
Male : {Adada adada
Unaipol dhevadhayae..hey
Ithunaal varai en
Imaigal kaanalaiyae} (2)
Female : Aasaigalai iruvarum pesum
Neram idhuthaanae
Perazhagil anu anuvaaga
Naalum karaivenae
Male & Female : En anbae
Nee endhan
Piraviyin perum payanae
Chorus : ……………………….
Male : Adada adada
Unaipol dhevadhayae..hey
Ithunaal varai en
Imaigal kaanalaiyae
Male : Kaalaiyum.. maalaiyum
Kaigalai korthu thirivom
Pesiyae pozhudhai kalippom
Punnagai madiyil paduppom
Female : Paadhi nee paadhi naan
Koodalil meedhi arivom
Thozhilae sarindhae nadappom
Thoongavum maravae marappom
Male : Kangalai moodiyae
Nammai naam theduvom
Vennila veedhiyil
Pillai pol oduvom
Female : Nodiyum vilagaamal
Mudivae theriyaamal virumbuvom
Male : Adada adada
Unaipol dhevadhayae..hey
Ithunaal varai en
Imaigal kaanalaiyae
Female : Aasaigalai iruvarum pesum
Neram idhuthaanae
Perazhagil anu anuvaaga
Naalum karaivenae
Male & Female : En anbae
Nee endhan
Piraviyin perum payanae…ae…..
Chorus : ……………………………
Male : Yee…..haaaa…….aa.a……
ஆண் : { அடடா அடடா
உனை போல் தேவதையே
ஹே இதுநாள் வரை என்
இமைகள் காணலையே } (2)
பெண் : ஆசைகளை இருவரும்
பேசும் நேரம் இதுதானே
பேரழகில் அனுஅனுவாக
நாளும் கரைவேனே
ஆண் & பெண் : என் அன்பே
நீ எந்தன் பிறவியின் பெறும்
பயனே
குழு : …………………….
ஆண் : அடடா அடடா
உனை போல் தேவதையே
ஹே இதுநாள் வரை என்
இமைகள் காணலையே
ஆண் : காலையும் மாலையும்
கைகளை கோர்த்து திரிவோம்
பேசியே பொழுதை கழிப்போம்
புன்னகை மடியில் படுப்போம்
பெண் : பாதி நீ பாதி நான்
கூடலில் மீதி அறிவோம்
தோளிலே சரிந்தே நடப்போம்
தூங்கவும் மறவே மறப்போம்
ஆண் : கண்களை மூடியே
நம்மை நாம் தேடுவோம்
வெண்ணிலா வீதியில்
பிள்ளைபோல் ஓடுவோம்
பெண் : நொடியும் விலகாமல்
முடிவே தெரியாமல்
விரும்புவோம்
ஆண் : அடடா அடடா
உனை போல் தேவதையே
ஹே இதுநாள் வரை என்
இமைகள் காணலையே
பெண் : ஆசைகளை இருவரும்
பேசும் நேரம் இதுதானே
பேரழகில் அனுஅனுவாக
நாளும் கரைவேனே
ஆண் & பெண் : என் அன்பே
நீ எந்தன் பிறவியின் பெறும்
பயனே
குழு : …………………….
ஆண் : ஏ ஹா ஆஆ
Movie Summary Veera Sivaji is a 2016 Tamil action-comedy starring Vikram Prabhu as a talented but down-on-his-luck cab driver in Pondicherry whose life takes a dramatic turn after he becomes entangled with a young girl (Nainika) and a group of criminals, eventually leading him to confront a powerful antagonist while discovering his own courage and purpose.
Song Credits - Song: Adada Adada - Movie: Veera Sivaji (2016) - Composer: D. Imman - Lyricist: Yugabharathi - Singers: D. Imman, Shreya Ghoshal
Musical Style A melodic, breezy romantic duet with a light folk-pop flavour, built around gentle guitar plucks, soft percussive rhythms and a hummable, uplifting tune characteristic of D. Imman's melodic style.
Key Artists Involved - Vikram Prabhu and Shamlee (Shamili) appear on screen for this romantic number. - Music: D. Imman - Vocals: D. Imman and Shreya Ghoshal
Scene Context The song plays as a romantic montage, picturised on Vikram Prabhu and Shamlee, depicting the blossoming affection and light-hearted moments between the lead pair.