
Sengamalam sirikkudhu
Sangamaththai nenaikkudhu
Sengamalam sirikkudhu
Sangamathai nenaikkudhu
Kuukuu kukuu kuukuu koo
Kuukuu yena koovum kuyil
Chinna chinna santhathil
Anthi por nadathum
Sengamalam sirikkudhu
Sangamathai nenaikkudhu
Kuukuu yena koovum kuyil
Chinna chinna santhathil
Anthi por nadathum
Sengamalam sirikkudhu
Sangamathai nenaikkudhu
Muththamidum maalai
Female : Velai
Male : Moodu vizha naadagamo
Niththam ithazh thaedum
Female : Neram
Male : Naanam enum noi varumo
Poo maalai soodathu
Paai thaeda koodathu
Ellai thanai thaandaathu
Pillai yena thaalaatu
Manjal tharum naal kooru
Vanjam illai thaal podu
Kaaman kanai yeval enai
Kaaval meera thoonduthae
Sengamalam sirikkudhu
Sangamathai nenaikkudhu
Sengamalam sirikkudhu
Sangamathai nenaikkudhu
Laa lala laa
Laa lala laa
Laa lala laa laa lala laa
Laalaa laala laa laa laalaa laala laa
Mangai ival dhegam
Male : Nogum
Female : Moganamaai thaalamidum
Gangai nadhi paayum
Male : Neram
Female : Kaadhil oru saethi kodu
Naal thorum raakkaalam
Edhinghae boo baalam
Inba karai kaanadhu
Kangal imai moodadhu
Unnai karai saerkaadhu
Enthan alai oyaadhu
Saeval adhu koovum varai
Naanam oivu kaanumae
Sengamalam sirikkudhu
Sangamathai nenaikkudhu
Sengamalam sirikkudhu
Sangamathai nenaikkudhu
Kuukuu yena koovum kuyil
Chinna chinna santhathil
Anthi por nadathum
Sengamalam sirikkudhu
Male : Ahahhaa ahaaha
Female : Sangamathai nenaikkudhu
Male : Ahah ahaha
Sengamalam sirikkudhu
Female : Ahah ahaha
Male : Sangamathai nenaikkudhu
Female : Ahahhaa ahaaha
குக்கு குக்கு கூ கூ
குக்கு குக்கு கூ கூ
குக்கு குக்கு கூ கூ
குக்கு குக்கு கூ கூ
குக்கு குக்கு கூ கூ
குக்கு கு கு
குக்கு கூ குக்கு கூகூ
குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு கூ
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
கூ கூ குக்கு கூ கூ
கூ கூ என கூவும் குயில்
சின்ன சின்ன சந்தத்தில்
அந்தி போர் நடத்தும்
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
கூ கூ என கூவும் குயில்
சின்ன சின்ன சந்தத்தில்
அந்தி போர் நடத்தும்
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
முத்தம் இடும் மாலை
பெண் : வேளை
ஆண் : மூடு விழா நாடகமோ
நித்தம் இதழ் தேடும்
பெண் : நேரம்
ஆண் : நாணம் எனும் நோய் வருமோ
பூமாலை சூடாது
பாய் தேட கூடாது
எல்லை தனை தாண்டாது
பிள்ளை என தாலாட்டு
மஞ்சள் தரும் நாள் கூறு
வஞ்சம் இல்லை தாள் போடு
காமன் கணை ஏவல் எனை
காவல் மீற தூண்டுதே
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
மங்கை இவள் தேகம்
ஆண் : நோகும்
பெண் : மோகனமாய் தாளமிடு
கங்கை நதி பாயும்
ஆண் : நேரம்
பெண் : காதில் ஒரு சேதி கொடு
நாள்தோறும் ராக்காலம்
ஏதிங்கே பூபாளம்
இன்ப கதை காணாது
கண்கள் இமை மூடாது
உன்னை கரை சேர்க்காது
எந்தன் அலை ஓயாது
சேவல் அது கூவும் வரை
நாணம் ஓய்வு காணுமே
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
கூ கூ என கூவும் குயில்
சின்ன சின்ன சந்தத்தில்
அந்தி போர் நடத்தும்
செங்கமலம் சிரிக்குது
ஆண் : அஆஹ்ஹா அஹஹா
பெண் : சங்கமத்தை நினைக்குது
ஆண் : ஆஹா அஹஹா
செங்கமலம் சிரிக்குது
பெண் : அஹாஹ் அஹஹா
ஆண் : சங்கமத்தை நினைக்குது
பெண் : அஆஹ்ஹா அஹஹா
Movie Summary Dhavani Kanavugal (1984) is a Tamil romantic drama directed by K. Rangaraj. The film revolves around the lives, love, and familial bonds of its central characters, exploring themes of relationships and emotional conflicts typical of 1980s Tamil cinema.
Song Credits - Song: Sengamalam Sirikuthu - Film: Dhavani Kanavugal (1984) - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: K. J. Yesudas, S. Janaki
Musical Style The song is composed in a melodious light-classical and folk-infused style characteristic of Ilaiyaraaja's mid-1980s work, blending Carnatic sensibilities with film orchestration.
Raga Details The song is set in the raga Kalyani, known for its auspicious and serene mood.
Key Artists Involved - Director: K. Rangaraj - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: K. J. Yesudas, S. Janaki