
Naaraayanaaya namo namaha
Vaasudevaaya namo namaha
Naaraayanaaya namo namaha
Vaasudevaaya namo namaha
Naaraayanaaya namo namaha
Vaasudevaaya namo namaha
Kaanum idam yaavilum
Kaangiren unnaiye
Engum un roopame
Therigindrathe..ae..ae
Manadhil pudhu sugantha solai
Naalum ini undhan leelai
Pogum vazhi neeye thunaiye
Vaaraayo
Vaanil dhegam parakkudhu paaru
Thalaattum kadalin neeru
Unai pirindhu vaazhkkai yedhu
Narayana..aaa
Om namo bhagavate vaasudevaaya namaha
Govinda madhava jaya jaya
Un paadham naanum thanjame
Un namathai solli pularnthidum pozhuthu
Vaazhkkai olirume
En vazhiyil dhiname
Urugidum maname
Odhum un peyare
Om namo bhagavate vaasudevaaya namaha
Om namo bhagavate vaasudevaaya namaha
Om namo bhagavate vaasudevaaya namaha
மற்றும் டி. சாய் மோகன் குமார்
நாராயணாய நமோ நமஹ
வாஸுதேவாய நமோ நமஹ
நாராயணாய நமோ நமஹ
வாஸுதேவாய நமோ நமஹ
நாராயணாய நமோ நமஹ
வாஸுதேவாய நமோ நமஹ
காணும் இடம் யாவிலும்
காண்கிறேன் உன்னையே
எங்கும் உன் ரூபமே
தெரிகின்றதே..ஏ..ஏ...
மனதில் புது சுகந்த சோலை
நாளும் இனி உந்தன் லீலை
போகும் வழி நீயே துணையே
வாராயோ
வானில் தேகம் பறக்குது பாரு
தாலாட்டும் காதலின் நீரு
உனை பிரிந்து வாழ்கை ஏது
நாராயணா......ஆஆ....
ஓம் நமோ பகவதே
வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
கோவிந்த மாதவ ஜெய ஜெய
உன் பாதம் நானும் தஞ்சமே
உன் நாமத்தை சொல்லி புலர்ந்திடும் பொழுது
வாழ்க்கை ஒளிருமே
என் வழியில் தினமே
உருகிடும் மனமே
ஓதும் உன் பெயரே
ஓம் நமோ பகவதே
வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே
வாஸுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ
…………………….
ஓம் நமோ பகவதே
வாசுதேவாய நமஹ