
Ek butti attanaa
Dho butti baranaa
Avomerae avomerae
Dekhko ji marundhu majaa
Both : Avomerae avomerae
Dekhko ji marundhu majaa
Ek butti
Female : Attanaa
Male : Dho butti
Female : Baranaa
Both : Ek butti attanaa
Dho butti baranaa
Female : Ek butti attanaa
Dho butti baranaa
Pathiyamaedhum illenga
Baba guru vakkiyangha
Female : Pathiyamaedhum illenga
Baba guru vakkiyangha
Male : Rotti thinnunga
Kappai teayum thinnungha
Female : Arae paalu thinnungha
Pazhaiya kanji thinnungha
Mottai thalaikku thadavungha
Indha mottai thalaikku thadavungha
Kottina mayirundaagum
Female : Kannil thappu irundhaale
Pannikka sugam idhaale
Male : Mandai baaram jaatha hum
Female : Manasu noyi abhi theerum
Paambhu kotti
Female : Thaelu kuthina
Male : Erudhu kombaale
Female : Arae etti udhachitta
Male : Vaarewaah thottu theichu paarungha
Sollikittu odunga
Female : Kanamenum thaangadhu
Gunamulla marundhungha
Paarungha sir ingae vangha
Podungha sir jalthi vaanghi
Paarungha sir ingae vangha
Podungha sir jalthi vaanghi
Edu paisa nee kondaa
Avoo merae pakkathilae
பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
குயிலன்
ஏக் புட்டி ஆட்டணா
தோ புட்டி பாரணா
ஆவ்மேரே ஆவ்மேரே
தேக்கோஜி மருந்து மஜா
இருவர் : ஆவ்மேரே ஆவ்மேரே
தேக்கோஜி மருந்து மஜா
ஏக் புட்டி
பெண் : ஆட்டணா
ஆண் : தோ புட்டி
பெண் : பாரணா
இருவர் : ஏக் புட்டி ஆட்டணா
தோ புட்டி பாரணா
பெண் : ஏக் புட்டி ஆட்டணா
தோ புட்டி பாரணா
பத்தியமேதும் இல்லீங்க
பாபா குரு வாக்யங்க
பெண் : பத்தியமேதும் இல்லீங்க
பாபா குரு வாக்யங்க
ஆண் : ரொட்டி தின்னுங்க
காப்பி டீயும் தின்னுங்க
பெண் : அரே பாலு தின்னுங்க பழைய
கஞ்சி தின்னுங்க.......
ஆவ்மேரே ஆவ்மேரே
தேக்கோஜி மருந்து மஜா
ஆவ்மேரே ஆவ்மேரே
தேக்கோஜி மருந்து மஜா
ஏக் புட்டி ஆட்டணா
பெண் : தோ புட்டி பாரணா
மொட்டைத் தலைக்கித் தடவுங்க
இந்த மொட்டைத் தலைக்கித் தடவுங்க
கொட்டின மயிருண்டாகும்
பெண் : கண்ணில் தப்பு இருந்தாலே
பண்ணிக்க சுகம் இதாலே
ஆண் : மண்டைப் பாரம் ஜாத்தாஹூம்
பெண் : மனசு நோயி அபி தீரும்
ஆவ்மேரே ஆவ்மேரே
தேக்கோஜி மருந்து மஜா
ஆவ்மேரே ஆவ்மேரே
தேக்கோஜி மருந்து மஜா
ஏக் புட்டி ஆட்டணா
பெண் : தோ புட்டி பாரணா
பாம்பு கொட்டினா
பெண் : தேளு குத்தினா
ஆண் : எருது கொம்பாலே
பெண் : அரே எட்டிக் ஒதச்சிட்டா
ஆண் : வாரே வா தொட்டுத் தேய்ச்சுப் பாருங்க
சொல்லிக்கிட்டு ஒடுங்க
பெண் : கணமேனும் தங்காது
குணமுள்ள மருந்துங்க
ஆவ்மேரே ஆவ்மேரே
தேக்கோஜி மருந்து மஜா
ஆவ்மேரே ஆவ்மேரே
தேக்கோஜி மருந்து மஜா
ஏக் புட்டி ஆட்டணா
பெண் : தோ புட்டி பாரணா
பாருங்க ஸார் இங்கே வாங்க
போடுங்க ஸார் ஜல்தி வாங்கி
பாருங்க ஸார் இங்கே வாங்க
போடுங்க ஸார் ஜல்தி வாங்கி
எடு பைஸா நீ கொண்டா
ஆவ் மேரே பக்கத்திலே......
ஆவ்மேரே ஆவ்மேரே
தேக்கோஜி மருந்து மஜா
ஆவ்மேரே ஆவ்மேரே
தேக்கோஜி மருந்து மஜா
{ஏக் புட்டி ஆட்டணா
பெண் : தோ புட்டி பாரணா} (4)
Movie Summary: Veettukku Vandha Varalakshmi is a 1958 Tamil film about a devout woman whose faith in the goddess Varalakshmi brings prosperity and harmony to her household, while testing the family’s values through trials of envy and misfortune.
Song Credits:
Singers: Not reliably available
Musical Style: Tamil film light/folk-narrative style typical of late 1950s cinema, with simple repetitive phrasing suited to a playful or rustic situation.
Raga Details: Not reliably available.
Key Artists Involved: Not reliably available.
Awards & Recognition: Not reliably available.
Scene Context: Not reliably available.