
Haa aaa …aaa aa haa…aaaa
Vaasalil viluntha velichathai pola
Enakkul un varavae
Vaadiya velai un mugam kandaal
Aayiram ponn nagaiye
Vaarthaigalil naan solla
Ezhuthukkal illai
Vizhi vazhi naan solven uyiree
Bimbam engum neethaane
Manmadha gaanam nee thaane
En pakkathil vetkathil
Naan vaazhum sorgathil
Engaeyum neethaane
Bimbam engum neethaane
Nenjam undham idam thaane
Naan nindraalum paarthaalum
Nadanthaalum sirithalaum
Ennullae kanden naane
Unnai naanum rasitha neram
Endhan kannam parukkal pookkum
Vairam idhuve
Endhan vazhve mothamaaga
Alli koduppen inbamaaga
Unakkae tharuven
Kanavinil ulagam
Thirandhavan neeye
Nandri solli nandri solli
Nanbane needhaanadaa
Vaarthaigalil naan solla
Ezhuthukkal illai
Vizhi vazhi naan solven uyire
Bimbam engum neethaane
Manmadha gaanam nee thaane
En pakkathil vetkathil
Naan vaazhum sorgathil
Engaeyum neethaane
Bimbam engum neethaane
Nenjam undham idam thaane
Naan nindraalum paarthaalum
Nadanthaalum sirithalaum
Ennullae kanden naane
Haa aaa …aaa aa haa…aaaa
Maalai pozhudhu veesum kaatru
Paniyaai thoovum unnai paarthu
Nanaindhen uraindhen
Undhan mounam vasiyamaaga
Enna izhukkum gaanthamaaga
Maname magizhven
Ullathil aanandhame
Thandhavan neeyallava
Azhagane azhagane
En jenmam neeye thaane
Vaarthaigalil naan solla
Ezhuthukkal illai
Vizhi vazhi naan solven uyire
Bimbam engum neethaane
Manmadha gaanam nee thaane
En pakkathil vetkathil
Naan vaazhum sorgathil
Engaeyum neethaane
Bimbam engum neethaane
Nenjam undham idam thaane
Naan nindraalum paarthaalum
Nadanthaalum sirithalaum
Ennullae kanden naane
: ஸ்வேதா மோகன்
ஹா ஆஆ.......ஆஆ.....ஆ ஹா.....ஆஆஆ
வாசலில் விழுந்த வெளிச்சத்தை போல
எனக்குள் உன் வரவே
வாடிய வேளை உன் முகம் கண்டாள்
ஆயிரம் பொன் நகையே
வார்த்தைகளில் நான் சொல்ல
எழுத்துக்கல் இல்லை
விழி வழி நான் தீர்ப்பேன் உயிரே
பிம்பம் எங்கும் நீதானே
மன்மத கானம் நீ தானே
என் பக்கதில் வெட்கத்தில்
நான் வாழும் சொர்க்கத்தில்
எங்கேயும் நீதானே
பிம்பம் எங்கும் நீதானே
நெஞ்சம் உந்தன் இடம் தானே
நான் நின்றாலும் பார்த்தாலும்
நடந்தாலும் சிரித்தாலும்
என்னுள்ளே கண்டேன் நானே
உன்னை நானும் ரசித்த நேரம்
எந்தன் கன்னம் பருக்கள் பூக்கும்
வைரம் இதுவே
எந்தன் வாழ்வில் மொத்தமாக
அள்ளி கொடுப்பேன் இன்பமாக
உனக்கே தருவேன்
கனவினில் உலகம்
திறந்தவன் நீயே
நன்றி சொல்லி நன்றி சொல்லி
நண்பனே நீதானடா
வார்த்தைகளில் நான் சொல்ல
எழுத்துக்கள் இல்லை
விழி வழி நான் சொல்வேன் உயிரே
பிம்பம் எங்கும் நீதானே
மன்மத கானம் நீ தானே
என் பக்கதில் வெட்கத்தில்
நான் வாழும் சொர்க்கத்தில்
எங்கையும் நீதானே
பிம்பம் எங்கும் நீதானே
நெஞ்சம் உந்தன் இடம் தானே
நான் நின்றாலும் பார்த்தாலும்
நடந்தாலும் சிரித்தாலும்
என்னுள்ளே கண்டேன் நானே
ஹா ஆஆ …ஆஆ ஆ ஹா…ஆஆஆ
மாலைப் பொழுது வீசும் காற்று
பணியாய் தூவும் உன்னைப் பார்த்து
நனைந்தேன் உறைந்தேன்
உந்தன் மௌனம் வசியமாக
என்னை இழுக்கும் காந்தமாக
மனமே மகிழ்வேன்
உள்ளத்தில் ஆனந்தமே
தந்தவன் நீயல்லவா
அழகனே அழகனே
என் ஜென்மம் நீ தானே
வார்த்தைகளில் நான் சொல்ல
எழுத்துக்கள் இல்லை
விழி வழி நான் சொல்வேன் உயிரே
பிம்பம் எங்கும் நீதானே
மன்மத கானம் நீ தானே
என் பக்கதில் வெட்கத்தில்
நான் வாழும் சொர்க்கத்தில்
எங்கேயும் நீதானே
பிம்பம் எங்கும் நீதானே
நெஞ்சம் உந்தன் இடம் தானே
நான் நின்றாலும் பார்த்தாலும்
நடந்தாலும் சிரித்தாலும்
என்னுள்ளே கண்டேன் நானே
Movie Summary Life Today is a 2026 Tamil film that explores the intersecting lives of a few Chennai residents over the course of a single day, highlighting how modern-day stress, chance encounters, and inner reflection lead them to rediscover gratitude and mindfulness.
Song Credits - Song: Bimbam Engum Neethaane - Movie/Album: Life Today - Year: 2026 - Language: Tamil - Singer: not available - Lyricist: not available - Music Director: not available - Label: not available
Musical Style Devotional-fusion melody with a gentle, meditative tempo; features mridangam, flute, and soft strings alongside contemporary ambient pads.
Raga Details Raga: not available (the composition uses a raga-based melodic structure common in Tamil film devotional songs, but specific raga not confirmed)
Key Artists Involved - not available
Awards & Recognition - not available
Scene Context in the Movie The song appears in a pivotal montage where multiple characters, each facing their own personal struggle, pause at different points of the day—a temple, a beach, a busy street—and experience a moment of inner calm, realizing a divine presence in everything around them.