Vanthaan Aaiyah

1971
Lyrics
Language: English

Male : Padhinaalu muzhanthanilae
Ippa padhiya thaan kaanaliyae

Male : Aaradi koondhalilae ippa
Araiyadi thaan michamadi

Male : Udhattu melae sivappadichu
Kannu ullae veliyae karuppadichu

Male : Pothaanae pinnae vaichu
Adhai poda solli kooppiduraa
Pothaanae pinnae vaichu
Adhai poda solli kooppiduraa
Enna kooppiduraa naisaa kooppuduraa
Aiyo kooppuduraalae…

Claps : …………………………….

Male : Vandhaanaiyaa vandhaanaiyaa
Raajaanga komaali
Vandhaanaiyaa vandhaanaiyaa
Raajaanga komaali
Ohho hohoho… ooo…
Ohho hohohoho… ooo…

Male : Technik coloril makeup pottu
Sattai pol oru jacket pottu
Technik coloril makeup pottu
Sattai pol oru jacket pottu
Shaeikku beettil naattiyamaada
Vandhaanaiyaa…
Vandhaanaiyaa vandhaanaiyaa vandhaanaiyaa
Shaeikku veettil naattiyamaada

Male : Shaeik shaeik shaeik shaeik
Shaeik shaeik shaeik shaeik
Shaeik shaeik shaeik shaeik
Aamaa aamaa aamaa aamaa
Illai illai illai illai
Nallaarukkaa nallaarukkaa nallaarukkaa

Male : Ennaiyaa idhu

Male : Idhu thaan shaekku

Male : Idhu thaan shaekkaa

Male : Aamaa thalaiyai aatti paaru…

Chorus : Aamaa aamaa aamaa aamaaaamaa
Illai illai illai illai illai
Nallaarukkaa nallaarukkaa nallaarukkaa

Male : Kaiyinilae oru dappi
Thalaiyinilae oru thoppi
Adikkadi echiyai thuppi
Aiyaa paer thaan hippi

Male : Vandhaanaiyaa…
Vandhaanaiyaa vandhaanaiyaa
Raajaangak komaali
Ohho hohoho… ooo…
Ohho hohohoho… ooo…

Chorus : O beautiful beauty
Very good very good


Language: Tamil

ஆண் : பதினாலு முழந்தனிலே
இப்ப பாதியைத்தான் காணலியே

ஆண் : ஆறடி கூந்தலிலே இப்ப
அரையடிதான் மிச்சமடி

ஆண் : உதட்டு மேலே சிவப்படிச்சு
கண்ணு உள்ளே வெளியே கறுப்படிச்சி

ஆண் : பொத்தானை பின்னாலே வச்சு
அதைப் போடச் சொல்லிக் கூப்புடுறா
பொத்தானை பின்னாலே வச்சு
அதைப் போடச் சொல்லிக் கூப்புடுறா
என்ன கூப்புடுறா நைசாக கூப்புடுறா
அய்யோ கூப்புடுறாலே…..

கை தட்டல்கள் : ………………………

ஆண் : வந்தானைய்யா வந்தானைய்யா
ராஜாங்க கோமாளி
வந்தானைய்யா வந்தானைய்யா
ராஜாங்க கோமாளி
ஓஹோ ஹோஹஓஹோ….ஓஒ…
ஓஹோ ஹோஹஓஹோ….ஓஒ…

ஆண் : டெக்னிக் கலரில் மேக்கப் போட்டு
சட்டை போலொரு ஜாக்கிட் போட்டு
னிக் கலரில் மேக்கப் போட்டு
சட்டை போலொரு ஜாக்கிட் போட்டு
ஷேக்கு பீட்டில் நாட்டியமாட
வந்தானைய்யா …..
வந்தானைய்யா வந்தானைய்யா வந்தானைய்யா
ஷேக்கு பீட்டில் நாட்டியமாட

ஆண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆமா ஆமா ஆமா ஆமா
இல்லை இல்லை இல்லை இல்லை
நல்லாருக்கா நல்லாருக்கா நல்லாருக்கா

ஆண் : என்னைய்யா இது

ஆண் : இதுதான் ஷேக்கு

ஆண் : இதுதான் ஷேக்கா

ஆண் : ஆமா தலையை நல்லா ஆட்டிப் பாரு

குழு : ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
இல்லை இல்லை இல்லை இல்லை
நல்லாருக்கா நல்லாருக்கா நல்லாருக்கா

ஆண் : கையினிலே ஒரு டப்பி
தலையினிலே ஒரு தொப்பி
அடிக்கடி எச்சியைத் துப்பி
ஐயா பேர்தான் ஹிப்பி

ஆண் : வந்தானைய்யா
வந்தானைய்யா வந்தானைய்யா
ராஜாங்க கோமாளி
ஓஹோ ஹோஹஓஹோ….ஓஒ…
ஓஹோ ஹோஹஓஹோ….ஓஒ…

குழு : ஓ பியூட்டிபுல் பியூட்டி
வெரி குட் வெரி குட்


Movie/Album name: Kumari Kottam

Movie Summary Kumari Kottam is a 1971 Tamil film starring M. G. Ramachandran and Jayalalithaa, revolving around themes of family, justice, and romance, typical of MGR's heroic persona.

Song Credits - Song: Vanthaan Aaiyah - Film: Kumari Kottam (1971) - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, L. R. Eswari

Musical Style A celebratory, folk-flavored film song with a lively rhythm and devotional-festive undertone, suited to a public gathering or festive sequence.

Raga Details Based on folk melody patterns rather than a classical raga, with simple ascending-descending phrases typical of Tamil folk/theatre music.

Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Vaali (lyricist) - T. M. Soundararajan and L. R. Eswari (playback singers) - M. G. Ramachandran (on-screen performer)

Scene Context The song appears as a festive/public celebration number in the film, with MGR's character making a rousing entrance amid a joyful crowd, reinforcing his heroic and people-friendly image.


Artists