
Female : Rosappoo oru penn aanathae
Oodhappoo iru kann aanathae
Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Male : Rosappoo oru penn aanathae
Oodhappoo iru kann aanathae
Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Female : Rosappoo oru penn aanathae
Male : Oodhappoo iru kann aanathae
Female : {Dhinamum ingu uyiril
Unnai ezhuthi paarkkiren
Male : Enakku mattum urimaiyaagaum
Uravai ketkkiren} (2)
Female : Ennai vittu pogaathae
Ennai vittu pogaathae
En jeevanae
Male : Naalai manamaalai
Thozhai thazhuvum
Female : Naadhaswara isai
Kaadhil thavazhum
Male : Rosappoo oru penn aanathae
Female : Oodhappoo iru kann aanathae
Male : Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Female : Rosappoo oru penn aanathae
Male : Aaa…oodhappoo iru kann aanathae
Male : {Pavazha poovai idhazhil
Naanum padhiyam podava
Female : Padhiyam pottu mudikka
Kaalai udhaiyam aaguma} (2)
Male : Andhimalli povenna ..aa…
Andhimalli povenna aal poduma
Female : Manthirathai kaadhal
Nenjam padikka
Male : Manmadhanin koyil
Mella thirakka
Female : Rosappoo oru penn aanathae
Male : Oodhappoo iru kann aanathae
Female : Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Male : Rosappoo oru penn aanathae
Female : Aa…oodhappoo iru kann aanathae
Male : Aaa…aa…aa….
பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே…….
பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே…….
பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண் : ஊதாப்பூ இரு கண்ணானதே
பெண் : {தினமும் இங்கு உயிரில்
உன்னை எழுதி பார்க்கிறேன்
ஆண் : எனக்கு மட்டும் உரிமையாகும்
உறவை கேட்கிறேன்} (2)
பெண் : என்னை விட்டு போகாதே
என்னை விட்டு போகாதே
என் ஜீவனே
ஆண் : நாளை மணமாலை
தோளை தழுவும்
பெண் : நாதஸ்வர இசை
காதில் தவழும்……
ஆண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
பெண் : ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண் : நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே…….
பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண் : ஆஅ……ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண் : {பவழப் பூவை இதழில்
நானும் பதியம் போடவா
பெண் : பதியம் போட்டு முடிக்க
காலை உதயம் ஆகுமா} (2)
ஆண் : அந்திமல்லி பூவென்ன……ஆ…..
அந்திமல்லி பூவென்ன ஆள் போடுமா
பெண் : மந்திரத்தை காதல்
நெஞ்சம் படிக்க
ஆண் : மன்மதனின் கோயில்
மெல்ல திறக்க
பெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண் : ஊதாப்பூ இரு கண்ணானதே
பெண் : நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே…….
ஆண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
பெண் : ஆஅ……ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண் : ஆஅ…….ஆ…..ஆ….
Movie Summary: Panneer Nathigal is a 1986 Tamil film directed by K. R. Vijaya, focusing on the intertwined lives and emotional conflicts of a family.
Song Credits:
Lyricist: Vairamuthu
Musical Style: Melancholic melody with a gentle folk influence, characteristic of Ilaiyaraaja’s 1980s compositions.
Raga Details: Based on the Carnatic raga Charukesi.
Key Artists Involved:
Vairamuthu (lyricist)
Scene Context: The song expresses a character’s deep longing and sorrow, picturized as a solo emotional sequence in the film.