Thinnadhey

2000
Lyrics
Language: English

Thinnaathae ennai thinnaathae
Thinnaathae ennai thinnaathae

Aahhaaaa…aaaaaa….

Thinnaathae ennai thinnaathae
Suttu vizhiyil ennai suttu thinnaathae
Nee saivam thanae pennae ennai thinnathae
Jodi kannil ennai koththi
Jodi maarbil ennai kuththi kondravalae
Thinnaathae ennai thinnaathae
Thinnaathae ennai thinnaathae

Chee..chee..chee..chee..chee..chee..
Cheendaathae enna cheendaathae
Thinnuvathai vidavum inghu thinnapaduthal
Innum inbam allavaa..allavaa..
Cheendaathae ennai cheendaathae

Penn vaadai ariyaatha
Muniyaaga naanirunthen
Munthaanai poovaasam
Kaati vittaayae

Oru oru oru paavam ariyaatha
Poovaaga naanirunthen
Poo meedhu
Petrolai ootrivittaayae

Poovukullae thee pidithaal
Kothikka kothikka thaen kidaikkum
Female : Suda suda kudithu vidu
Theerntha piragum thaen surakkum

Paarvai ennum eeti pottu
Kondru ennai kooru pottu
Uthattu meedhu aduppu mooti samaipavalae …
Thinnaathae ennai thinnaathae
Thinnaathae ennai thinnaathae

Cheendaathae enna cheendaathae

Oru nooru peraaru
Ulnaattil odugaiyil
Unn thaagam theera
Enn kurudhi ketaayae

Suvaiyaaru enbaargal
Suvaiezhu enben naan
Idhal konda suvai solla
Maranthu vitaarae

Aaaa…..kudalukku pasi eduthaal
Unavu kodukka adangividum
Female : Udalukku pasi eduthaal
Kodukka kodukka valarnthuvidum

Vandu vizhiyil ennai kondru
Sunndu viralil thunndu seithu
Maarbu sootil ennai suttu samaithavalae…

Thinnaathae ennai thinnaathae
Thinnaathae ennai thinnaathae

Thinnaathae oh thinnaathae
Suttu vizhiyil ennai suttu thinnaathae
Nee saivam thanae pennae ennai thinnathae
Jodi kannil ennai koththi
Jodi maarbil ennai kuththi kondravalae
Thinnaathae ennai thinnaathae
Thinnaathae….thinnaathae


Language: Tamil

அனுராதா ஸ்ரீராம்

சங்கா் மகாதேவன்

பரத்வாஜ்

தின்னாதே என்னை
தின்னாதே தின்னாதே என்னை
தின்னாதே

தின்னாதே என்னை
தின்னாதே சுட்டு விழியில்
என்னை சுட்டு தின்னாதே
நீ சைவம் தானே பெண்ணே
என்னை தின்னாதே ஜோடி
கண்ணில் என்னை கொத்தி
ஜோடி மாா்பில் என்னை
குத்தி கொன்றவளே தின்னாதே
என்னை தின்னாதே தின்னாதே
என்னை தின்னாதே

சீ சீ சீ சீ சீ சீ........
சீண்டாதே என்னை சீண்டாதே
தின்னுவதை விடவும் இங்கு
தின்னபடுதல் இன்னும் இன்பம்
அல்லவா அல்லவா சீண்டாதே
என்னை சீண்டாதே

பெண் வாடை அறியாத
முனியாக நானிருந்தேன்
முந்தானை பூவாசம் காட்டி
விட்டாயே

ஒரு ஒரு ஒரு
பாவம் அறியாத பூவாக
நான் இருந்தேன் பூ மீது
பெட்ரோலை ஊற்றிவிட்டாயே

பூவுக்குள்ளே தீ
பிடித்தால் கொதிக்க
கொதிக்க தேன் கிடைக்கும்

சுட சுட குடித்து
விடு தீா்ந்த பிறகும் தேன்
சுரக்கும்

பாா்வை என்னும்
ஈட்டி போட்டு கொன்று
என்னை கூறு போட்டு
உதட்டு மீது அடுப்பு
மூட்டி சமைப்பவளே
தின்னாதே என்னை
தின்னாதே தின்னாதே
என்னை தின்னாதே

சீண்டாதே
என்னை சீண்டாதே

ஒரு நூறு பேராறு
உள்நாட்டில் ஓடுகையில்
உன் தாகம் தீர என் குருதி
கேட்டாயே

சுவையாறு என்பாா்கள்
சுவை ஏழு என்பேன் நான் இதழ்
கொண்ட சுவை சொல்ல மறந்து
விட்டாரே

ஆ… குடலுக்கு பசி
எடுத்தால் உணவு கொடுக்க
அடங்கிவிடும்

உடலுக்கு பசி
எடுத்தால் கொடுக்க
கொடுக்க வளா்ந்துவிடும்

வண்டு விழியில்
என்னை கொன்று சுண்டு
விரலில் துண்டு செய்து
மாா்பு சூட்டில் என்னை
சுட்டு சமைத்தவளே

தின்னாதே என்னை
தின்னாதே தின்னாதே என்னை
தின்னாதே

தின்னாதே ஓ
தின்னாதே சுட்டு விழியில்
என்னை சுட்டு தின்னாதே
நீ சைவம் தானே பெண்ணே
என்னை தின்னாதே ஜோடி
கண்ணில் என்னை கொத்தி
ஜோடி மாா்பில் என்னை
குத்தி கொன்றவளே தின்னாதே
என்னை தின்னாதே தின்னாதே
தின்னாதே


Movie/Album name: Parthen Rasithen

Artists