Candy

2022
Lyrics
Language: English

Hoo ha aa…aa..
Aikantham mai thangum vaidhegi naan
Aritharam pol aaga queen aaguren

Thithikkum candy
Ottipen handy
Adada thaandi
Nikka porendi
Naa..aan thaan

9 to 5 pola naan illai
Night pagalaga oivu illai
Mehandi poo sooda mood illai
Azhagi en pola aal illai

Oru insta reel-u-kaaga
Coffee poda pazhaguren
whatsapp-u-la story pottu
Daily kalaiyil uthikkiren

Girls oda kooda sernthu
Freedom aaga thiriyuren
Netflix-la pakkuren
Caramel popcorn sapduren

Thithikkum candy
Ottipen handy
Adadaa thaandi
Nikka porendi
Naa naa naanaa

Trendy aanalum
Mummy sentiment marala
Rail vandiya pola
Status vaikkura oorula
Chellama sandai potta injury aagala
Saagala vaasoi aagala

Thithikkum candy
Ottipen handy
Adada thaandi
Nikka porendi
Naa..aan thaan

9 to 5 pola naan illai
Male : 9 to 5 pola naan illai
Female : Night pagalaga oivu illai
Male : Night pagalaga oivu illai
Female : Mehandi poo sooda mood illai
Male : Mehandi poo sooda mood illai
Female : Azhagi en pola aal illai

Thithikkum candy
Ottipen handy
Adada thaandi
Nikka porendi
Naa…aaan…

Thithikkum candy…


Language: Tamil

த்வனி பானுஷாலி

யுவன் ஷங்கர் ராஜா

அறிவு

ஹோ ஹா ஆ..ஆஅ.....

ஐ காந்தம் மை தாங்கும் வைதேகி நான்
அரிதாரம் போல் ஆகா குயின் ஆகுறேன்

தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான் தான் ...

9 டு 5 போல நான் இல்ல
நைட் பகலாக ஓய்வில்ல
மெஹந்தி பூ சூட மூட் இல்ல
அழகி என்போல ஆள் இல்ல

ஒரு இன்ஸ்டா ரீலுக்காக
காப்பி போட பழகுறேன்
வாட்ஸ்அப் ஸ்டோரி போஸ்டில்
டெய்லி காலையில் உதிக்கிறேன்

கேர்ள்ஸ்வோட கூட சேர்ந்து
ப்ரீடமாக திரியுறேன்
நெட்ப்லிஸ்-ல பாக்குற தினமும்
பாப்ஃகார்ன் சாப்புடுறேன்

தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நானா

ட்ரண்டீ ஆனாலும்
மம்மி செண்டிமெண்ட் மாறல
ரயில் வண்டிய போல
ஸ்டேட்டஸ் வைக்கிற ஊருல

செல்லமா சண்டை போட்ட
இஞ்சூரி ஆகல சாகல
பாசோவிக் ஆகல

தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான் தான்

9 டு 5 போல நான் இல்ல
ஆண் : 9 டு 5 போல நான் இல்ல
பெண் : நைட் பகலாக ஓய்வில்ல
ஆண் : நைட் பகலாக ஓய்வில்ல
பெண் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல
ஆண் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல
பெண் : அழகி என்போல ஆள் இல்ல

தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான்

தித்திக்கும் கேன்டி


Movie/Album name: Album Songs 2022

Artists