Valarum Kalaiyin

1961
Lyrics
Language: English

Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi

Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi

Maarbodanaikkum bakkaiyam
Maadhavamae tharum saathiyam

Maarbodanaikkum bakkaiyam
Maadhavamae tharum saathiyam
Seer kulava nidham pettrror thamadhu
Per palavae perum bakkiyam

Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi

Valarum kalaiyin paalmathi
Female : Malarin kuviyal maanidhi
Females : Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi

Kulame vilangum deepame
Ulavum manai ezhil roobamae
Kondaada vaaridum anbodu naadum
Kulandhai kaniyin deivamae

Kulame vilangum deepame
Ulavum manai ezhil roobamae
Kondaada vaaridum anbodu naadum
Kulandhai kaniyin deivamae

Valarum kalaiyin paalmathi
Female : Malarin kuviyal maanidhi
Females : Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi

Panniya punniyam payiraaghi
Paarpavar kangalil virundhaakki

Panniya punniyam payiraaghi
Paarpavar kangalil virundhaakki
Ennum pugazh seer ellaam oongave
Inbamaaga nee vaazhave

Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi

Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi

Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi


Language: Tamil

பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

உடுமலை நாராயண கவி

வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......

வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......

மார்போடணைக்கும் பாக்கியம்
மாதவமே தரும் சாத்தியம்

மார்போடணைக்கும் பாக்கியம்
மாதவமே தரும் சாத்தியம்
சீர் குலாவ நிதம் பெற்றோர் தமது
பேர் பலவே பெறும் பாக்கியம்

உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......

வளரும் கலையின் பால்மதி
பெண் : மலரின் குவியல் மாநிதி
பெண்கள் : உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....

குலமே விளங்கும் தீபமே
உலவும் மனை எழில் ரூபமே
கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்
குழந்தை கனியின் தெய்வமே

குலமே விளங்கும் தீபமே
உலவும் மனை எழில் ரூபமே
கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்
குழந்தை கனியின் தெய்வமே

வளரும் கலையின் பால்மதி
பெண் : மலரின் குவியல் மாநிதி
பெண்கள் : உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....

பண்ணிய புண்ணியம் பயிராகி
பார்ப்பவர் கண்களில் விருந்தாகி

பண்ணிய புண்ணியம் பயிராகி
பார்ப்பவர் கண்களில் விருந்தாகி
எண்ணும் புகழ் சீர் எல்லாம் ஓங்கவே
இன்பமாக நீ வாழவே

உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......

வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....

வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....


Movie/Album name: Thooya Ullam

Artists