா..
ஆண் : ஐயோ ஓ......நைனா நைனா நைனா...
ஆண் : ஓ.....ராசா என் ராசா....ஆஆ...
ஆண் : போலாம் ரைட்டு.....


Movie/Album name: Penmani Aval Kanmani

Movie Summary Penmani Aval Kanmani is a 1988 Tamil film that revolves around the lives, struggles, and resilience of women, highlighting themes of female empowerment and social justice through its interconnected stories.

Song Credits - Song: Naanum Oru Rakkozhithan - Movie: Penmani Aval Kanmani (1988) - Singer: K. S. Chithra - Lyricist: Vaali - Music Director: Shyam

Musical Style The song is a melodious female solo in the Tamil film music style of the late 1980s, blending classical-inflected melodies with light orchestration typical of Shyam's compositions.

Scene Context The song is picturized on the female protagonist and expresses the inner feelings, aspirations, and self-realization of a woman asserting her identity and worth.


Artists