Maasatru Uyarntha

1956
Lyrics
Language: English

Maasattru uyarndha maragadhamae
Maniyae ..yee
Madhurapuri valar pesarkariya
Meigyaana pizhambae
Kailai malai eesarkkiniya innamudhae
Ninnadiyil neengaadha anbudanae
Vaasarkadaiyil vandhadaindhenae
Vadivambighaiyae vaadhindri
Neesattru aravae marandhaayoo ..hoo
Dhasarkku eliya thaayae
Iththarunam arulvaayae..ye..ye ..ye..


Language: Tamil

: வைதேகி

எஸ். ராஜேஸ்வர ராவ்

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

மாசற்று உயர்ந்த மரகதமே
மணியே ...ஏ
மதுராபுரி வளர் பேசற்கரிய
மெஞ்ஞானப் பிழம்பே
கைலை மலை ஈசற்கினிய இன்னமுதே
நின்னடியில் நீங்காத அன்புடனே
வாசற்கடையில் வந்தடைந்தேனே
வடிவாம்பிகையே வாதின்றி
நீசற்று இரங்காயோ என்
நினைவை அறவே மறந்தாயோ...ஹோ
தாசற்கு எளிய தாயே
இத்தருணம் அருள்வாயே ...ஏ ...ஏ ...ஏ


Movie/Album name: Mathar Kula Manickam

Artists