
Thondharavu pannathinga
Ippa moonu pullai naalu pullai aachu
Ungalukku sevai senju
Indha pombalaikku iduppodunji pochu
Paal oottum vennilavu
Adi soodethum munn iravu
Innaikku yethukka nalaikku pothikka
Female : Venaam aiyaa vambhu venam aiyaa
Thondharavu pannathinga
Ippa moonu pullai naalu pullai aachu
Male : Hae
Female : Ungalukku sevai senju
Male : Haan
Female : Indha pombalaikku iduppodunji pochu..che
Velai vetti pathuputtu
Veedu thirumbum aambalaikku
Vattamellaam theerthu veikka
Vera suganthaan enna irukku
Annaadanthaan indha koothu
Aagathaiyaa unnai thaethu
Male : Haan
Female : Kinnaranthaan ennai paarthu
Podaathaiyaa mooku vaerthu
Nitham than thingurom saapadu
Adha nippaatti veikkura aal yaaru..haan
Female : Saapadu polavaa sarasam enbathu
Adhu veru aiyaa ada adhu veru aiyaa..yow
Thondharavu pannathinga
Male : Hmm
Female : Ippa moonu pullai naalu pullai aachu
Ungalukku sevai senju
Male : Hukkumm
Female : Indha pombalaikku iduppodunji pochu..che
Male : Podi
Maalai katti melang kotti
Thaali mudinja maamanukku
Peru solla naalu pillai
Pethu eduthen innum edhukku
Pathinaarum than pethu vaazha
Sonnangale namma paathu
Female : Selvangala pathinaara
Sonnadhu than andha vaazhthu
Killaadi pombala needhanadi
Badhil nallavae sollura yammadi
Female : Sonnaalum yerala sogusu maarala
Nadakkadhaiyaa
Male : Haan
Female : Adhu kedaikkadhaiyaa
Thondharavu pannathinga
Ippa moonu pullai naalu pullai aachu
Ungalukku sevai senju
Male : Yei
Female : Indha pombalaikku iduppodunji pochu
Paal oottum vennilavu
Adi soodethum munn iravu
Innaikku yethukka nalaikku pothikka
Female : Venaam aiyaa vambhu venam aiyaa
Thondharavu pannathinga
Ippa moonu pullai naalu pullai aachu
Ungalukku sevai senju
Indha pombalaikku iduppodunji pochu..che
Male : Haiyaiyoo
இளையராஜா
வாலி
தொந்தரவு பண்ணாதீங்க
இப்ப மூணு புள்ளை நாலு புள்ளை ஆச்சு
உங்களுக்கு சேவை செஞ்சு
இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு
பாலூட்டும் வெண்ணிலவு
அடி சூடேத்தும் முன்னிரவு
இன்னைக்கு ஏத்துக்க நாளைக்கு போத்திக்க
பெண் : வேணாமய்யா வம்பு வேணாமய்யா..
தொந்தரவு பண்ணாதீங்க
இப்ப மூணு புள்ளை நாலுப் புள்ளை ஆச்சு..
ஆண் : ஹே
பெண் : உங்களுக்கு சேவை செஞ்சு...
ஆண் : ஹான்
பெண் : இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு..ச்சே
வேலை வெட்டி பாத்துப்புட்டு
வீடு திரும்பும் ஆம்பளைக்கு
வாட்டமெல்லாம் தீர்த்து வைக்க
வேற சுகந்தான் என்ன இருக்கு
அன்னாடந்தான் இந்த கூத்து
ஆகாதய்யா உன்னை தேத்து...
ஆண் : ஹான்
பெண் : கிண்ணாரந்தான் என்னைப் பார்த்து
போடாதய்யா மூக்கு வேர்த்து
நித்தம்தான் திங்கிறோம் சாப்பாடு
அத நிப்பாட்டி வைக்குற ஆள் யாரு. ஹான்
பெண் : சாப்பாடு போலவா சரசம் என்பது
அது வேறுய்யா அட இது வேறுய்யா...யோவ்.
தொந்தரவு பண்ணாதீங்க...
ஆண் : ம்ம்
பெண் : இப்ப மூணு புள்ளை நாலுப் புள்ளை ஆச்சு..ஏய்
உங்களுக்கு சேவை செஞ்சு..
ஆண் : ஹூக் ஹ்ம்
பெண் : இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு..
ஆண் : போடி
மாலை கட்டி மேளங் கொட்டி
தாலி முடிஞ்ச மாமனுக்கு
பேரு சொல்ல நாலுப் பிள்ளை
பெத்து எடுத்தேன் இன்னும் எதுக்கு
பதினாறும்தான் பெத்து வாழ
சொன்னாங்களே நம்ம பாத்து
பெண் : செல்வங்கள பதினாறா
சொன்னதுதான் அந்த வாழ்த்து
கில்லாடி பொம்பள நீதான்டி
பதில் நல்லாவே சொல்லுற யம்மாடி
பெண் : சொன்னாலும் ஏறல சொகுசு மாறல
நடக்காதய்யா...
ஆண் : ஹான்
பெண் :அது கிடைக்காதய்யா
தொந்தரவு பண்ணாதீங்க...
இப்ப மூணு புள்ளை நாலுப் புள்ளை ஆச்சு..ஸ்...
உங்களுக்கு சேவை செஞ்சு...
ஆண் : ஏய்.
பெண் : இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு
அட பாலூட்டும் வெண்ணிலவு
அடி சூடேத்தும் முன்னிரவு
இன்னைக்கு ஏத்துக்க நாளைக்கு போத்திக்க
பெண் : வேணாமய்யா வம்பு வேணாமய்யா..
தொந்தரவு பண்ணாதீங்க
இப்ப மூணு புள்ளை நாலுப் புள்ளை ஆச்சு
உங்களுக்கு சேவை செஞ்சு
இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு..
ஆண் : ஹைய்யோ...
Movie Summary: Porantha Veeda Puguntha Veeda is a 1993 Tamil family drama about a woman navigating the emotional conflict between her birth family and her marital home after marriage.
Song Credits: Not available.
Musical Style: Tamil film folk-style devotional/didactic song with a moralistic tone.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.