Pinju Manam

1975
Lyrics
Language: English

Male : Pinju manam deiva manam
Deiva manam pinju manam
Kodi perum pillai manam
Theduvatho thanthai manam

Male : Pinju manam deiva manam
Deiva manam pinju manam

Male : Entha manam thanthai manam
Yaengiyathu pinju manam
Vantha manam nalla manam
Varugirathu anbu manam

Male : Pinju manam deiva manam
Deiva manam pinju manam


Language: Tamil

ஆண் : பிஞ்சு மனம் தெய்வ மனம்
தெய்வ மனம் பிஞ்சு மனம்
கோடி பெரும் பிள்ளை மனம்
தேடுவதோ தந்தை மனம்

ஆண் : பிஞ்சு மனம் தெய்வ மனம்
தெய்வ மனம் பிஞ்சு மனம்

ஆண் : எந்த மனம் தந்தை மனம்
ஏங்கியது பிஞ்சு மனம்
வந்த மனம் நல்ல மனம்
வருகிறது அன்பு மனம்

ஆண் : பிஞ்சு மனம் தெய்வ மனம்
தெய்வ மனம் பிஞ்சு மனம்


Movie/Album name: Pinju Manam

Artists