Yaar Yaaro

2007
Lyrics
Language: English

Yaar yaaro vedhacha nelam
Naan vedhachadhu
Yaar yaaro kudicha thanni
Naan kudichadhu

Yaar yaaro vedhacha nelam
Naan vedhachadhu
Yaar yaaro kudicha thanni
Naan kudichadhu

Yaar yaaro vitta kaathu
Naan izhuthathu
Yaar yaaro pudhacha kaadu
Poga poradhu

Idhil enna viththa
Yedhum illa ngyaana thangamae
Idhil unn kutram
Yedhum illa ngyaana thangamae

Yaar yaaro vedhacha nelam
Naan vedhachadhu
Yaar yaaro kudicha thanni
Naan kudichadhu

Pethavanga saiyiraanga
Namakku munnamae
Pethathunga piriyuraanga
Kannu munnamae
Soru pola theerndhu pochu
Sondha bandhamae
Enna sutta kaatil vittutiyae
Ngyana thangamae

Odambodu porantha kaalu
Odambodu pirantha kaiyi
Ovvonnaa piriyum bothu
Ngyana thangamae
Idhil uravu mattum nelaikkuma
Adi ngyana thangamae

Yaar yaaro vedhacha nelam
Naan vedhachadhu
Yaar yaaro kudicha thanni
Naan kudichadhu

Porula viththu manushan
Vaangum kaalam ponathae
Manushan viththu porula
Vaangum kaalam aachudhae

Kodumaiyilum kodumai enna
Ngyana thangamae
Adhu mudhumayilae thanimai thaanae
Ngyana thangamae

Naam othunga koora illa
Nandri katta naadhi illa
Saava kooda koovi paarthen
Ngyana thangamae
Andha saavu inga sethu pochu
Ngyana thangamae

Yaar yaaro
Yaar yaaro……

Yaar yaaro vedhacha nelam
Naan vedhachadhu
Yaar yaaro kudicha thanni
Naan kudichadhu

Yaar yaaro vitta kaathu
Naan izhuthathu
Yaar yaaro pudhacha kaadu
Poga poradhu

Idhil enna viththa
Yedhum illa ngyaana thangamae
Idhil unn kutram
Yedhum illa ngyaana thangamae

Yaar yaaro vedhacha nelam
Naan vedhachadhu
Yaar yaaro kudicha thanni
Naan kudichadhu


Language: Tamil

பரத்வாஜ்

யார் யாரோ வெதச்ச நெலம்
நான் வெதச்சது
யார் யாரோ குடிச்ச தண்ணி
நான் குடிச்சது

யார் யாரோ வெதச்ச நெலம்
நான் வெதச்சது
யார் யாரோ குடிச்ச தண்ணி
நான் குடிச்சது

யார் யாரோ விட்ட காத்து
நான் இழுத்தது
யார் யாரோ புதைச்ச காடு
போக போறது

இதில் என்ன வித்தை
ஏதும் இல்ல ஞான தங்கமே
இதில் உன் குற்றம்
ஏதும் இல்ல ஞான தங்கமே

யார் யாரோ வெதச்ச நெலம்
நான் வெதச்சது
யார் யாரோ குடிச்ச தண்ணி
நான் குடிச்சது

பெத்தவங்க சாயிதாங்க
நமக்கு முன்னமே
பெத்ததுங்க பிரியுதுங்க
கண்ணு முன்னமே
சோறு போல தீர்ந்ந்து போச்சு
சொந்த பந்தமே
என்ன சுட்ட காட்டில் விட்டுட்டியே
ஞான தங்கமே

உடம்போடு பொறந்த காலு
உடம்போடு பொறந்த கையி
ஒவ்வொன்னா பிரியும் போது
ஞான தங்கமே
இதில் உறவு மட்டும் நிலைக்குமா
அடி ஞான தங்கமே

யார் யாரோ வெதச்ச நெலம்
நான் வெதச்சது
யார் யாரோ குடிச்ச தண்ணி
நான் குடிச்சது

பொருள வித்து மனுஷன்
வாங்கும் காலம் போனதே
மனுஷன் வித்து பொருள
வாங்கும் காலம் ஆச்சுதே

கொடுமையிலும் கொடுமை என்ன
ஞான தங்கமே
அது முதுமையிலே தனிமை தானே
ஞான தங்கமே

நாம் ஒதுங்க கூற இல்ல
நன்றி காட்ட நாதி இல்ல
சாவ கூட கூவி பார்த்தேன்
ஞான தங்கமே
அந்த சாவு இங்க செத்து போச்சு
ஞான தங்கமே

யார் யாரோ
யார் யாரோ ......

யார் யாரோ வெதச்ச நெலம்
நான் வெதச்சது
யார் யாரோ குடிச்ச தண்ணி
நான் குடிச்சது

யார் யாரோ விட்ட காத்து
நான் இழுத்தது
யார் யாரோ புதைச்ச காடு
போக போறது

இதில் என்ன வித்தை
ஏதும் இல்ல ஞான தங்கமே
இதில் உன் குற்றம்
ஏதும் இல்ல ஞான தங்கமே

யார் யாரோ வெதச்ச நெலம்
நான் வெதச்சது
யார் யாரோ குடிச்ச தண்ணி
நான் குடிச்சது


Movie/Album name: Onbadhu Roobai Nottu

Movie Summary:
Onbadhu Roobai Nottu is a 2007 Tamil drama film directed by Thangar Bachan, based on his own novel. It portrays the life of a struggling lower-middle-class family and the emotional bonds within it, focusing on the sacrifices and hardships faced by the protagonist.

Song Credits:
- Song: Yaar Yaaro
- Movie: Onbadhu Roobai Nottu
- Year: 2007
- Director: Thangar Bachan
- Music Director: Ilaiyaraaja
- Lyricist: Thangar Bachan
- Singers: Ilaiyaraaja, Bhavatharini

Musical Style:
The song is a slow, melancholic melody with a classical Tamil film music base, characteristic of Ilaiyaraaja’s introspective style. It blends light orchestration with a somber, reflective tone.

Raga Details:
The song is primarily based on the raga Shivaranjani, evoking a mood of pathos and longing.

Key Artists Involved:
- Composer: Ilaiyaraaja
- Singers: Ilaiyaraaja, Bhavatharini
- Director/Lyricist: Thangar Bachan

Scene Context:
The song appears in a poignant sequence depicting the protagonist’s inner emotional turmoil and loneliness, reflecting the character’s struggles amid familial and financial pressures.


Artists