
Panjumittai mela
Theeya patthavacha da
Raatinaththa pola
Enna sutha vecha da
Melae melae
Ava minnalathaan polae polae
Keezhae Keezhae
Ena konnuputtaalae
Kaiyila siriga
Katti vittalae
Paravayai aanenae
Hey sangha thamizha
Thanga silaya
Oththu varumaada
Ava chozha naattu
Sorna kiliya
Solli thola da
Panjumittai mela
Theeya patthavacha da
Raatinaththa pola
Enna sutha vecha da..aa..
Thom tha thomthanana
Thom tha thomthanana
Mayila kuiyila theriyaadhu
Mani kural
Enna vaattudhada
Eh kolluraan kolluraan
Thatthuvam solluraan
Aiyyyo thaangala da
Ivan overa pesuraan
Ketkuren kaadhula
Rattham oothudhada
Iravu pagalu
Paakaama
Peiya pola aattudhada
Thanjai kobura nizhalaa
Nilavuku chitthappan magala
Nadhi thandhaalae
Alai thandhaalae
Paaraamalae
Hey sangha thamizha
Thanga silaya
Oththu varumaada
Ava chozha naattu
Sorna kiliya
Solli thola da
Thaer azhagaal varugindra
Theruvai arivaano
Kaarmugilaal tharugindra
Amudham kudipaano
Koorvizhiyaal oru naal ivan
Kuththi charivaano..
Ooo..ooo..ooo..
Thom tha thomthanana
Thom tha thomthanana
Oosi kanavu
Varumpodhu
Oru nodi kooda
Thoongalayae
Parotta thinnutu
Korattai vittiyae
Poi ku oru alavillaya
Unaku kosu kadi thaangala
Neeyum thoongala
Alli vidura da
Nirutham thaandi
Thoongiputten
Bus la whistle-u
Ketkalayae
Olayila kodhikudhu manamae
Anaithida vaangada sanamae
Mazha penchaalum
Veyil adichaalum
Erumai pol aanen
Hey sangha thamizha
Thanga silaya
Oththu varumaada
Ava chozha naattu
Sorna kiliya
Solli thola da
Panjumittai mela
Theeya patthavacha da
Raatinaththa pola
Enna sutha vecha da..aa..
Melae melae
Ava minnalathaan polae polae
Keezhae Keezhae
Ena konnuputtaalae
Kaiyila siriga
Katti vittalae
Paravayai aanenae
{Thanatha thatha nana
Thanatha thanatha thatha nana
Thaanatha thanatha thatha nana
Thanatha thanae nanae..naa…} (2)
ஹரிஹரசுதன்
பஞ்சுமிட்டாய்
மேல தீய பத்த வச்சாடா
ராட்டினத்தை போல என்ன
சுத்த வச்ச டா
மேலே மேலே
அவ மின்னலத்தான்
போலே போலே கீழே
கீழே என கொன்னு
புட்டாளே
கையில சிறகை
கட்டி விட்டாலே
பறவையாய் ஆனேனே
ஹே சங்க
தமிழா தங்க சிலையா
ஒத்து வருமாடா அவ
சோழ நாட்டு சொர்ண
கிளியா சொல்லி தொலைடா
பஞ்சுமிட்டாய்
மேல தீய பத்த வச்சாடா
ராட்டினத்தை போல என்ன
சுத்த வச்ச டா ஆ
தோம் தா
தோம்தனனா தோம்
தா தோம்தனனா
மயிலா குயிலா
தெரியாது மணி குரல்
என்ன வாட்டுதடா
ஏ கொல்லுறான்
கொல்லுறான் தத்துவம்
சொல்லுறான் ஐயோ
தாங்கல டா இவன் ஓவரா
பேசுறான் கேட்குறேன்
காதுல ரத்தம் ஊத்துதடா
இரவு பகலு
பாக்காம பேய்ய
போல ஆட்டுதடா
தஞ்சை கோபுர
நிழலா நிலவுக்கு
சித்தப்பன் மகள நதி
தந்தாலே அலை
தந்தாலே பாராமலே
ஹே சங்க
தமிழா தங்க சிலையா
ஒத்து வருமாடா அவ
சோழ நாட்டு சொர்ண
கிளியா சொல்லி தொலைடா
தேர் அழகால்
வருகின்ற தெருவை
அறிவானோ கார்முகிலால்
தருகின்ற அமுதம் குடிப்பானோ
கூர்விழியால் ஒரு நாள் இவன்
குத்தி சரிவானோ ஓ ஓ ஓ ஓ
தோம் தா
தோம்தனனா தோம்
தா தோம்தனனா
ஊசி கனவு
வரும் போது ஒரு
நொடி கூட தூங்கலையே
பரோட்டா தின்னுட்டு
குறட்டை விட்டியே பொய்க்கு
ஒரு அளவில்லையா உனக்கு
கொசு கடி தாங்கல நீயும் தூங்கல
அள்ளி விடுற டா
நிறுத்தம் தாண்டி
தூங்கிபுட்டேன் பஸ்ல
விசிலு கேட்கலையே
ஒலையில
கொதிக்குது மனமே
அணைத்திட வாங்கடா
சனமே மழை பெஞ்சாலும்
வெயில் அடிச்சாலும்
எருமை போல் ஆனேன்
ஹே சங்க
தமிழா தங்க சிலையா
ஒத்து வருமாடா அவ
சோழ நாட்டு சொர்ண
கிளியா சொல்லி தொலைடா
பஞ்சுமிட்டாய்
மேல தீய பத்த வச்சாடா
ராட்டினத்தை போல என்ன
சுத்த வச்ச டா
மேலே மேலே
அவ மின்னலத்தான்
போலே போலே கீழே
கீழே என கொன்னு
புட்டாளே
கையில சிறகை
கட்டி விட்டாலே
பறவையாய் ஆனேனே
{ தனதா தத்த நானா
தனதா தனதா தத்த நானா
தனதா தனதா தத்த நானா
தனதா தானே நானே நா } (2)
Movie Summary: Eetti is a 2015 Tamil sports action film about a talented but financially struggling athlete who gets drawn into a dangerous world of international betting and match-fixing, forcing him to fight for survival and redemption.
Song Credits: - Song: Panjumittai - Movie: Eetti (2015) - Singer: G. V. Prakash Kumar - Lyricist: Eknaath - Music Director: G. V. Prakash Kumar
Musical Style: A melodic, peppy romantic number with soft folk-pop elements, gentle rhythms, and a light, breezy orchestration typical of G. V. Prakash Kumar's romantic compositions.
Key Artists Involved: - Composer: G. V. Prakash Kumar - Singer: G. V. Prakash Kumar - Lyricist: Eknaath
Scene Context: The song appears as a romantic montage sequence featuring the lead pair, expressing the blossoming affection and tender moments between the protagonists.