
Female : Kotti kidandhadhu kani irandu
Etti parithadhu kai irandu
Katti pidithadhu kanivu kondu
Thatti parithadhil sugamum undu
Male : Kotti kidandhadhu kani irandu
Etti parithadhu kai irandu
Katti pidithadhu kanivu kondu
Thatti parithadhil sugamum undu
Female : Ilaigal undu
Maraindhu kidakkindra malargal undu
Ilaigal undu
Maraindhu kidakkindra malargal undu
Male : Valaigal undu
Vizhindhu thavikkindra meengal undu
Valaigal undu
Vizhindhu thavikkindra meengal undu
Female : Anji anji kidandhadhu
Azhagu ondru
Male : Kenji kenji kettadhu
Idhayam ondru
Female : Minji minji ponadhil
Porulum undu
Male : Konji konji paarppadhil
Gunamum undu
Male : Kotti kidandhadhu kani irandu
Etti parithadhu kai irandu
Katti pidithadhu kanivu kondu
Thatti parithadhil sugamum undu
Male : Aruvi undu
Nanaindhu kulikkindra kuruvi undu
Aruvi undu
Nanaindhu kulikkindra kuruvi undu
Female : Alaigal undu
Adhilum sila vagai kalaigal undu
Alaigal undu
Adhilum sila vagai kalaigal undu
Male : Mella mella inaigindra
Uravum undu
Female : Solla solla manakkindra
Suvaiyum undu
Male : Illai illai yena ullam
Maruppadhundu
Female : Ellai kadandhaal
Adhu inippadhundu
Female : Kotti kidandhadhu kani irandu
Etti parithadhu kai irandu
Katti pidithadhu kanivu kondu
Thatti parithadhil sugamum undu
Female : Malaigal undu
Adhanai maraikkindra mugilgal undu
Male : Kodigal undu
Adhaiyum valaikkindra idaigal undu
Female : Minni minni thudikkindra
Vizhigal undu
Male : Pinni pinni izhukkindra
Idhazhgal undu
Female : Enna enna osaigal
Pirappadhundu
Male : Innum solla ninaithaal
Female : Thanikkai undu
Female : Kotti kidandhadhu kani irandu
Male : Etti parithadhu kai irandu
Female : Katti pidithadhu kanivu kondu
Both : Thatti parithadhil sugamum undu
பெண் : கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு
ஆண் : கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு
பெண் : இலைகள் உண்டு
மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு
இலைகள் உண்டு
மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு
ஆண் : வலைகள் உண்டு
விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு
வலைகள் உண்டு
விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு
பெண் : அஞ்சி அஞ்சி கிடந்தது
அழகு ஒன்று
ஆண் : கெஞ்சி கெஞ்சி கேட்டது
இதயம் ஒன்று
பெண் : மிஞ்சி மிஞ்சி போனதில்
பொருளும் உண்டு
ஆண் : கொஞ்சி கொஞ்சி பார்ப்பதில்
குணமும் உண்டு
ஆண் : கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு
ஆண் : அருவி உண்டு
நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு
அருவி உண்டு
நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு
பெண் : அலைகள் உண்டு
அதிலும் சில வகை கலைகள் உண்டு
அலைகள் உண்டு
அதிலும் சில வகை கலைகள் உண்டு
ஆண் : மெல்ல மெல்ல இணைகின்ற
உறவும் உண்டு
பெண் : சொல்ல சொல்ல மணக்கின்ற
சுவையும் உண்டு
ஆண் : இல்லை இல்லை என உள்ளம்
மறுப்பதுண்டு
பெண் : எல்லை கடந்தால்
அது இனிப்பதுண்டு
பெண் : கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு
பெண் : மலைகள் உண்டு
அதனை மறைக்கின்ற முகில்கள் உண்டு
ஆண் : கொடிகள் உண்டு
அதையும் வளைக்கின்ற இடைகள் உண்டு
பெண் : மின்னி மின்னி துடிக்கின்ற
விழிகள் உண்டு
ஆண் : பின்னி பின்னி இழுக்கின்ற
இதழல்கள் உண்டு
பெண் : என்ன என்ன ஓசைகள்
பிறப்பதுண்டு
ஆண் : இன்னும் சொல்ல நினைத்தால்
பெண் : தணிக்கை உண்டு
பெண் : கொட்டி கிடந்தது கனி இரண்டு
ஆண் : எட்டி பறித்தது கை இரண்டு
பெண் : கட்டி பிடித்தது கனிவு கொண்டு
இருவர் : தட்டி பறித்ததில் சுகமும் உண்டு
Movie Summary Vaazha Ninaithaal Vaazhalaam is a 1978 Tamil film directed by G. V. Iyer, starring Vijayakumar and Sumithra in lead roles. The story revolves around a man who faces numerous struggles and societal pressures but ultimately learns that life can be lived fully only if one has the will to live it.
Song Credits - Song: Kotti Kidandhadhu - Movie: Vaazha Ninaithaal Vaazhalaam - Year: 1978 - Lyricist: Not available - Music Director: Not available - Singer: Not available
Musical Style The song follows a traditional Tamil film music style typical of the late 1970s, blending folk influences with light classical melodic structures. It likely features a moderate tempo with expressive phrasing suited to the song's emotional context.
Raga Details Not available.
Key Artists Involved Not available.
Awards & Recognition Not available.
Scene Context Not available.